Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree199Likes

Sleep Paralysis - தூக்க பக்கவாதம் -அமுக்குவான் பேய்...!


Discussions on "Sleep Paralysis - தூக்க பக்கவாதம் -அமுக்குவான் பேய்...!" in "General Health Problems" forum.


  1. #41
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Sleep Paralysis - தூக்க பக்கவாதம் -அமுக்குவான் பேய்...!

    Quote Originally Posted by thenuraj View Post
    ஹாஹா..... அது .... என் தூக்கத்தை கெடுத்துட்டு நீ மட்டும் தூங்கலாமா
    நீ நல்லா வருவ...


    Sponsored Links
    thenuraj likes this.

  2. #42
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  3. #43
    RathideviDeva is online now Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Sleep Paralysis - தூக்க பக்கவாதம் -அமுக்குவான் பேய்...!

    Quote Originally Posted by thenuraj View Post
    இப்போ வர பேய் படம் எல்லாமே காமெடியாக தானே இருக்கு ரதி
    பயத்துக்கு பதிலா சிரிச்சு சிரிச்சு தூக்கமில்லாம போகும்
    டிமாண்டி காலனி படம் பாருங்க .... தூக்கமே போய்டும்
    டிமாண்டி காலனி படம் முந்தா நேத்து தான் பார்த்தேன் தேனு. பாதி பாதியா பகல்லயே பார்த்துட்டேன். அதுனாலயோ என்னவோ நல்ல வேல அப்படி ஒண்ணும் பயம் வரல. இப்ப எல்லாம் ரியல் events , ஒரு accident , கொலை, கொள்ளை, கற்பழிப்பு , கடத்தல், சீரியல் கொலை, உயிர் கொல்லி நோய் இதெல்லாம் பார்த்தா தான் ரொம்ப பயமா இருக்கு.
    தேவை இல்லாம கற்பனை பண்ணி மனசு பயப்படுது .

    selvipandiyan, thenuraj and gkarti like this.

  4. #44
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Sleep Paralysis - தூக்க பக்கவாதம் -அமுக்குவான் பேய்...!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    டிமாண்டி காலனி படம் முந்தா நேத்து தான் பார்த்தேன் தேனு. பாதி பாதியா பகல்லயே பார்த்துட்டேன். அதுனாலயோ என்னவோ நல்ல வேல அப்படி ஒண்ணும் பயம் வரல. இப்ப எல்லாம் ரியல் events , ஒரு accident , கொலை, கொள்ளை, கற்பழிப்பு , கடத்தல், சீரியல் கொலை, உயிர் கொல்லி நோய் இதெல்லாம் பார்த்தா தான் ரொம்ப பயமா இருக்கு.
    தேவை இல்லாம கற்பனை பண்ணி மனசு பயப்படுது .


    ஓ.... நான் நைட்ல பார்த்தேன்....சில இடங்களில் சிரிப்பாக இருந்தாலும், கொஞ்சம் பயமா தான் இருந்துச்சு...

    நீங்க சொல்லுறதும் உண்மை தான் ரதி... accident கூட விதின்னு ஏத்துக்கிடலாம்... ஆனா இந்த கொலையும், கற்பழிப்பும் கொடூரத்தின் உச்சக்கட்டம்.... செய்தியை படிக்கும்போதே தாங்க முடியலையே.... இதுல பாதிக்கப்பட்டவர்களின் நிலை....??


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter