Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree199Likes

Sleep Paralysis - தூக்க பக்கவாதம் -அமுக்குவான் பேய்...!


Discussions on "Sleep Paralysis - தூக்க பக்கவாதம் -அமுக்குவான் பேய்...!" in "General Health Problems" forum.


  1. #31
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Sleep Paralysis - தூக்க பக்கவாதம் -அமுக்குவான் பேய்...!

    nice share ரேணு..

    எனக்கும் இது போல நடந்து இருக்கு... ஆனா வெளியில் மரங்களுக்கு கிழே படுத்தால் இப்படி ஆகும் என்று சொல்லுவாங்க...


    Sponsored Links
    thenuraj and PriyagauthamH like this.

  2. #32
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Sleep Paralysis - தூக்க பக்கவாதம் -அமுக்குவான் பேய்...!

    Quote Originally Posted by Sriramajayam View Post
    ஒ? ஓகே!
    அருமையான மற்றும் புதிய தகவல்கள்.
    நன்றி தேனு மற்றும் டங்கு அண்ணா.


    அடியேனுக்கு தகவல் கொடுத்த நண்பர் ஜெ.வி க்கு நன்றி.



    welcome anna


    PriyagauthamH likes this.

  3. #33
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: Sleep Paralysis - தூக்க பக்கவாதம் -அமுக்குவான் பேய்...!

    புது தகவல் தேனு... எனக்கு தூக்கத்துல பேசுறது, நடக்கறது பத்தி மட்டும் தான் தெரியும்... இங்க கார்த்தி, செல்வி அக்கா, பெமி லாம் சொல்றதை கேக்கும் போது திகிலா தான் இருக்கு...

    அதுக்கு தான் நைட்ல நோ பேய் படம்...

    தேங்க்ஸ் dangu அங்கிள்....

    Priya


  4. #34
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Sleep Paralysis - தூக்க பக்கவாதம் -அமுக்குவான் பேய்...!

    Quote Originally Posted by Uma manoj View Post
    என்னப்பா இது என்ன என்னவோ புதுசா சொல்றிங்க...ஐயோ எனக்கு எப்போமே தூக்கத்திலே தானே ஒத்தை தலைவலி வருது...மைக்ரேன் சொன்னாரே டாக்டர்..அப்போ பேய் தானா அது?????


    ஹாஹா உமா .... உங்க பயத்துக்கு அளவே இல்லையா
    தலைவலி வந்தா கூடவா பேய்ன்னு நினைப்பீங்க

    Uma manoj likes this.

  5. #35
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Sleep Paralysis - தூக்க பக்கவாதம் -அமுக்குவான் பேய்...!

    Quote Originally Posted by sumathisrini View Post
    Very interesting article Thenu.

    Thanks for tagging me to this thread Jayanthy.

    I don't have this experience, but my husband felt this experience.



    தேங்க்ஸ் க்கா
    ஓ.... உங்களுக்கு இந்த அனுபவம் இல்லையென்றாலும் எப்படி இருக்கும்னு உங்க கணவர் explain செய்து இருப்பாரே .... பயமாக இருந்து இருக்குமே

    sumathisrini likes this.

  6. #36
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Sleep Paralysis - தூக்க பக்கவாதம் -அமுக்குவான் பேய்...!

    Quote Originally Posted by femila View Post
    அது நானே ஜெயந்திமா..

    ஹா.. ஹா... அப்போ பேய் கூட எல்லாம் நமக்கு நல்ல சகவாசம் இருக்குன்னு சொல்றீங்க?

    சூப்பர் தேனு சிஸ் & ராம் அங்கிள்.

    இந்த மாதிரி எனக்கு நிறைய தடவை நடந்திருக்கு. டாக்டர்ட்ட கேட்டப்போ, ஒழுங்கா நேரத்துக்கு தூங்குன்னு என்னால முடியததா சொல்றாங்க..

    இப்போ இந்த மாதிரி நடக்குறது ரொம்ப ரொம்ப குறைவு..

    எங்க அம்மாவுக்கும் அதே...

    அம்மாக்கு ஒரு விபத்து நடந்துது, அதுவும் என்னாலதான் நடந்தது!! நான் அவ்வளவு நல்லபுள்ள!! அப்போ அவங்களுக்கு தலைல அடி.

    நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது நடந்தது. ஆனா அதுக்கு அப்புறம் ரொம்ப வருஷமாவே அம்மாக்கு இந்த மாதிரி வரும். துவக்கத்துல அடிக்கடி,. ஒரு நாளைக்கு பலதடவை வரும் தூக்கத்திலேயே.

    நல்லாத்தான் தூங்கிட்டு இருக்குறது மாதிரி இருக்கும்.. திடிர்ன்னு ஐயோ அம்மான்னு,, ஆ ஆன்னு அலற ஆரம்பிச்சிடுவாங்க. ரொம்ப ரொம்ப கஷ்ட்டப்பட்டு அவங்களை நார்மல் ஆக்குவோம்.

    அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மாறி, ரொம்ப ரொம்ப அரிதா வந்தது. நான் u.g படிக்கும்ப்போதுகூட இருந்துது. ஆனா இப்போ அப்படி வர்றது இல்லை. பட் அந்த நிமிஷம் எங்க மனசுல அவ்ளோ பயம் வரும். அதை சொல்லவே முடியாது.

    மருத்துவர்கள்ட்ட கேட்டதுக்கு, அம்மா ரொம்ப ரொம்ப நார்மலா இருக்காங்கனு சொல்லிட்டாங்க. ஸ்கேன் எல்லாம் எடுத்துப் பார்த்தும் ஒன்னுமே இல்லைன்னு சொன்னாங்க..!

    முதல்ல நாங்க கேட்டதுனால மாத்திரைகள் தந்தவங்க, அதுக்கு அப்புறமா இதுக்கு மாத்திரை எல்லாம் வேண்டாம்னு சொல்லவும், நாங்களும் விட்டுட்டோம்.

    தேனு சிஸ் சொன்னது மாதிரி, அம்மா அந்த நேரத்துல சொல்றது, "ஐயோ என்னை தூக்கிட்டு போறாங்க, இதோ பெட்ல இருந்து ரொம்ப மேல இருக்கேன், என்னை கீழே விடுங்கன்னு சொல்வாங்க"..

    இப்படி கேட்கும்போது எப்படி இருக்கும்!!

    சில பேரு, ரொம்பவே பீதிய கிளப்புனாங்க, விபத்து நடந்த இடத்துல ஏற்கனவே நிறைய விபத்து நடந்திருக்கு. பலரு இறந்திருக்காங்கன்னு. அந்த மாதிரி இறந்தவங்க யாராச்சும் வந்து தொல்லை பண்றாங்கன்னு..!!

    ஹா.. ஹா.. இப்போ இங்க உள்ளதை எல்லாம் படிச்சிட்டு நினைச்சா சிரிப்புதான் வருது!!


    எவ்வளவு கஷ்டம் ஃபெமிலா.... அவங்க கஷ்டப்படுவதை பார்த்து நமக்கும் கஷ்டமாக தான் இருக்கும் .... உங்க எல்லாருடைய அன்பும், அரவணைப்பும் தான் அம்மாவை நார்மல் ஆக்கியிருக்கு

    எல்லாத்துக்கும் காரணம் பயம் தான் .... அதை விட்டாலே பாதி பிரச்னை ஒழியும் ....

    gloria likes this.

  7. #37
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Sleep Paralysis - தூக்க பக்கவாதம் -அமுக்குவான் பேய்...!

    Quote Originally Posted by gloria View Post
    nice share ரேணு..

    எனக்கும் இது போல நடந்து இருக்கு... ஆனா வெளியில் மரங்களுக்கு கிழே படுத்தால் இப்படி ஆகும் என்று சொல்லுவாங்க...



    மரத்துக்கு கீழே இல்லை Glo .... வீட்டுல படுத்தாலே இப்படி நடந்து இருக்கு ....

    gloria likes this.

  8. #38
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Sleep Paralysis - தூக்க பக்கவாதம் -அமுக்குவான் பேய்...!

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    புது தகவல் தேனு... எனக்கு தூக்கத்துல பேசுறது, நடக்கறது பத்தி மட்டும் தான் தெரியும்... இங்க கார்த்தி, செல்வி அக்கா, பெமி லாம் சொல்றதை கேக்கும் போது திகிலா தான் இருக்கு...

    அதுக்கு தான் நைட்ல நோ பேய் படம்...

    தேங்க்ஸ் dangu அங்கிள்....


    தூக்கத்துல நடக்குறதும் பேசுறதும் பார்க்க சிரிப்பா இருக்கும் பிரியா
    ஆனா இது பயம்மா இல்லே இருக்கும்
    ஹாஹா சில பேய் படங்கள் சிரிப்பை தான் தருது பிரியா .... அதை பாருங்க

    gloria likes this.

  9. #39
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Sleep Paralysis - தூக்க பக்கவாதம் -அமுக்குவான் பேய்...!

    Quote Originally Posted by thenuraj View Post
    மரத்துக்கு கீழே இல்லை Glo .... வீட்டுல படுத்தாலே இப்படி நடந்து இருக்கு ....

    தெரியலை ரேணு.... ஒண்ணு மட்டும் தெரியுது நீ திங்கவும் விட மாட்ட தூங்கவும் விடமாட்ட...

    thenuraj and RathideviDeva like this.

  10. #40
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Sleep Paralysis - தூக்க பக்கவாதம் -அமுக்குவான் பேய்...!

    Quote Originally Posted by gloria View Post
    தெரியலை ரேணு.... ஒண்ணு மட்டும் தெரியுது நீ திங்கவும் விட மாட்ட தூங்கவும் விடமாட்ட...



    ஹாஹா..... அது .... என் தூக்கத்தை கெடுத்துட்டு நீ மட்டும் தூங்கலாமா

    gloria and RathideviDeva like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter