Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By shansun70

Where Does Saliva Come From? - எச்சில் எங்கிருந்து ஊறுகிறது?


Discussions on "Where Does Saliva Come From? - எச்சில் எங்கிருந்து ஊறுகிறது?" in "General Health Problems" forum.


  1. #1
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Cool Where Does Saliva Come From? - எச்சில் எங்கிருந்து ஊறுகிறது?



    எச்சில் எங்கிருந்து ஊறுகிறது. அதில் என்னென்ன இருக்கும்?
    எச்சில் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் நீர்த்தன்மை வாய்ந்த திரவம்தான் எச்சில். முகத்தின் இரண்டு பக்கமும் உள்ள தாடைகளில் இச்சுரப்பிகள் உள்ளன. எச்சிலில் 99.5 சதவீதம் இருப்பது நீர்தான். மிச்சம் இருப்பது அமிலேஸ் என்சைம். நாம் சாப்பிடும் மாவுச்சத்து உணவைச் சர்க்கரையாக மாற்றுவது இதுதான்.



    மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு எப்படிப்பட்ட உணர்வுநிலை அவசியம்?
    ஒவ்வொரு நாளும் திருப்தியுணர்வுடன் இருப்பது மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முதன்மைப் பங்கு வகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அன்றாடம் காலை எழுந்தவுடன் உங்களுக்குக் கிடைத்துள்ள நல்ல விஷயங்களை ஒரு முறை நினைத்துப் பார்த்துவிட்டு, அந்த நாளைத் தொடங்குங்கள்.

    Similar Threads:

    Sponsored Links
    repplyuma likes this.

  2. #2
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    Re: Where Does Saliva Come From? - எச்சில் எங்கிருந்து ஊறுகிறது?

    Useful information ..Thx for sharing sir....

    - உமா உதய்

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter