Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By silentsounds

தொற்று நோய்கள் பரவும் நேரத்தில் எச்சரிக&


Discussions on "தொற்று நோய்கள் பரவும் நேரத்தில் எச்சரிக&" in "General Health Problems" forum.


  1. #1
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    தொற்று நோய்கள் பரவும் நேரத்தில் எச்சரிக&


    தொற்று நோய்கள் பரவும் நேரத்தில் எச்சரிக்கை



    பொதுவாக அவ்வப்போது சிக்கன் குனியா, பறவைக் காய்ச்சல், காலரா என பல வியாதிகள் பரவிக் கொண்டுதான் இருக்கின்றன. அதுவும் கோடைக் காலத்தில் அம்மை நோய் பரவ ஆரம்பித்துவிடும்.


    இதுபோன்ற கிருமிகள் உங்கள் ஊர்களில் சிலருக்கு இருக்கிறது என்று நினைத்தால், தொற்று நோய் பரவுவதாக தெரிய வந்தால் உடனடியாக உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது.


    அதற்காக சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். அதாவது :


    கூட்டமான, நெரிசலான இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கவும்.


    நன்கு சமைத்த உணவுப் பொருட்களை சாப்பிடவும், சூடான நீரைப் பருகவும்.


    பழங்களைக் கூட சுடு நீரில் கழுவி, தோலை நீக்கிவிட்டு சாப்பிடவும்.


    ரொட்டி, பண் போன்றவற்றைக் கூட தோசைக் கல்லில் போட்டு சூடுபடுத்தி சாப்பிடவும்.


    சாப்பிடப் பயன்படுத்தும் பாத்திரங்களையும் சுடு நீரில் கழுவி வைத்துக் கொள்ளவும்.


    கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்கவும். கிருமி நாசினிகளைப் பயன்படுத்தி சுத்தப்படுத்தவும்.


    அனைத்து துணிகளையும் சூரிய வெளிச்சத்தில் போட்டு உலர்த்தி பயன்படுத்தவும்.


    பச்சையாக சாப்பிடும் எந்த பொருளையும் கழுவாமல் சாப்பிடுவதை தவிர்க்கவும்.


    வெளியில் சென்று சாப்பிடும் போது சமைக்காத (ரைத்தா, சான்ட்விட்ச்) அல்லது பச்சைத் தண்ணீர் ஊற்றும் (மோர், சட்னி) போன்ற பொருட்களை சாப்பிடாதீர்கள்.


    சந்தேகிக்கப்படும் நோய் பாதித்த உறவினர்களை சென்று பார்ப்பதை தவிர்க்கவும். அவரது உடல்நிலை சீரானதும் சென்று பார்க்கலாம்.


    வேறு ஏதேனும் காரணத்திற்காக மருத்துவமனைக்குச் செல்ல நேரிட்டால், வீட்டிற்கு வந்ததும், துணிகளை சுடு நீரில் போட்டு துவைத்து, குளித்து விட்டு வீட்டிற்குள் வரவும்.

    -Vanisri Sivakumar
    (dinamani)


    Sponsored Links
    sumitra and saya1981 like this.
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: தொற்று நோய்கள் பரவும் நேரத்தில் எச்சரி

    Very useful and essential to follow tips. thank you sir!


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter