Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 1 Post By chan
  • 1 Post By shrimathivenkat
  • 1 Post By srikumarsavi

Hemophilia -ஹீமோபீலியா.... ரத்தம் உறையாமை


Discussions on "Hemophilia -ஹீமோபீலியா.... ரத்தம் உறையாமை" in "General Health Problems" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Hemophilia -ஹீமோபீலியா.... ரத்தம் உறையாமை

    ஹீமோபீலியா.... ரத்தம் உறையாமை

    உடலுக்குள் இருக்கும்போது உறையாமலும், வெளியே வரும் போது உறைதலுமே, ரத்தத்தின் இயல்பு. மனிதர்களில் சிலருக்கு, அடிபட்டு அல்லது காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியில் வந்தால், ரத்தம் உறையாமல், வெளியேறி கொண்டே இருக்கும். அதற்கு, 'ஹீமோபீலியா' எனும் ரத்தம் உறையாமை நோய் என்று பெயர்.

    ரத்தம், முழுமையாக திரவ நிலையில் இருந்தால் மட்டுமே, ஆரோக்கியமான அணுக்கள் இருக்கும். ஆனால் உடலை விட்டு வெளியேறும்போது, வெளிக்காற்றுபட்ட உடன், உறைய வேண்டும். அப்போதுதான் ரத்தப்போக்கு நிற்கும். ரத்தப்போக்கு தொடர்ந்தால், உயிரிழப்பு ஏற்படும்.

    'ஹீமோபீலியா' மரபணு குறைபாடுகளால் ஏற்படுவது. பத்தாயிரத்தில் ஒருவருக்கு இந்த நோய் பாதிப்பு இருக்கும். ஒருவருக்கு அடிபட்டால், மூன்றாவது நிமிடத்தில், ரத்தம் உறைய வேண்டும். ஆனால், 'ஹீமோபீலியா' உள்ளோருக்கு, 30 நிமிடங்கள் கடந்த பிறகும், ரத்தம் உறையாது.

    தாயின் கருப்பையில், குழந்தை உருவாகும்போது, அதன் பாலினத்தை நிர்ணயிப்பவை குரோமோசோம்கள். அவை, ஆணின் உடலில் 'எக்ஸ், ஒய்' குரோமோசோம்களாகவும், பெண் உடலில், 'எக்ஸ், எக்ஸ்' குரோமோசோம்களாகவும் இருக்கும். 'எக்ஸ்' குரோமோசோமில் ஏற்படும் குறைபாடே, 'ஹீமோபீலியா' வர முதன்மை காரணம். அதனால், ஒரு 'எக்ஸ்' குரோமோசோம் கொண்ட ஆண்களுக்கு, இந்த பாதிப்பு ஏற்பட்டால், சமாளிக்க முடியாது.
    இரண்டு 'எக்ஸ்' குரோமோசோம்கள் கொண்ட பெண்களுக்கு, ஒன்றில் குறை ஏற்பட்டால், மற்றொரு 'எக்ஸ்' குரோமோசோமில் உள்ள மரபு பண்புகளை கொண்டு, ரத்தம் உறையும் தன்மையை உடல் பெற்றுவிடும்.

    இந்த நோயின் தன்மைக்கு ஏற்றவாறு, சிகிச்சைகள் உள்ளன. 'க்ரையோ பிசிபிடேடர்' எனும் ஊசி உள்ளது. ஆனால், இதை தயாரிக்கும் செலவு அதிகம். நம் நாட்டில் இம்மருந்து அதிகம் கிடைப்பதில்லை.

    - கு.செல்வராஜ்,
    பொது மருத்துவர், மியாட் மருத்துவமனை
    98410 67775



    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Hemophilia -ஹீமோபீலியா.... ரத்தம் உறையாமை-e_1426016420.jpeg  
    shrimathivenkat likes this.

  2. #2
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    re: Hemophilia -ஹீமோபீலியா.... ரத்தம் உறையாமை

    nice sharing..

    chan likes this.

  3. #3
    srikumarsavi is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    ......
    Posts
    1,480
    Blog Entries
    1

    re: Hemophilia -ஹீமோபீலியா.... ரத்தம் உறையாமை

    nice info.

    chan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter