Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree17Likes
  • 8 Post By jv_66
  • 2 Post By gkarti
  • 1 Post By laddubala
  • 1 Post By PriyagauthamH
  • 1 Post By sarojinis
  • 1 Post By naliniselva
  • 1 Post By Subhasreemurali
  • 1 Post By sumathisrini
  • 1 Post By jv_66

Symptoms of Appendicitis


Discussions on "Symptoms of Appendicitis" in "General Health Problems" forum.


  1. #1
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Symptoms of Appendicitis

    அப்பெண்டிசைடிஸ் இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

    குடல்வால் அழற்சி என்பது நமது பெருங்குடலில் ஒட்டியிருக்கும் புழு போன்ற பையில் ஏற்படும் அழற்சி ஆகும்.
    குடல்வால் அழற்சி நோயில் அதிகப்படியான வலி காணப்படும். மேலும் இதற்கு அறுவை சிகிச்சை தேவையான ஒன்றாகும்.

    இந்த நோயில் குடல் வாலானது வெடித்து உயிருக்கே ஆபத்தான நிலை கூட ஏற்படலாம்.


    ஆனால் பெரும்பாலும் அதற்கு முன்னரே அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர் இதை நீக்கிவிடுவார்.


    ஆரம்ப கட்டத்தில் இந்நோயில் அடிவயிற்றில் வலி காணப்படும். மேலும் இத்துடன் பல்வேறு அறிகுறிகளும் காணப்படும்.


    எனவே கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால், மருத்துவரை உடனே பார்ப்பது நல்லது.


    1 } தொப்புளைச் சுற்றி வலி முதலில் தொப்புள் பகுதியில் தான் வலி இருக்கும்.


    பின்பு இந்த வலியானது படிப்படியாக அடிவயிறு வரை பரவும்.

    அதிகரிக்கும் தாங்க முடியாத வலி வலியானது முதலில் தாங்கக்கூடிய வலியாக இருந்து பொறுக்க முடியாத அளவிற்கு அதிகரித்துக் கொண்டே போகும்.

    இவை சில மணிநேரங்களுக்குள் ஏற்படும்.


    இந்த வலியால், நம்மால் எந்த வேலையிலும் ஈடுபடமுடியாது.

    காய்ச்சல் வயிற்று வலியுடன் சாதாரண காய்ச்சலும், காணப்படும். அழற்சி மிக அதிகமாகும் போது காய்ச்சலின் வேகமும் அதிகமாகும்.

    2 } குமட்டல், வாந்தி இந்நோயில், அடுத்த முக்கியமான அறிகுறி, குமட்டலும் அதனைத் தொடர்ந்து வாந்தியும், காணப்படும். இது சாதாரண இரைப்பை மற்றும் குடல் தாபிதத்தில் காணப்படும் குமட்டல், வாந்தி போன்றே இருக்கும். ஆனால், 12 மணிநேரத்திற்கு மேல் இந்த நிலை தொடர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.



    3 } வயிற்றுப்போக்கு பலருக்கு வயிற்று வலியுடன் கூடவே வயிற்றுப்போக்கும் காணப்படும். சிலருக்கு சீழ் கலந்த கழிச்சல் ஏற்படும். இந்த நிலையில் உங்கள் மருத்துவரை உடனே அணுகி மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்.


    4 } ஏப்பம் மற்றும் ஆசன வாய் வழியாக காற்றுப் பிரிதல் ஏப்பம் மற்றும் ஆசன வாய் வழியாக காற்றுப் பிரிவது அசாதாரண அறிகுறிகள் இல்லை என்றாலும் வயிற்று வலியுடனே இவை இருந்தால், மருத்துவரை உடனே ஆலோசிப்பது நன்று.


    5 } வயிற்றுப்பகுதியில் காணப்படும் தொடுவலி உங்களுக்கு குடல் வால் அழற்சி ஏற்பட்டிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள உங்களது அடிவயிற்றை நன்கு அமுக்கிப் பார்க்கவும். அப்போது பொறுக்க முடியாத வலி இருந்தால், இது குடல்வால் அழற்சியினால் ஏற்படுகிறது என்று அறிந்து கொள்ளவும்.


    6 } சிறுநீர் வலியுடன் இறங்குதல் சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படும். சிறுநீர் கழிக்கும் போது வயிற்று உறுப்புகளில் அழுத்தம் ஏற்படுவதால் இந்த வலி காணப்படுகிறது.


    7 } உடல் வலி லேசான அல்லது அதிக வலியானது, மேல் மற்றும் அடிவயிறு, முதுகு மற்றும் குடலில் காணப்படும்.


    8 } மலச்சிக்கல் இது பொதுவான அறிகுறி அல்ல. இருப்பினும் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படலாம்.


    Source : Facebook



    Similar Threads:

    Sponsored Links
    Last edited by jv_66; 16th Jun 2014 at 11:50 AM.
    Jayanthy





  2. #2
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,084

    Re: Symptoms of Appendicitis

    Thanks for Sharing Aunty! Useful info

    jv_66 and Sasi Shree like this.

  3. #3
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,996

    Re: Symptoms of Appendicitis

    Thanks for the info Akka

    jv_66 likes this.
    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

  4. #4
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: Symptoms of Appendicitis

    Thanks for the useful Info Jaya ka .............

    jv_66 likes this.
    Priya


  5. #5
    sarojinis's Avatar
    sarojinis is offline Commander's of Penmai
    Real Name
    sarojini sureshkumar
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    chennai
    Posts
    1,108

    Re: Symptoms of Appendicitis

    Thanks for the useful info sister.

    jv_66 likes this.

  6. #6
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Symptoms of Appendicitis

    Thanks for the useful info jeya akka

    jv_66 likes this.


    நளினி



  7. #7
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Symptoms of Appendicitis

    Thanks for the useful info akka

    jv_66 likes this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  8. #8
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,531

    Re: Symptoms of Appendicitis

    Thanks Jayanthy, for sharing symptoms of Appendicitis.

    jv_66 likes this.

  9. #9
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Symptoms of Appendicitis

    Thanks and welcome friends

    sumathisrini likes this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter