Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8Likes
  • 2 Post By tnkesaven
  • 2 Post By datchu
  • 2 Post By sumitra
  • 2 Post By Mary Daisy

Uses of Neem flower - வேபபம்பூ


Discussions on "Uses of Neem flower - வேபபம்பூ" in "General Health Problems" forum.


  1. #1
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    Uses of Neem flower - வேபபம்பூ

    வேபபம்பூ


    தர்பூசணி, இளநீர் வரிசையில வேப்பம்பூவும் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவு

    வேப்பம்பூ குடல் பூச்சிகளை அழிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குகிறது.


    வேப்பம்பூ ரசம் சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகும்.

    பார்வை சம்பந்தமான வியாதிகள் நிவர்த்தியாகும்.

    உடலை உஷ்ணத்தில் இருந்து காப்பாற்றும்.

    ரத்த ஓட்டம் சீராகும்.

    வேப்பம்பூ பச்சடி சாப்பிட்டால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும்.


    சர்க்கரை நோயாளிகள் வேம்பு இலைகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்

    . வேம்பு ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க கசப்பு சுவை கொண்ட அட்ரினலின் மற்றும் குளுக்கோஸை தூண்டுகிறது

    மேலும் இரத்தத்தில் உள்ள கூடுதல் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்துகிறது.

    நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட வேம்பினை வாரத்தில் ஒரு நாள் வேகவைத்தோ அரைத்தோ எடுத்துகொள்ளவேண்டும்.
    Source;doctor vikatan/fb

    Similar Threads:

    Sponsored Links
    Parasakthi and sumitra like this.

  2. #2
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Uses of Neem flower - வேபபம்பூ

    காய்ந்த வேப்பம்பூ கஷாயம் bp க்கு நல்லது

    Parasakthi and tnkesaven like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #3
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Uses of Neem flower - வேபபம்பூ

    மிகுந்த கசப்பு சுவை கொண்ட வேப்பம் பூ மற்றும் வேப்ப இலைகளின் மகத்துவம் பற்றி விளக்கி கூறியமைக்கு மிக்க நன்றி

    Parasakthi and tnkesaven like this.

  4. #4
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: Uses of Neem flower - வேபபம்பூ

    unknown info..
    thanks for ur post!

    tnkesaven and sumitra like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter