Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By chan

ஆண்களே! உங்களுக்கு 40 வயது கடந்துவிட்டதா?


Discussions on "ஆண்களே! உங்களுக்கு 40 வயது கடந்துவிட்டதா?" in "General Health Problems" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    ஆண்களே! உங்களுக்கு 40 வயது கடந்துவிட்டதா?

    ஆண்களே! உங்களுக்கு 40 வயது கடந்துவிட்டதா? – உங்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கலாம் கவனம் தேவை

    ஆண்களே! உங்களுக்கு வயது நாற்பதை கடந்து விட்டதா? சிலவேளை உங்களுக்கும் இந்தபிரச்னை இருக்கலாம். இல்லாதவர்கள் பாக்கியசாலிகள் என கூறும்அளவுக்கு, அசவுகரியம் தரும் பிரச்னை இது.

    ஆண்களுக்கு சிறுநீர்ப்பைக்கு அருகில் அமைந் திருப்பது, ப்ரோஸ்டேட்’ சுரப்பி எனப்படும். இதனை விந்துச்சுரப்பி என்றும்கூறுவர். பொ துவாக, 40வயதை தாண்டுபவர்களுக்கு, இந்த சுரப்பியானது விரிவடையக்கூடும். இதனால் சிறுநீர் கழிப்பதில் சற்று சிரமம் ஏற்படலாம். இதன் விளைவாக சிறுநீர்ப்பை சுருங்குவதுட ன், சிறுநீர்வெளியேறும் வழியும் சிறிதாகலாம்.

    சிறுநீர் கழிப்பதில் சிரமம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டுவது போன்ற அறிகுறிகள், 60வயதுக்கு மேற்பட்ட ஆண்களில், 70விழுக்காட்டி னருக்கு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற அறிகுறிகள் இருப்பவர்கள், உரிய மருத் துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டு ம்.

    இப்பிரச்னைக்குமுறையான சிகிச்சை இல்லாவிட் டால் சிறுநீர் தங்குதல், சிறுநீர் செல்லும் வழியில் தொற்று நோய் ஏற்பட்டு வலி ஏற்படுதல், சிறுநீர்ப் பையில் கற்கள், எரிச்சல், சிறு நீரில் ரத்தம் போன்ற பல்வேறு தொடர் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

    சிறுநீரக பாதிப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளதால், ஆரம்ப நிலையிலேயே இதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறந்தது.



    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini likes this.

  2. #2
    narayani80's Avatar
    narayani80 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2010
    Location
    Bangalore
    Posts
    1,421

    Re: ஆண்களே! உங்களுக்கு 40 வயது கடந்துவிட்டதா?

    ladies kku thaan menopause na gents kku ippadiya


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter