Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By shansun70

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய காபி குடி


Discussions on "ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய காபி குடி" in "General Health Problems" forum.


  1. #1
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Thumbs up ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய காபி குடி

    காபியை அடியோடு கைவிடுங்கள். காபியில் உள்ள கேபீன் ஸ்டிரெஸ் ஹார்மோனை அதிகரிக்கச் செய்கின்றது. இது இன்சுலினை அதிகரிக்க செய்வதால் உடலில் பாதிப்பு ஏற்படுகின்றது. கணையம் வீக்கமடைகின்றது. காபி பழக்கம் அதிகரிக்கும்பொழுது இன்சுலின் திறன் சக்தி குறைகின்றது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுகின்றது.

    காபி பானத்தில் சில நன்மைகள் இருந்தாலும் கெட்ட கொலஸ்டிரால் அதிகம் உருவாக காரணமாகின்றது. காபி குடலில் அசிடிடி பிரச்சினையை அதிகரிக்கும். கால்சியம், மக்னீசியம், பொட்டாசிய் போன்ற தாது உப்புக்களை காபி குடிப்பவரின் சிறுநீரில் அதிகம் வெளியாகின்றது. காபி சில மருந்துகளின் செயல்பாட்டில் குறுக்கிடும். காபி மட்டுமல்ல, கேபின் உள்ள எந்த பானமும் இதே பாதிப்பை சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படுத்தும்.






    Similar Threads:

    Sponsored Links
    kkmathy and RathideviDeva like this.

  2. #2
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய காபி குட

    Very useful info, sir.
    Ennoda favourite coffee kum vanthucha aappu.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter