Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree12Likes
  • 5 Post By Subhasreemurali
  • 2 Post By indiragandhi28
  • 2 Post By Subhasreemurali
  • 1 Post By sumitra
  • 1 Post By jv_66
  • 1 Post By Mary Daisy

Eye Cells - கண் செல்கள்


Discussions on "Eye Cells - கண் செல்கள்" in "General Health Problems" forum.


  1. #1
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Eye Cells - கண் செல்கள்

    கண் செல்களை வெளியே எடுத்து வளர்த்து, மீண்டும் கண்ணில் பொருத்தினால் பார்வை கோளாறுகள் நீங்கும் என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கண்ணில் உள்ள செல்களைக் கொண்டே பார்வை கோளாறை சரிசெய்வது குறித்த ஆராய்ச்சி இங்கிலாந்தின் சவுத்ஆம்டன் பல்கலைக்கழகத்தில் நடந்தது. இங்கிலாந்தின் பிரபல கண் மருத்துவரும் பேராசிரியருமான ஆண்ட்ரூ லோடரி தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர் கூறியிருப்பதாவது:

    விழித்திரை பாதிப்பு காரணமாக பலர் பார்வை இழக்கின்றனர். இங்கிலாந்தில் சராசரியாக 70 வயது பெரியவர்களில் மூன்றில் ஒருவர் ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற பாதிப்பு காரணமாக பார்வை இழக்கின்றனர். கண்ணின் முன் பகுதியில் இருக்கும் கார்னியல் லிம்பல் செல், ஸ்டெம்செல்லுக்கான குணாதிசயங்களை கொண்டிருக்கிறது.

    இதை வெளியே எடுத்தால் வளருமா என்பது தொடர்பாக தீவிர ஆராய்ச்சி செய்து வருகிறோம். பார்வை பாதிக்கப்பட்டவரின் கார்னியல் லிம்பல் செல்லை வெளியே எடுத்து முதலில் வளர்க்க வேண்டும். ஆரோக்கியமான செல்களாக அது வளர்ந்த பிறகு, கண்ணில் பாதிக்கப்பட்ட செல்களை அகற்றிவிட்டு, இவற்றை பொருத்தினால் பார்வை கோளாறு நீங்கும். தெளிவான பார்வை கிடைக்கும்.


    Similar Threads:

    Sponsored Links
    Arise ! awake ! and stop not till the goal is reached

  2. #2
    indiragandhi28's Avatar
    indiragandhi28 is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    mumbai
    Posts
    598

    re: Eye Cells - கண் செல்கள்

    nice information sree.thank you

    sumitra and Subhasreemurali like this.

    என்றும் அன்புடன்

    ​இந்திரா

  3. #3
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    re: Eye Cells - கண் செல்கள்

    Thank you Indira


    Quote Originally Posted by indiragandhi28 View Post
    nice information sree.thank you


    indiragandhi28 and sumitra like this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  4. #4
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Eye Cells - கண் செல்கள்

    Dear Subhasreemurali, very useful information. thank you

    Subhasreemurali likes this.

  5. #5
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    re: Eye Cells - கண் செல்கள்

    Thank you sumitra mam



    Quote Originally Posted by sumitra View Post
    Dear Subhasreemurali, very useful information. thank you


    Arise ! awake ! and stop not till the goal is reached

  6. #6
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Eye Cells - கண் செல்கள்

    நல்ல ஒரு முன்னேற்றம்

    Subhasreemurali likes this.
    Jayanthy





  7. #7
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Eye Cells - கண் செல்கள்

    Thank you jv akka



    Quote Originally Posted by jv_66 View Post
    நல்ல ஒரு முன்னேற்றம்


    Arise ! awake ! and stop not till the goal is reached

  8. #8
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: Eye Cells - கண் செல்கள்

    Very good news...

    Subhasreemurali likes this.

  9. #9
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Eye Cells - கண் செல்கள்

    yes Daisy.......thank you


    Quote Originally Posted by Mary Daisy View Post
    Very good news...


    Arise ! awake ! and stop not till the goal is reached

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter