Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree5Likes
  • 5 Post By silentsounds

Are you seeing daily TV about Three Hour's?


Discussions on "Are you seeing daily TV about Three Hour's?" in "General Health Problems" forum.


  1. #1
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    Are you seeing daily TV about Three Hour's?

    தினசரி 3 மணி நேரம் டி.வி. பார்ப்பவரா நீங்கள்?

    Are you seeing daily TV about Three Hour's?-tv_viewing.jpg

    நாளொன்றுக்கு மூன்று மணி நேரத்துக்கும் மேலாக தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு முன்கூட்டியே இறப்பதற்கான அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


    எனவே, நாளொன்றுக்கு இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாக இளம் வயதினர் தொலைக்காட்சி பார்க்க வேண்டும் என்றும், உடல் உழைப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் பரிந்துரை செய்துள்ளனர்.


    இதுகுறித்து தங்கள் குழு ஆய்வு நடத்தியதாக, ஸ்பெயினில் உள்ள நவாரா பல்கலைக்கழக பேராசிரியர் மிகுவல் மார்ட்டினெஸ்-கான்சலஸ் என்பவர் கூறியுள்ளார்.


    அமெரிக்காவில் இருந்து வெளியாகும் மருத்துவ இதழுக்கு புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:


    தொலைக்காட்சி பார்க்கும் நேரத்திற்கும், மரணம் ஏற்படும் விகிதத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்த ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கூறியதை தெரிவிக்கிறோம்.


    அதிக நேரம் தொலைக்காட்சியை பார்ப்பது சோம்பலுக்கும் வழிவகுக்கிறது. தொலைக்காட்சி பார்க்கும் நேரம், கணினியில் செலவிடும் நேரம், வாகனம் ஓட்டும் நேரம் ஆகிய மூன்று விதமான செயல்களில் ஆய்வு மேற்கொண்டோம்.


    ஸ்பெயின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சராசரி 37 வயதுள்ள 13,284 பட்டதாரிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


    அதிக நேரம் தொலைக்காட்சி பார்த்தவர்களில் எட்டு ஆண்டுகளில் 19 பேர் இதய பாதிப்பாலும், 46 பேர் புற்றுநோயாலும், 32 பேர் மற்ற காரணங்களாலும் உயிரிழந்துள்ளது எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது.


    இதில், நாளொன்று ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக தொலைக்காட்சி பார்த்தவர்களை விட, மூன்று மணி நேரத்துக்கும் மேலாக தொலைக்காட்சி பார்த்தவர்களுக்கு இரு மடங்கு உயிரிழப்பு அபாயம் இருந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது என்று மிகுவல் மார்ட்டினெஸ்-கான்சலஸ் தெரிவித்தார்.

    -dinamani

    Similar Threads:

    Sponsored Links
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  2. #2
    chitramumbai is offline Commander's of Penmai
    Real Name
    chitra
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    mumbai
    Posts
    2,313

    Re: Are you seeing daily TV about Three Hour's?

    Good and useful sharing ..sir ......


  3. #3
    indiragandhi28's Avatar
    indiragandhi28 is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    mumbai
    Posts
    598

    Re: Are you seeing daily TV about Three Hour's?

    useful info bro.thanks for sharing


    என்றும் அன்புடன்

    ​இந்திரா

  4. #4
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    Re: Are you seeing daily TV about Three Hour's?

    Thanks for sharing this warning msg Guna sir.


  5. #5
    roseagalya's Avatar
    roseagalya is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    coimbatore
    Posts
    4,121
    Blog Entries
    2

    Re: Are you seeing daily TV about Three Hour's?

    useful information.thank u.

    முதல் படி ஏறினால் மட்டுமே இறுதிப்படியை காண முடியும்.........

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter