Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree10Likes
  • 4 Post By chan
  • 2 Post By jeyanthy c
  • 2 Post By jv_66
  • 1 Post By saidevi
  • 1 Post By sumitra

What to Do if a Finger Cuts Off in an Accident? - விபத்தில் விரல் துண்டானால் என்


Discussions on "What to Do if a Finger Cuts Off in an Accident? - விபத்தில் விரல் துண்டானால் என்" in "General Health Problems" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    What to Do if a Finger Cuts Off in an Accident? - விபத்தில் விரல் துண்டானால் என்

    விபத்தில் விரல் துண்டானால் என்ன செய்ய வேண்டும்?

    விபத்தில் விரல்கள் துண்டாகும் நிலையில், அவற்றை 6 மணி நேரத்துக்குள் மருத்துவனைக்குக் கொண்டு சென்றால் பொருத்திவிடலாம் என, ஸ்டான்லி மருத்துவமனை பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் பூபதி தெரிவித்தார்.

    அண்மையில் நடைபெற்ற பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
    பொதுவாக பிரசவத்தின்போது குழந்தையின் தலைதான் முதலில் வெளிப்படும். ஆனால் மாறாக கையோ, காலோ வெளிப்படும்போது அந்தப் பாகங்களை பற்றி குழந்தையை வெளியே எடுப்பார்கள்.

    இதனால் கை, அல்லது காலில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு செயலிழந்து காணப்படும். இதை குழந்தை பிறந்த மூன்று நாளைக்குள் கண்டுபிடிக்கலாம். அண்ணப்பிளவு, உதட்டுப்பிளவு போன்று இந்தப் பிரச்னையையும் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சையால் சரி செய்ய முடியும்.

    விபத்து ஏற்பட்டு ஒருவருக்கு கை விரல் அல்லது கால் விரல் துண்டிக்கப்பட்டால் சம்பவம் நடந்த 6 மணி நேரத்துக்குள் மருத்துவமனையை அடைய வேண்டும். அவ்வாறு வரும்போது துண்டிக்கப்பட்ட விரலை நேரடியாக ஐஸில் வைத்து எடுத்து வரக்கூடாது.

    துண்டிக்கப்பட்ட விரலை சுத்தமான பிளாஸ்டிக் பையில் வைத்து கட்டி அதைச் சுற்றி ஐஸ் வைத்து கொண்டு வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

    Similar Threads:

    Sponsored Links
    jv_66, sumitra, saidevi and 1 others like this.

  2. #2
    jeyanthy c's Avatar
    jeyanthy c is offline Newbie
    Real Name
    Jeyanthy
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    India
    Posts
    29

    Re: Do You Know What to Do if Someone Cuts Off a Finger? - விபத்தில் விரல் துண்டானால் என்

    useful sharing . . . . .
    keep doing . .. . . .

    chan and sumitra like this.

  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: What to Do if a Finger Cuts Off in an Accident? - விபத்தில் விரல் துண்டானால் என்

    Very useful suggestion

    chan and sumitra like this.
    Jayanthy





  4. #4
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: What to Do if a Finger Cuts Off in an Accident? - விபத்தில் விரல் துண்டானால் என்

    Useful sharing.

    sumitra likes this.

  5. #5
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: What to Do if a Finger Cuts Off in an Accident? - விபத்தில் விரல் துண்டானால் என்

    Really very important suggestion! Thank you!

    chan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter