Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 2 Post By kamatchi devi
  • 1 Post By kiruthividhya

Reason for the constant higher body temperature-சிலருக்கு உடல் எப்போதும் சூடாக இ&#


Discussions on "Reason for the constant higher body temperature-சிலருக்கு உடல் எப்போதும் சூடாக இ&#" in "General Health Problems" forum.


  1. #1
    kamatchi devi's Avatar
    kamatchi devi is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    KamatchiDeviSivaNarayanan
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Vellore
    Posts
    1,483
    Blog Entries
    1

    Reason for the constant higher body temperature-சிலருக்கு உடல் எப்போதும் சூடாக இ&#

    உடலின் வெப்பநிலை ஆரோக்கியமான ஒருவருக்கு 37 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும். இந்த வெப்பநிலை ஒவ்வொருவருக்கும் சிறிது மாறுபடும். அதனால்தான் சிலரது உடல் கொஞ்சம் குளுமையாக இருப்பது போலவும் சிலரது உடல் அதிக வெப்பத்துடன் இருப்பது போலவும் தோன்றுகிறது. மருத்துவ ரீதியாக இதுபோல ஒருவரது உடல் வெப்பநிலை சிறிது அதிகமாக இருப்பதாலோ, குறைவாக இருப்பதாலோ எந்த பிரச்னையும் இல்லை (காய்ச்சலின் போது உடலின் வெப்பம் உயர்வது வேறு பிரச்னை).

    ஒருவேளை, தன்னுடைய உடல் அதிக வெப்பத்தோடு இருப்பதாக ஒருவர் உணர்ந்தால் பொதுமருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். தைராய்டு குறைபாடு உள்ளவர்களுக்கு உடல் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், நாளமில்லாச் சுரப்பிகள் மருத்துவரிடம் தைராய்டு பரிசோதனையை செய்துகொண்டு, சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளலாம். உடற்சூட்டைக் குறைக்கும் தர்பூசணி, மாதுளை, எலுமிச்சைப்பழம், இளநீர் போன்றவற்றை அவ்வப்போது சேர்த்துக் கொள்வதும் பலன் தரும்!

    ''

    Similar Threads:

    Sponsored Links
    jv_66 and kiruthividhya like this.

  2. #2
    kiruthividhya's Avatar
    kiruthividhya is offline Friends's of Penmai
    Real Name
    KIRUTHIGA
    Gender
    Female
    Join Date
    Apr 2013
    Location
    chennai
    Posts
    362

    Re: சிலருக்கு உடல் எப்போதும் சூடாக இருப்பத

    Thanks................

    kamatchi devi likes this.

  3. #3
    kamatchi devi's Avatar
    kamatchi devi is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    KamatchiDeviSivaNarayanan
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Vellore
    Posts
    1,483
    Blog Entries
    1

    Re: சிலருக்கு உடல் எப்போதும் சூடாக இருப்பத&

    Quote Originally Posted by kiruthividhya View Post
    Thanks................

    welcome kiruthi............


  4. #4
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Reason for the constant higher body temperature-சிலருக்கு உடல் எப்போதும் சூடாக ħ

    பகிர்வுக்கு நன்றி .

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter