Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree101Likes

10 Steps to Prevent Breast Cancer


Discussions on "10 Steps to Prevent Breast Cancer" in "General Health Problems" forum.


  1. #41
    ravisudha is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    bangalore
    Posts
    117

    Re: 10 Steps to Prevent Breast Cancer

    thanks a lot. very useful info.


    Sponsored Links
    sumathisrini likes this.

  2. #42
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: 10 Steps to Prevent Breast Cancer

    தொடர்ந்து நைட் ஷிப்டில் வேலை பார்க்கும் பெண்களுக்கு புற்றுநோய் பாதிக்கும்


    கனடாவை சேர்ந்த உடலியல் ஆராய்ச்சியாளர்கள், இரவு பணியில் இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர். பெண்களுக்கு பெரும் பிரச்னையாக இருக்கும் மார்பக புற்றுநோய் குறித்து இதில் தீவிரமாக ஆராயப்பட்டது.

    கனடாவின் வான்கூவர், பிரிட்டிஷ் கொலம்பியா, கிங்ஸ்டன், ஆன்டாரியோ நகரங்களில் மார்பக புற்றுநோய் பாதித்த 1,134 பெண்களிடமும், அதே வயதில் நோய் பாதிக்காத 1,179 பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

    இதில் தெரிய வந்துள்ளதாவது:

    ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 3ல் ஒருவர் தொடர்ந்து இரவு பணியில் வேலை பார்ப்பவர். 15 முதல் 29 வயது வரையில் அதாவது 14 ஆண்டுகள் வரை தொடர்ந்து இரவு பணிக்கு சென்றுவந்த பெண்களுக்கு எந்த பாதிப்பும் தெரியவில்லை. ஆனால், 30 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள், தொடர்ந்து இரவு பணியில் இருந்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்பு 2 மடங்காக இருந்தது.

    இதற்கு முக்கிய காரணம், உடல் சுரப்பிகள்தான் என்று தெரியவந்துள்ளது. அதாவது தூங்காமல் வேலை செய்வதால், உடலில் தூக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சுரப்பியில் பாதிப்பு ஏற்படுகிறது. தூக்கத்தை கட்டுப்படுத்தவும் மற்றும் தூக்கத்தை வரவழைக்கவும் உதவும் மெலடோனின் சுரப்பு குறைய ஆரம்பிக்கிறது. இதனால் உடல் பாதிக்கப்படுகிறது. மேலும் விட்டமின் டி குறைவது, உடல் கடிகாரத்தில் மாற்றம் ஏற்படுவது, வாழ்க்கை முறை மாற்றம் ஆகிய அனைத்தும் மார்பக புற்றுநோய் மற்றும் உடலில் கட்டிகள் போன்றவற்றுக்கு முக்கிய காரணமாகின்றன. இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.


    sumitra likes this.

  3. #43
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: 10 Steps to Prevent Breast Cancer

    Thanks for sharing an important info sumi ka & priya


    sumathisrini and sumitra like this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  4. #44
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: 10 Steps to Prevent Breast Cancer

    Quote Originally Posted by Subhasreemurali View Post
    Thanks for sharing an important info sumi ka & priya

    Thanks & welcome Subha.


    sumitra likes this.

  5. #45
    vasanthi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    403

    Re: 10 Steps to Prevent Breast Cancer

    Dear sumi
    This is a Good n useful info to all ladies
    PenngalEllarum therindukolla vendiya mukkiayamana vishayam.
    virivagavum, vilakkamagavum, thelivagavum ,therinthukolla
    Uthavviyatharkku nanri
    Thanks
    vasanthi
    Mct

    sumathisrini and sumitra like this.

  6. #46
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: 10 Steps to Prevent Breast Cancer

    useful info sumathi ka...

    sumitra likes this.


    நளினி



  7. #47
    Kate Hadija's Avatar
    Kate Hadija is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    hadija
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    chennai
    Posts
    2,449

    Re: 10 Steps to Prevent Breast Cancer

    Very useful info..

    sumathisrini likes this.

  8. #48
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: 10 Steps to Prevent Breast Cancer

    Quote Originally Posted by vasanthi View Post
    Dear sumi
    This is a Good n useful info to all ladies
    PenngalEllarum therindukolla vendiya mukkiayamana vishayam.
    virivagavum, vilakkamagavum, thelivagavum ,therinthukolla
    Uthavviyatharkku nanri
    Thanks
    vasanthi
    Mct

    Thanks & welcome Vasanthi .


    Quote Originally Posted by naliniselva View Post
    useful info sumathi ka...

    Thanks Nalini .


    Quote Originally Posted by Kate Hadija View Post
    Very useful info..

    Thank you Hadija .



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter