Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree199Likes

Sleep Paralysis - தூக்க பக்கவாதம் -அமுக்குவான் பேய்...!


Discussions on "Sleep Paralysis - தூக்க பக்கவாதம் -அமுக்குவான் பேய்...!" in "General Health Problems" forum.


  1. #21
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Sleep Paralysis - தூக்க பக்கவாதம் -அமுக்குவான் பேய்...!

    அது நானே ஜெயந்திமா..

    ஹா.. ஹா... அப்போ பேய் கூட எல்லாம் நமக்கு நல்ல சகவாசம் இருக்குன்னு சொல்றீங்க?

    சூப்பர் தேனு சிஸ் & ராம் அங்கிள்.

    இந்த மாதிரி எனக்கு நிறைய தடவை நடந்திருக்கு. டாக்டர்ட்ட கேட்டப்போ, ஒழுங்கா நேரத்துக்கு தூங்குன்னு என்னால முடியததா சொல்றாங்க..

    இப்போ இந்த மாதிரி நடக்குறது ரொம்ப ரொம்ப குறைவு..

    எங்க அம்மாவுக்கும் அதே...

    அம்மாக்கு ஒரு விபத்து நடந்துது, அதுவும் என்னாலதான் நடந்தது!! நான் அவ்வளவு நல்லபுள்ள!! அப்போ அவங்களுக்கு தலைல அடி.

    நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது நடந்தது. ஆனா அதுக்கு அப்புறம் ரொம்ப வருஷமாவே அம்மாக்கு இந்த மாதிரி வரும். துவக்கத்துல அடிக்கடி,. ஒரு நாளைக்கு பலதடவை வரும் தூக்கத்திலேயே.

    நல்லாத்தான் தூங்கிட்டு இருக்குறது மாதிரி இருக்கும்.. திடிர்ன்னு ஐயோ அம்மான்னு,, ஆ ஆன்னு அலற ஆரம்பிச்சிடுவாங்க. ரொம்ப ரொம்ப கஷ்ட்டப்பட்டு அவங்களை நார்மல் ஆக்குவோம்.

    அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மாறி, ரொம்ப ரொம்ப அரிதா வந்தது. நான் u.g படிக்கும்ப்போதுகூட இருந்துது. ஆனா இப்போ அப்படி வர்றது இல்லை. பட் அந்த நிமிஷம் எங்க மனசுல அவ்ளோ பயம் வரும். அதை சொல்லவே முடியாது.

    மருத்துவர்கள்ட்ட கேட்டதுக்கு, அம்மா ரொம்ப ரொம்ப நார்மலா இருக்காங்கனு சொல்லிட்டாங்க. ஸ்கேன் எல்லாம் எடுத்துப் பார்த்தும் ஒன்னுமே இல்லைன்னு சொன்னாங்க..!

    முதல்ல நாங்க கேட்டதுனால மாத்திரைகள் தந்தவங்க, அதுக்கு அப்புறமா இதுக்கு மாத்திரை எல்லாம் வேண்டாம்னு சொல்லவும், நாங்களும் விட்டுட்டோம்.

    தேனு சிஸ் சொன்னது மாதிரி, அம்மா அந்த நேரத்துல சொல்றது, "ஐயோ என்னை தூக்கிட்டு போறாங்க, இதோ பெட்ல இருந்து ரொம்ப மேல இருக்கேன், என்னை கீழே விடுங்கன்னு சொல்வாங்க"..

    இப்படி கேட்கும்போது எப்படி இருக்கும்!!

    சில பேரு, ரொம்பவே பீதிய கிளப்புனாங்க, விபத்து நடந்த இடத்துல ஏற்கனவே நிறைய விபத்து நடந்திருக்கு. பலரு இறந்திருக்காங்கன்னு. அந்த மாதிரி இறந்தவங்க யாராச்சும் வந்து தொல்லை பண்றாங்கன்னு..!!

    ஹா.. ஹா.. இப்போ இங்க உள்ளதை எல்லாம் படிச்சிட்டு நினைச்சா சிரிப்புதான் வருது!!


    Sponsored Links


    My Stories : CLICK CLICK




  2. #22
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Sleep Paralysis - தூக்க பக்கவாதம் -அமுக்குவான் பேய்...!

    Haaha, Chittukuruvi thairiyam kannu mulikum pothu matum thaan pola @femila

    thenuraj and gkarti like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  3. #23
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Sleep Paralysis - தூக்க பக்கவாதம் -அமுக்குவான் பேய்...!

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Haaha, Chittukuruvi thairiyam kannu mulikum pothu matum thaan pola @femila
    Thairiyam jasthi da..

    aana nerukamanavanga vishyathula ellarume weakthane!! @Vimalthegreat

    Vimalthegreat likes this.


    My Stories : CLICK CLICK




  4. #24
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Sleep Paralysis - தூக்க பக்கவாதம் -அமுக்குவான் பேய்...!

    Quote Originally Posted by femila View Post
    Thairiyam jasthi da..

    aana nerukamanavanga vishyathula ellarume weakthane!! @Vimalthegreat
    Yeah absolutely right dear..., athuvum nama well wishers tara suggestions and advise kekum pothu bayam jasthi agama iruntha thaan athisayam

    femila likes this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  5. #25
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Sleep Paralysis - தூக்க பக்கவாதம் -அமுக்குவான் பேய்...!

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Yeah absolutely right dear..., athuvum nama well wishers tara suggestions and advise kekum pothu bayam jasthi agama iruntha thaan athisayam
    ha... ha...

    enaku inga sonna vishyatha read pannunathuku apuram. devil pathina information padikanumnu romba aasai vanthiruchi.. so haa.. ha.. read panna poren

    Vimalthegreat likes this.


    My Stories : CLICK CLICK




  6. #26
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Sleep Paralysis - தூக்க பக்கவாதம் -அமுக்குவான் பேய்...!

    Quote Originally Posted by femila View Post
    ha... ha...

    enaku inga sonna vishyatha read pannunathuku apuram. devil pathina information padikanumnu romba aasai vanthiruchi.. so haa.. ha.. read panna poren
    Hahaha naduthu naduthu dear, pathu devils bayanthura pothu night un dreams la varum pothu ne miratura miratal la

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  7. #27
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: Sleep Paralysis - தூக்க பக்கவாதம் -அமுக்குவான் பேய்...!

    Naan erkanave ithai patri paditthirukiren.
    Enakku ithupola entha anupavamum nadanthathillai.
    Thookam than manithargalin moolaikkum, udalukkum oiyu alikkum. Ana ithula kuda ivlo sikkal irukke.
    Ungalukku nertha anubavangalai patti padiccha, konjam kiliyagathan irukku thozhigale.

    thenuraj, PriyagauthamH and Dangu like this.

  8. #28
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Sleep Paralysis - தூக்க பக்கவாதம் -அமுக்குவான் பேய்...!

    Quote Originally Posted by jv_66 View Post
    இதுவரை நான் இதை கேள்விப்பட்டதில்லை . எனக்கு இது மிகவும் புதுத் தகவல் .

    ரொம்ப இண்டரெஸ்டிங்கா இருக்கு .

    இங்கே பெண்மைல யாரோ இந்த அனுபவத்தை சொல்லி , உங்களுக்கும் இப்படி ஏற்பட்டிருக்கா ன்னு கேட்டிருந்தாங்க .

    விவரங்களுக்கு மிக்க நன்றி தேனு மற்றும் அங்கிள் .



    உண்மைதான் அக்கா .... இந்த மாதிரி நடக்கும்போது யாரோ அழுத்துறாங்கன்னு தான் நினைப்போம் .... அதிலும் பேய் தான் முதலில் நியாபகம் வரும் .... ஆனா அதுக்குள்ளே இவ்வளவு விஷயங்கள்

    gkarti and PriyagauthamH like this.

  9. #29
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Sleep Paralysis - தூக்க பக்கவாதம் -அமுக்குவான் பேய்...!

    Quote Originally Posted by gkarti View Post
    Naan Once Ipadi feel Panniruken Dears.. Industrial Visit kaaga Naanga Kerala Ponapothu.. Etho Onnu Force Panni, Ezhumba vidama Pannum.. Katha Mudiyathu.. Kai Kaal ah thukka Mudiyathu.. But Parkka Mudiyum(True fact, Naama Kan Mudi thookathulla Iruppom).. Help nnu Solla Mudiyathu.. Konja Nerathula Apadiye Relax aagiduvom.. Ethume Nadanthurukaathu..! But Etho Amukkina feel irukkum, Nadantha Polaye..

    Veetukku Vanthathum, Nan Sonnathum Bayanthu Hos Kootittu Ponanga.. Enga Doctor Thenu Solliruka Pola than Sonnanga.. Unknown Place - insecure feel Irunthurukkum - Moreover Ethathu Critical Topic Pathi Discuss Panni Solution Kidaikamaye thoongiruppa, antha Pressure ipadi aagirukum.. Vera ethum Illai nnu Sonnanga.. Tablets, Counselling lam onnum Kodukkala.. Antha Incident Pinna, enakku apadi thoninathillai..

    Actually Enga Doctor Sonnathu true thaan..

    First - Naan Stay Place enakku Comfortable ah Illai..
    Second - Midnight thaandi than THoongave Ponom.. Talks vera Marma Desam, Panchami nnu Irunthathu

    Ithellam Antha Dr Kandupidichu, Puttu Puttu vachutaar Enga veetla.. Sema Dose Appuram

    Neraya Per kku ithu Serious Issue aagirukku nnu, he added!



    முன்பு எனக்கும் சில நேரங்களில் இபப்டி ஆனது உண்டு கார்த்தி
    அப்பல்லாம் ரொம்ப பயமா இருக்கும் .... செத்துடுவோமோன்னு கூட தோணும்

    ஓ.... இதை கவனிக்காமல் விட்டால் சீரியஸ் ப்ரோப்லேம் ஆகிடுமா

    gkarti and PriyagauthamH like this.

  10. #30
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Sleep Paralysis - தூக்க பக்கவாதம் -அமுக்குவான் பேய்...!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    Thevai illaama andha pei padaththa paarththu...... Innaikku naan thoonguna maadhiri thaan. Aandavaa enakku innaikku kanave varakkodaadhu.



    இப்போ வர பேய் படம் எல்லாமே காமெடியாக தானே இருக்கு ரதி
    பயத்துக்கு பதிலா சிரிச்சு சிரிச்சு தூக்கமில்லாம போகும்
    டிமாண்டி காலனி படம் பாருங்க .... தூக்கமே போய்டும்


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter