Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree13Likes

Menstruation - அந்த மூன்று நாட்கள்


Discussions on "Menstruation - அந்த மூன்று நாட்கள்" in "General Health Problems" forum.


  1. #1
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,545

    Menstruation - அந்த மூன்று நாட்கள்

    Menstruation - அந்த மூன்று நாட்கள்-images.jpg


    பெண்களுக்கு உண்டாகிற ஹார்மோன் கோளாறுகளுக்கும், அவை உண்டாக்கும் பிரச்னைகளுக்கும் பஞ்சமே இல்லை. அவற்றில் முக்கியமானது டியுபி எனப்படுகிற Dysfunctional uterine bleeding. காரணமே இல்லாமல் மாதவிலக்கின் போது ரத்தப் போக்கு அதிகமிருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை பின்னணியாக இருக்கலாம் என்கிற மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ், இதைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். மாதவிலக்கான முதல் 2 வாரங்கள்ல பெண்களோட உடம்புல ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரக்கும். 2 வாரங்கள் கழிச்சுதான் கருமுட்டை வெளியாகும். அதுக்குப் பிறகுதான் பிராஜெஸ்ட்ரோன் ஹார்மோன் சுரக்கும். இதுதான் முறை. சிலருக்கு கரு முட்டை உற்பத்தியே இருக்காது. ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாகி, பிராஜெஸ்ட்ரோன் சுரப்பே இல்லாம, மாதவிலக்கு தள்ளிப் போகும். எதிர்பாராத நேரத்துல ரத்தப் போக்கு அதிகமாகும். இவங்களுக்கு பிராஜெஸ்ட்ரோனுக்கான மருந்துகள் கொடுத்துதான் இதை சரியாக்கணும்.


    அடுத்து தைராய்டு பிரச்னை இருக்கிறவங்களுக்கும், அதிக ரத்தப் போக்கு இருக்கும். அதை சரிபார்க்க வேண்டியது அவசியம். மூளைலேர்ந்து சுரக்கக் கூடிய புரோலேக்டின் ஹார்மோன் அதிகமானாலும்,ரத்தப் போக்கு அதிகமாகும். சோதனையின் மூலம், காரணத்தைக் கண்டுபிடிச்சு, சிகிச்சை எடுத்துக்கணும். கருத்தடை மாத்திரைகளுக்கு, இந்த ஈஸ்ட்ரோஜென், பிராஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களை சமன்படுத்தற குணமுண்டு. கல்யாணமாகாத பெண்களுக்குக் கூட இந்த மாத்திரைகளை 3 முதல் 6 வாரங்களுக்குக் கொடுத்தா, ஹார்மோன் பிரச்னையை சரியாக்கி, ரத்தப் போக்கு கட்டுப்படும். மாத்திரைகளுக்கும் கட்டுப்படாத பட்சத்துல மாதம் ஒரு ஊசி மூலமா மருந்து செலுத்த வேண்டியிருக்கும். கல்யாணமாகி, குழந்தை பெற்ற பெண்களுக்கு இந்தப் பிரச்னை இருந்தா, மெரீனா என்ற கருவியை கர்ப்பப் பைக்குள்ள செலுத்தலாம். இது காப்பர் டி மாதிரியான சின்ன கருவி. சரியான அளவுல ஹார்மோன் சுரக்க இது உதவி செய்யும். 5 வருஷங்களுக்குப் பிறகு அதை எடுத்துட்டு, தேவைப்பட்டா புதுசா பொருத்திக்கலாம். கல்யாணமாகாத மற்றும் குழந்தை பெறாத பெண்களுக்கு இது ஏற்றதில்லை. இது தவிர பலூன் தெர்மல் அப்லேஷன்னு ஒரு சிகிச்சையும் இருக்கு. கர்ப்பப் பைக்குள்ள பலூன் மாதிரியான ஒன்றை வச்சு, வெந்நீரை செலுத்துவோம். கர்ப்பப் பையின் உள்புறமுள்ள லேயர்களை அது சுருக்கிடும். அதன் விளைவா அதிகப்படியான ரத்தப் போக்கு கட்டுப்படும். அடுத்து ஹிஸ்டெரஸ்கோபிக் என்டோமெட்ரியம் இந்த சிகிச்சைல கர்ப்பப் பையின் உள்பக்கத்துல உள்ள அழுத்தமான, கெட்டியான ஜவ்வை, பொசுக்கி, அகற்றுவோம். கர்ப்பப் பையை எடுக்காமலே இந்த சிகிச்சை சாத்தியம். மேல சொன்ன அத்தனை சிகிச்சைகளுக்குமே கேட்காதப்ப, கடைசி கட்டமாதான் கர்ப்பப் பையை அகற்றுவதைப் பத்தி யோசிக்கணும். அதனால அளவுக்கதிக ரத்தப் போக்கு உள்ளவங்க, அதெல்லாம் அந்தந்த வயதில் அப்படித்தான் இருக்கும் என்கிற அலட்சியத்துல, பரிசோதனையையோ, சிகிச்சையையோ தவிர்க்க வேண்டாம். அதன் பின்னணில உள்ள காரணம் தெரிஞ்சு, சரியான சிகிச்சையை எடுத்துக்கிட்டா, அந்த 3 நாட்கள், அவதியில்லாமக் கழியும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.


    நன்றி-தினகரன்

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Menstruation - அந்த மூன்று நாட்கள்

    Important information. thank you!

    sumathisrini and Amirporkodi like this.

  3. #3
    AnuRajesh's Avatar
    AnuRajesh is offline Friends's of Penmai
    Real Name
    Anusuya
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    Manila,Phillipines
    Posts
    220

    Re: Menstruation - அந்த மூன்று நாட்கள்

    Very useful info

    sumathisrini likes this.

  4. #4
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,545

    Re: Menstruation - அந்த மூன்று நாட்கள்

    Quote Originally Posted by sumitra View Post
    Important information. thank you!

    Thanks sister .


    Quote Originally Posted by AnuRajesh View Post
    Very useful info

    Thank you Anu .



  5. #5
    dvanitha's Avatar
    dvanitha is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Muscat
    Posts
    219

    Re: Menstruation - அந்த மூன்று நாட்கள்

    very informative. thanks for sharing

    sumathisrini likes this.
    - Vanitha

  6. #6
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Menstruation - அந்த மூன்று நாட்கள்

    Thanks for the useful info.

    sumathisrini likes this.
    Jayanthy





  7. #7
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,545

    Re: Menstruation - அந்த மூன்று நாட்கள்

    Quote Originally Posted by dvanitha View Post
    very informative. thanks for sharing

    Welcome Vanitha .


    Quote Originally Posted by jv_66 View Post
    Thanks for the useful info.

    Thanks & welcome Jayanthy.



  8. #8
    Kate Hadija's Avatar
    Kate Hadija is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    hadija
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    chennai
    Posts
    2,449

    Re: Menstruation - அந்த மூன்று நாட்கள்

    Thanks for info

    sumathisrini likes this.

  9. #9
    begumbee's Avatar
    begumbee is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    SA
    Posts
    9,416

    Re: Menstruation - அந்த மூன்று நாட்கள்

    Ubayogamaana thagaval.

    nandri sumathi.

    sumathisrini likes this.

  10. #10
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,545

    Re: Menstruation - அந்த மூன்று நாட்கள்

    Welcome Hadija.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter