Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree13Likes
  • 5 Post By V.KIRUTHIGA
  • 2 Post By shrimathivenkat
  • 2 Post By saveetha1982
  • 2 Post By jv_66
  • 2 Post By honey rose

Ayurvedic remedy for heel pain - குதிகால் வலிக்கு ஆயுர்வேத மருத்து


Discussions on "Ayurvedic remedy for heel pain - குதிகால் வலிக்கு ஆயுர்வேத மருத்து" in "General Health Problems" forum.


  1. #1
    V.KIRUTHIGA is offline Newbie
    Real Name
    V.KIRUTHIGA
    Gender
    Female
    Join Date
    Dec 2014
    Location
    srivilliputhur
    Posts
    20

    Ayurvedic remedy for heel pain - குதிகால் வலிக்கு ஆயுர்வேத மருத்து

    குதிகால் வலிக்கு - ஆயுர்வேத மருத்துவம்


    நீங்கள் முதலில் குதி காலில் எலும்பின் வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டடுள்ளதாக என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எக்ஸ்ரே மூலம் இதைத் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே, குதிகால் சதை, கணுக்கால் பூட்டு, உள்ளங்கால் ஆகியவை உடலின் பாரத்தைத் தாங்கும் எலும்புகளும் சதைகளும் அதிகமாக உள்ள இடங்களாகும்.


    உள்ளங்கால் மற்றும் கணுக்கால் தசைகள் வலுவிழுந்தால் நடக்க முடியாது. நிற்க முடியாது. குதிகால் வலி, இடுப்பு வலி ஆகியவை ஏற்படும். இவை வராமல் தடுக்க இரவு படுக்கும் முன்னும் காலையல் குளிப்பதற்கு முன்னும் உள்ளங்கால்களுக்கு எண்ணெய் தடவிக் கொள்ளுதல் அவசியம்.சஹசராதி தைலம் 100 மி.லி.யும் கர்ப்பூராதி தைலம் 100 மி.லி.யும் கலந்து ஒரு இரும்புக் கரண்டியில் சிறிது எண்ணெயை. சூடு செய்து இரவில் படுக்கும் முன் வலது கணுக்கால் பூட்டு, குதிகால் சதை ஆகிய இடங்களில் மசாஜ் செய்து வெந்நீர்ப் நிரப்பிய பாத்திரத்தில் கால் முழ்குமளவு 5-10 நிமிடம் வரை வைத்திருந்து பிறகு துணியால் காலைத் துடைத்துவிட்டுப் படுக்கச் செல்லவும.


    காலையில் குளிப்பதற்கு முன்பும் இதுபோலச் செய்யலாம். கடினமான காலணியைத் தவிர்த்து மிருதுவான காலணியை உபேயாகிக்கவும். கால்களைத் தரையில் அதிகமாக அழுத்தி நடப்பதைத் தவிர்த்து மென்மையாக நடந்து செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவும்.

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: குதிகால் வலிக்கு - ஆயுர்வேத மருத்துவம்

    நல்ல பகிர்வு.

    sumitra and V.KIRUTHIGA like this.

  3. #3
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    Re: குதிகால் வலிக்கு - ஆயுர்வேத மருத்துவம்

    ரொம்பவும் பயனுள்ள தகவல் கிருத்திகா... பகிர்ந்தமைக்கு நன்றி...

    sumitra and V.KIRUTHIGA like this.
    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  4. #4
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: குதிகால் வலிக்கு - ஆயுர்வேத மருத்துவம்- Heel Pai

    பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி கிர்த்திகா

    sumitra and V.KIRUTHIGA like this.
    Jayanthy





  5. #5
    honey rose's Avatar
    honey rose is online now Yuva's of Penmai
    Real Name
    Divya Bharathi.R
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    chennai
    Posts
    9,024

    Re: Ayurvedic remedy for heel pain - குதிகால் வலிக்கு ஆயுர்வேத மருத்து

    useful info. thank u

    sumitra and V.KIRUTHIGA like this.

  6. #6
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Ayurvedic remedy for heel pain - குதிகால் வலிக்கு ஆயுர்வேத மருத்து

    Very much useful details! thank you!


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter