Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By lekha20

Pain in Jaws may also indicate Heart Attack-தாடைவலி மாரடைப்பின் அறிகுறியாகவ&


Discussions on "Pain in Jaws may also indicate Heart Attack-தாடைவலி மாரடைப்பின் அறிகுறியாகவ&" in "General Health Problems" forum.


  1. #1
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Pain in Jaws may also indicate Heart Attack-தாடைவலி மாரடைப்பின் அறிகுறியாகவ&

    இந்தக் காலத்*துல யாரையும் நம்ப முடி*ய*லீங்க என்று சிலர் புலம்*பு*வதைக் கேட்*டி*ருப்போம். இப்*போ*தெல்லாம் நோயைக் கூட அப்*படி நம்ப முடி*வ*தில்லை. நெஞ்*சு*வலி ஏற்*பட்டால் அது மார*டைப்பின் அறி*கு*றி*யாக இருக்கும் என்*பது நமக்குத் தெரியும். சம்*பந்*த*மில்*லாமல் தாடையில் வலி ஏற்*பட்டால், அதுவும் மார*டைப்பின் அறிகுறிதான் என்*கி*றார்கள் ஆய்*வா*ளர்கள். மாறு*வே*டத்தில் இப்*ப*டியும் அறி*கு*றிகள் காண்*பிக்*குமா? இதய சிகிச்சை மருத்*து*வ*ரான கிரு*பா*கரன் என்ன சொல்*கிறார் என்று கேளுங்கள் வழக்*க*மாக மார*டைப்பு ஏற்*ப*டு*வதன் அடை*யா*ள*மாக நெஞ்*சுதான் வலிக்கும்.
    இதற்கு கூலயீiஉயட ளலஅயீவடிஅ என்று பெயர். எதிர்*பா*ராத வகையில் ஏற்*படும் தாடை*வலி போன்ற அறி*கு*றிகள் ஏற்*ப*டு*வதை ஹவலயீiஉயட ளலஅயீவடிஅ என்று சொல்*லலாம். இது தாடை*வ*லி*யாக மட்*டு*மல்ல கழுத்து வலி, இடது தோளில் வலி, முதுகு வலி என்று சம்*பந்*த*மில்*லாத இடத்*திலும் அறி*கு*றியைக் காண்*பிக்கும். இந்த வலி இத*யத்*தி*லி*ருந்து தான் உரு*வாகும். ஆனால், இத*யத்*துடன் தொடர்*பில்*லாத இடத்தில் வலிப்*பது போல் நமக்குத் தோன்றும். அதற்*காக, தாடை*வலி வந்*தாலே மார*டைப்*பா*கத்தான் இருக்கும் என்று பயப்*பட வேண்*டி*ய*தில்லை.
    இது*போன்ற சுநகநசசநன யீயin அறி*குறி, 10 இதய நோயா*ளி*களில் ஒரு*வ*ருக்*குத்தான் ஏற்*ப*டு*கி*றது. அதே நேரத்தில், தாடை*வ*லியை பல் சம்*பந்*தப்*பட்ட பிரச்சி*னை*யாக இருக்கும் என்றோ, ஈறு*வ*லி*யாக இருக்*கலாம் என்றோ அலட்*சி*ய*மா*கவும் இருந்*து*விடக் கூடாது. குறிப்*பாக உணவை மெல்*லும்*போது அதி*க*மாகும் தாடை வலி, காலை நேரத்தில் ஏற்*படும் வலி போன்*ற*வற்றை சாதா*ர*ண*மாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நம் சந்*தே*கத்தைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் பொது மருத்*து*வ*ரி*டமோ இதய சிகிச்சை மருத்துவரிடமோ ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. ஒரு இ.சி.ஜி. எடுத்துப் பார்த்தால் தாடை வலியின் நிஜக் காரணம் என்னவென்று தெரிந்துவிடும்.

    Similar Threads:

    Sponsored Links
    jv_66 and kkmathy like this.

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  2. #2
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: தாடைவலி மாரடைப்பின் அறிகுறியாகவும் இரĬ

    Nice sharing, Lekha.


  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Pain in Jaws may also indicate Heart Attack-தாடைவலி மாரடைப்பின் அறிகுறியாக

    Thanks Lekha for sharing this important info.

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter