Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree49Likes

Temples, Slokas & Mantras for Pregnancy & Delivery


Discussions on "Temples, Slokas & Mantras for Pregnancy & Delivery" in "General Pregnancy" forum.


  1. #21
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    Re: Temples, Slokas & Mantras for Pregnancy & Delivery

    தாயுமாய் எனக்கே தலை கண்ணுமாய்ப்
    பேயனேனையும் ஆண்ட பெருந்தகை
    தேய நாதன் சிராப்பள்ளி மேவிய

    நாயனார் என நம் வினை நாசமே.

    - திருநாவுக்கரசர்


    இந்த ஸ்லோகத்தை குழந்தை இல்லாதவர்கள் தினமும் சிவனை நினைத்து விரதமிருந்து சொல்லி வந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்



    Sponsored Links
    jv_66 likes this.

  2. #22
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    Re: Temples, Slokas & Mantras for Pregnancy & Delivery

    குழந்தை பாக்கியம் வேண்டுவோர் தங்கள் இல்லத்தில் ஒரு கிருஷ்ணர் படம் வாங்கி வைத்து இன்று முதல் தொடர்ந்து 27 நாட்கள் பெரியாழ்வார் அருளிச்செய்த கீழ்வரும் ஸ்லோகத்தை சொன்னால் நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டாகும். இது வைஷ்ணவ நம்பிக்கை.

    பெரியாழ்வார் அருளிச் செய்த இத்திருமொழியை (புத்ர பாக்யம் உண்டாக) தினம் ஒருதடவையாக 27 நாட்களுக்குக் கிருஷ்ணர் படம் முன் அமர்ந்து சொல்ல வேண்டும். நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    "வட்டு நிடுவே வளர்கின்ற மாணிக்க
    மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தேபோல
    சொட்டுச் சொட்டென்னத் துளிக்கத் துளிக்கஎன்
    குட்டன்வந்து என்னைப் புறம்புல்குவான்
    கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்.

    கிங்கிணி கட்டிக் கிறிகட்டி கையினில்
    கங்கண மிட்டுக் கழுத்தில் தொடர்கட்டி
    தன்கணத் தாலே சதிரா நடந்துவந்து
    என்கண்ணன் என்னைப் புறம்புல்குவான்
    எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்.

    கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம்
    ஒத்துப் பொருந்திக்கொண்டு உண்ணாது மண்ணாள்வான்
    கொத்துத் தலைவன் குடிகெடத் தோன்றிய
    அத்தன்வந்து என்னைப் புறம்புல்குவான்
    ஆயர்க ளேறுஎன் புறம்புல்குவான்.

    நாந்தக மேந்திய நம்பி சரணென்று
    தாழ்ந்த தனஞ்சயற் காகி தரணியில்
    வேந்தர்க ளுட்க விசயன் மணித்திண்தேர்
    ஊர்ந்தவன் என்னைப் புறம்புல்குவான்
    உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்.

    வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடி
    கண்பல செய்த கருந்தழைக் காவின்கீழ்
    பண்பல பாடிப்பல் லாண்டிசைப்ப பண்டு
    மண்பல கொண்டான் புறம்புல்குவான்
    வாமனன் என்னைப் புறம்புல்குவான்.

    சத்திர மேந்தித் தனியொரு மாணியாய்
    உத்தர வேதியில் நின்ற ஒருவனை
    கத்திரியர் காணக் காணிமுற்றும்கொண்ட
    பத்திராகாரன் புறம்புல்குவான்
    பாரளந் தான்என் புறம்புல்குவான்.

    பொத்த வுரலைக் கவிழ்த்துஅதன் மேலேறி
    தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
    மெத்தத் திருவயி றார விழுங்கிய
    அத்தன்வந்து என்னைப் புறம்புல்குவான்
    ஆழியான் என்னைப் புறம்புல்குவான்.

    மூத்தவை காண முதுமணற் குன்றேறி
    கூத்துஉவந் தாடிக் குழலால் இசைபாடி
    வாய்த்த மறையோர் வணங்க இமையவர்
    ஏத்தவந்து என்னைப் புறம்புல்குவான்
    எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்.

    கற்பகக் காவு கருதிய காதலிக்கு
    இப்பொழுது ஈவதென்று இந்திரன் காவினில்
    நிற்பன செய்து நிலாத்திகழ் முற்றத்துள்
    உய்த்தவன் என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்.

    ஆய்ச்சியன் றாழிப் பிரான்புறம் புல்கிய
    வேய்த்தடந் தோளிசொல் விட்டுசித்தன் மகிழ்ந்து
    ஈத்த தமிழிவை ஈரைந்தும் வல்லவர்
    வாய்த்தநின் மக்களைப் பெற்று மகிழ்வரே"



    jv_66 likes this.

  3. #23
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Temples, Slokas & Mantras for Pregnancy & Delivery

    குழந்தை பாக்கியம் வேண்டுபர்களுக்கு இந்த ஸ்லோகம் ஓர் வரப்ரசாதம்.



    தவழும் க்ருஷ்ணர் விக்ரஹமோ அல்லது படமோ பூஜையில் வைத்து துளசி சார்த்தி இந்த ஸ்லோகத்தை ப்ரேமை கலந்த பக்தியோடு, ஆழமான நம்பிக்கையோடு பாராயணம் செய்பவர்கட்கு சர்வ நிச்சயமாக புத்திரபாக்கியம் உண்டு.
    सन्तानगोपालस्तोत्रं
    ஸந்தானகோபாலஸ்தோத்ரம்

    श्रीशं कमलपत्राक्षं देवकीनन्दनं हरिम् ।
    सुतसंप्राप्तये कृष्णं नमामि मधुसूदनम् ॥१॥

    ஶ்ரீஶம் கமலபத்ராக்ஷம் தேவகீனந்தனம் ஹரிம் ।
    ஸுதஸம்ப்ராப்தயே க்ருʼஷ்ணம் நமாமி மது⁴ஸூதனம் ॥1॥

    नमाम्यहं वासुदेवं सुतसंप्राप्तये हरिम् ।
    यशोदाङ्कगतं बालं गोपालं नन्दनन्दनम्॥ २॥

    நமாம்யஹம் வாஸுதேவம் ஸுதஸம்ப்ராப்தயே ஹரிம் ।
    யஶோதாங்ககதம் பாலம் கோபாலம் நந்தனந்தனம்॥ 2॥

    अस्माकं पुत्रलाभाय गोविन्दं मुनिवन्दितम् ।
    नमाम्यहं वासुदेवं देवकीनन्दनं सदा ॥ ३॥

    அஸ்மாகம் புத்ரலாபா⁴ய கோவிந்தம் முனிவந்திதம் ।
    நமாம்யஹம் வாஸுதேவம் தேவகீனந்தனம் ஸதா ॥ 3॥

    गोपालं डिम्भकं वन्दे कमलापतिमच्युतम् ।
    पुत्रसंप्राप्तये कृष्णं नमामि यदुपुङ्गवम् ॥ ४॥

    கோபாலம் டிம்ப⁴கம் வந்தே கமலாபதிமச்யுதம் ।
    புத்ரஸம்ப்ராப்தயே க்ருʼஷ்ணம் நமாமி யதுபுங்கவம் ॥ 4॥

    पुत्रकामेष्टिफलदं कञ्जाक्षं कमलापतिम् ।
    देवकीनन्दनं वन्दे सुतसम्प्राप्तये मम ॥ ५॥
    புத்ரகாமேஷ்டிபலதம் கஞ்ஜாக்ஷம் கமலாபதிம் ।
    தேவகீனந்தனம் வந்தே ஸுதஸம்ப்ராப்தயே மம ॥ 5॥

    पद्मापते पद्मनेत्रे पद्मनाभ जनार्दन ।
    देहि मे तनयं श्रीश वासुदेव जगत्पते ॥ ६॥

    பத்மாபதே பத்மனேத்ரே பத்மனாப⁴ ஜனார்தன ।
    தேஹி மே தனயம் ஶ்ரீஶ வாஸுதேவ ஜகத்பதே ॥ 6॥

    यशोदाङ्कगतं बालं गोविन्दं मुनिवन्दितम् ।
    अस्माकं पुत्र लाभाय नमामि श्रीशमच्युतम् ॥ ७॥

    யஶோதாங்ககதம் பாலம் கோவிந்தம் முனிவந்திதம் ।
    அஸ்மாகம் புத்ர லாபா⁴ய நமாமி ஶ்ரீஶமச்யுதம் ॥ 7॥

    श्रीपते देवदेवेश दीनार्तिर्हरणाच्युत ।
    गोविन्द मे सुतं देहि नमामि त्वां जनार्दन ॥ ८॥

    ஶ்ரீபதே தேவதேவேஶ தீனார்திர்ஹரணாச்யுத ।
    கோவிந்த மே ஸுதம் தேஹி நமாமி த்வாம் ஜனார்தன ॥ 8॥

    भक्तकामद गोविन्द भक्तं रक्ष शुभप्रद ।
    देहि मे तनयं कृष्ण रुक्मिणीवल्लभ प्रभो ॥ ९॥

    ப⁴க்தகாமத கோவிந்த ப⁴க்தம் ரக்ஷ ஶுப⁴ப்ரத ।
    தேஹி மே தனயம் க்ருʼஷ்ண ருக்மிணீவல்லப⁴ ப்ரபோ⁴ ॥ 9॥

    रुक्मिणीनाथ सर्वेश देहि मे तनयं सदा ।
    भक्तमन्दार पद्माक्ष त्वामहं शरणं गतः ॥ १०॥

    ருக்மிணீனாத ஸர்வேஶ தேஹி மே தனயம் ஸதா ।
    ப⁴க்தமந்தார பத்மாக்ஷ த்வாமஹம் ஶரணம் கத: ॥ 10॥

    देवकीसुत गोविन्द वासुदेव जगत्पते ।
    देहि मे तनयं कृष्ण त्वामहं शरणं गतः ॥ ११॥

    தேவகீஸுத கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே ।
    தேஹி மே தனயம் க்ருʼஷ்ண த்வாமஹம் ஶரணம் கத: ॥ 11॥

    वासुदेव जगद्वन्द्य श्रीपते पुरुषोत्तम ।
    देहि मे तनयं कृष्ण त्वामहं शरणं गतः ॥ १२॥

    வாஸுதேவ ஜகத்வந்த்ய ஶ்ரீபதே புருஷோத்தம ।
    தேஹி மே தனயம் க்ருʼஷ்ண த்வாமஹம் ஶரணம் கத: ॥ 12॥

    कञ्जाक्ष कमलानाथ परकारुणिकोत्तम ।
    देहि मे तनयं कृष्ण त्वामहं शरणं गतः ॥ १३॥

    கஞ்ஜாக்ஷ கமலானாத பரகாருணிகோத்தம ।
    தேஹி மே தனயம் க்ருʼஷ்ண த்வாமஹம் ஶரணம் கத: ॥ 13॥

    लक्ष्मीपते पद्मनाभ मुकुन्द मुनिवन्दित ।
    देहि मे तनयं कृष्ण त्वामहं शरणं गतः ॥ १४॥

    லக்ஷ்மீபதே பத்மனாப⁴ முகுந்த முனிவந்தித ।
    தேஹி மே தனயம் க்ருʼஷ்ண த்வாமஹம் ஶரணம் கத: ॥ 14॥

    कार्यकारणरूपाय वासुदेवाय ते सदा ।
    नमामि पुत्रलाभार्थ सुखदाय बुधाय ते ॥ १५॥

    கார்யகாரணரூபாய வாஸுதேவாய தே ஸதா ।
    நமாமி புத்ரலாபா⁴ர்த ஸுகதாய புதா⁴ய தே ॥ 15॥

    राजीवनेत्र श्रीराम रावणारे हरे कवे ।
    तुभ्यं नमामि देवेश तनयं देहि मे हरे ॥ १६॥

    ராஜீவனேத்ர ஶ்ரீராம ராவணாரே ஹரே கவே ।
    துப்⁴யம் நமாமி தேவேஶ தனயம் தேஹி மே ஹரே ॥ 16॥

    अस्माकं पुत्रलाभाय भजामि त्वां जगत्पते ।
    देहि मे तनयं कृष्ण वासुदेव रमापते ॥ १७॥

    அஸ்மாகம் புத்ரலாபா⁴ய ப⁴ஜாமி த்வாம் ஜகத்பதே ।
    தேஹி மே தனயம் க்ருʼஷ்ண வாஸுதேவ ரமாபதே ॥ 17॥

    श्रीमानिनीमानचोर गोपीवस्त्रापहारक ।
    देहि मे तनयं कृष्ण वासुदेव जगत्पते ॥ १८॥

    ஶ்ரீமானினீமானசோர கோபீவஸ்த்ராபஹாரக ।
    தேஹி மே தனயம் க்ருʼஷ்ண வாஸுதேவ ஜகத்பதே ॥ 18॥

    अस्माकं पुत्रसंप्राप्तिं कुरुष्व यदुनन्दन ।
    रमापते वासुदेव मुकुन्द मुनिवन्दित ॥ १९॥

    அஸ்மாகம் புத்ரஸம்ப்ராப்திம் குருஷ்வ யதுனந்தன ।
    ரமாபதே வாஸுதேவ முகுந்த முனிவந்தித ॥ 19॥

    वासुदेव सुतं देहि तनयं देहि माधव ।
    पुत्रं मे देहि श्रीकृष्ण वत्सं देहि महाप्रभो ॥२०॥

    வாஸுதேவ ஸுதம் தேஹி தனயம் தேஹி மாத⁴வ ।
    புத்ரம் மே தேஹி ஶ்ரீக்ருʼஷ்ண வத்ஸம் தேஹி மஹாப்ரபோ⁴ ॥20॥

    डिम्भकं देहि श्रीकृष्ण आत्मजं देहि राघव ।
    भक्तमन्दार मे देहि तनयं नन्दनन्दन ॥ २१॥

    டிம்ப⁴கம் தேஹி ஶ்ரீக்ருʼஷ்ண ஆத்மஜம் தேஹி ராக⁴வ ।
    ப⁴க்தமந்தார மே தேஹி தனயம் நந்தனந்தன ॥ 21॥

    नन्दनं देहि मे कृष्ण वासुदेव जगत्पते ।
    कमलनाथ गोविन्द मुकुन्द मुनिवन्दित ॥ २२॥

    நந்தனம் தேஹி மே க்ருʼஷ்ண வாஸுதேவ ஜகத்பதே ।
    கமலனாத கோவிந்த முகுந்த முனிவந்தித ॥ 22॥

    अन्यथा शरणं नास्ति त्वमेव शरणं मम ।
    सुतं देहि श्रियं देहि श्रियं पुत्रं प्रदेहि मे ॥ २३॥

    அன்யதா ஶரணம் நாஸ்தி த்வமேவ ஶரணம் மம ।
    ஸுதம் தேஹி ஶ்ரியம் தேஹி ஶ்ரியம் புத்ரம் ப்ரதேஹி மே ॥ 23॥

    यशोदास्तन्यपानज्ञं पिबन्तं यदुनन्दनं ।
    वन्देऽहं पुत्रलाभार्थं कपिलाक्षं हरिं सदा ॥ २४॥

    யஶோதாஸ்தன்யபானஜ்ஞம் பிபந்தம் யதுனந்தனம் ।
    வந்தேऽஹம் புத்ரலாபா⁴ர்தம் கபிலாக்ஷம் ஹரிம் ஸதா ॥ 24॥

    नन्दनन्दन देवेश नन्दनं देहि मे प्रभो ।
    रमापते वासुदेव श्रियं पुत्रं जगत्पते ॥ २५॥

    நந்தனந்தன தேவேஶ நந்தனம் தேஹி மே ப்ரபோ⁴ ।
    ரமாபதே வாஸுதேவ ஶ்ரியம் புத்ரம் ஜகத்பதே ॥ 25॥

    पुत्रं श्रियं श्रियं पुत्रं पुत्रं मे देहि माधव ।
    अस्माकं दीनवाक्यस्य अवधारय श्रीपते ॥ २६॥

    புத்ரம் ஶ்ரியம் ஶ்ரியம் புத்ரம் புத்ரம் மே தேஹி மாத⁴வ ।
    அஸ்மாகம் தீனவாக்யஸ்ய அவதா⁴ரய ஶ்ரீபதே ॥ 26॥

    गोपाल डिम्भ गोविन्द वासुदेव रमापते ।
    अस्माकं डिम्भकं देहि श्रियं देहि जगत्पते ॥ २७॥

    கோபால டிம்ப⁴ கோவிந்த வாஸுதேவ ரமாபதே ।
    அஸ்மாகம் டிம்ப⁴கம் தேஹி ஶ்ரியம் தேஹி ஜகத்பதே ॥ 27॥

    मद्वाञ्छितफलं देहि देवकीनन्दनाच्युत ।
    मम पुत्रार्थितं धन्यं कुरुष्व यदुनन्दन ॥ २८॥

    மத்வாஞ்சிதபலம் தேஹி தேவகீனந்தனாச்யுத ।
    மம புத்ரார்திதம் த⁴ன்யம் குருஷ்வ யதுனந்தன ॥ 28॥

    याचेऽहं त्वां श्रियं पुत्रं देहि मे पुत्रसंपदम्।
    भक्तचिन्तामणे राम कल्पवृक्ष महाप्रभो ॥ २९॥

    யாசேऽஹம் த்வாம் ஶ்ரியம் புத்ரம் தேஹி மே புத்ரஸம்பதம்।
    ப⁴க்தசிந்தாமணே ராம கல்பவ்ருʼக்ஷ மஹாப்ரபோ⁴ ॥ 29॥

    आत्मजं नन्दनं पुत्रं कुमारं डिम्भकं सुतम् ।
    अर्भकं तनयं देहि सदा मे रघुनन्दन ॥ ३०॥

    ஆத்மஜம் நந்தனம் புத்ரம் குமாரம் டிம்ப⁴கம் ஸுதம் ।
    அர்ப⁴கம் தனயம் தேஹி ஸதா மே ரகு⁴னந்தன ॥ 30॥

    वन्दे सन्तानगोपालं माधवं भक्तकामदम् ।
    अस्माकं पुत्रसंप्राप्त्यै सदा गोविन्दमच्युतम् ॥ ३१॥

    வந்தே ஸந்தானகோபாலம் மாத⁴வம் ப⁴க்தகாமதம் ।
    அஸ்மாகம் புத்ரஸம்ப்ராப்த்யை ஸதா கோவிந்தமச்யுதம் ॥ 31॥

    ॐकारयुक्तं गोपालं श्रीयुक्तं यदुनन्दनम् ।
    क्लींयुक्तं देवकीपुत्रं नमामि यदुनायकम् ॥ ३२॥

    ௐகாரயுக்தம் கோபாலம் ஶ்ரீயுக்தம் யதுனந்தனம் ।
    க்லீம்யுக்தம் தேவகீபுத்ரம் நமாமி யதுனாயகம் ॥ 32॥

    वासुदेव मुकुन्देश गोविन्द माधवाच्युत ।
    देहि मे तनयं कृष्ण रमानाथ महाप्रभो ॥ ३३॥

    வாஸுதேவ முகுந்தேஶ கோவிந்த மாத⁴வாச்யுத ।
    தேஹி மே தனயம் க்ருʼஷ்ண ரமானாத மஹாப்ரபோ⁴ ॥ 33॥

    राजीवनेत्र गोविन्द कपिलाक्ष हरे प्रभो ।
    समस्तकाम्यवरद देहि मे तनयं सदा ॥ ३४॥

    ராஜீவனேத்ர கோவிந்த கபிலாக்ஷ ஹரே ப்ரபோ⁴ ।
    ஸமஸ்தகாம்யவரத தேஹி மே தனயம் ஸதா ॥ 34॥

    अब्जपद्मनिभं पद्मवृन्दरूप जगत्पते ।
    देहि मे वरसत्पुत्रं रमानायक माधव ॥ ३५॥

    அப்ஜபத்மனிப⁴ம் பத்மவ்ருʼந்தரூப ஜகத்பதே ।
    தேஹி மே வரஸத்புத்ரம் ரமானாயக மாத⁴வ ॥ 35॥

    नन्दपाल धरापाल गोविन्द यदुनन्दन ।
    देहि मे तनयं कृष्ण रुक्मिणीवल्लभ प्रभो ॥ ३६॥

    நந்தபால த⁴ராபால கோவிந்த யதுனந்தன ।
    தேஹி மே தனயம் க்ருʼஷ்ண ருக்மிணீவல்லப⁴ ப்ரபோ⁴ ॥ 36॥

    दासमन्दार गोविन्द मुकुन्द माधवाच्युत ।
    गोपाल पुण्डरीकाक्ष देहि मे तनयं श्रियम् ॥ ३७॥

    தாஸமந்தார கோவிந்த முகுந்த மாத⁴வாச்யுத ।
    கோபால புண்டரீகாக்ஷ தேஹி மே தனயம் ஶ்ரியம் ॥ 37॥

    यदुनायक पद्मेश नन्दगोपवधूसुत ।
    देहि मे तनयं कृष्ण श्रीधर प्राणनायक ॥ ३८॥

    யதுனாயக பத்மேஶ நந்தகோபவதூ⁴ஸுத ।
    தேஹி மே தனயம் க்ருʼஷ்ண ஶ்ரீத⁴ர ப்ராணனாயக ॥ 38॥

    अस्माकं वाञ्छितं देहि देहि पुत्रं रमापते ।
    भगवन् कृष्ण सर्वेश वासुदेव जगत्पते ॥ ३९॥

    அஸ்மாகம் வாஞ்சிதம் தேஹி தேஹி புத்ரம் ரமாபதே ।
    ப⁴கவன் க்ருʼஷ்ண ஸர்வேஶ வாஸுதேவ ஜகத்பதே ॥ 39॥

    रमाहृदयसंभारसत्यभामामनः प्रिय ।
    देहि मे तनयं कृष्ण रुक्मिणीवल्लभ प्रभो ॥ ४०॥

    ரமாஹ்ருʼதயஸம்பா⁴ரஸத்யபா⁴மாமன: ப்ரிய ।
    தேஹி மே தனயம் க்ருʼஷ்ண ருக்மிணீவல்லப⁴ ப்ரபோ⁴ ॥ 40॥

    चन्द्रसूर्याक्ष गोविन्द पुण्डरीकाक्ष माधव ।
    अस्माकं भाग्यसत्पुत्रं देहि देव जगत्पते ॥ ४१॥

    சந்த்ரஸூர்யாக்ஷ கோவிந்த புண்டரீகாக்ஷ மாத⁴வ ।
    அஸ்மாகம் பா⁴க்யஸத்புத்ரம் தேஹி தேவ ஜகத்பதே ॥ 41॥

    कारुण्यरूप पद्माक्ष पद्मनाभसमर्चित ।
    देहि मे तनयं कृष्ण देवकीनन्दनन्दन ॥ ४२॥

    காருண்யரூப பத்மாக்ஷ பத்மனாப⁴ஸமர்சித ।
    தேஹி மே தனயம் க்ருʼஷ்ண தேவகீனந்தனந்தன ॥ 42॥

    देवकीसुत श्रीनाथ वासुदेव जगत्पते ।
    समस्तकामफलद देहि मे तनयं सदा ॥ ४३॥

    தேவகீஸுத ஶ்ரீனாத வாஸுதேவ ஜகத்பதே ।
    ஸமஸ்தகாமபலத தேஹி மே தனயம் ஸதா ॥ 43॥

    भक्तमन्दार गम्भीर शङ्कराच्युत माधव ।
    देहि मे तनयं गोपबालवत्सल श्रीपते ॥ ४४॥

    ப⁴க்தமந்தார கம்பீ⁴ர ஶங்கராச்யுத மாத⁴வ ।
    தேஹி மே தனயம் கோபபாலவத்ஸல ஶ்ரீபதே ॥ 44॥

    श्रीपते वासुदेवेश देवकीप्रियनन्दन ।
    भक्तमन्दार मे देहि तनयं जगतां प्रभो ॥४५॥

    ஶ்ரீபதே வாஸுதேவேஶ தேவகீப்ரியனந்தன ।
    ப⁴க்தமந்தார மே தேஹி தனயம் ஜகதாம் ப்ரபோ⁴ ॥45॥

    जगन्नाथ रमानाथ भूमिनाथ दयानिधे ।
    वासुदेवेश सर्वेश देहि मे तनयं प्रभो ॥ ४६॥

    ஜகன்னாத ரமானாத பூ⁴மினாத தயானிதே⁴ ।
    வாஸுதேவேஶ ஸர்வேஶ தேஹி மே தனயம் ப்ரபோ⁴ ॥ 46॥

    श्रीनाथ कमलपत्राक्ष वासुदेव जगत्पते ।
    देहि मे तनयं कृष्ण त्वामहं शरणं गतः ॥ ४७॥

    ஶ்ரீனாத கமலபத்ராக்ஷ வாஸுதேவ ஜகத்பதே ।
    தேஹி மே தனயம் க்ருʼஷ்ண த்வாமஹம் ஶரணம் கத: ॥ 47॥

    दासमन्दार गोविन्द भक्तचिन्तामणे प्रभो ।
    देहि मे तनयं कृष्ण त्वामहं शरणं गतः ॥ ४८॥

    தாஸமந்தார கோவிந்த ப⁴க்தசிந்தாமணே ப்ரபோ⁴ ।
    தேஹி மே தனயம் க்ருʼஷ்ண த்வாமஹம் ஶரணம் கத: ॥ 48॥

    गोविन्द पुण्डरीकाक्ष रमानाथ महाप्रभो ।
    देहि मे तनयं कृष्ण त्वामहं शरणं गतः ॥ ४९॥

    கோவிந்த புண்டரீகாக்ஷ ரமானாத மஹாப்ரபோ⁴ ।
    தேஹி மே தனயம் க்ருʼஷ்ண த்வாமஹம் ஶரணம் கத: ॥ 49॥

    श्रीनाथ कमलपत्राक्ष गोविन्द मधुसूदन ।
    मत्पुत्रफलसिद्ध्यर्थं भजामि त्वां जनार्दन ॥ ५०॥

    ஶ்ரீனாத கமலபத்ராக்ஷ கோவிந்த மது⁴ஸூதன ।
    மத்புத்ரபலஸித்த்⁴யர்தம் ப⁴ஜாமி த்வாம் ஜனார்தன ॥ 50॥




    Attached Thumbnails Attached Thumbnails Temples, Slokas & Mantras for Pregnancy & Delivery-14046163_1117981878263030_3219231040647140598_n.jpg  

    KOTHAISURESH

  4. #24
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: குழந்தை பாக்கியம் வேண்டுபர்களுக்கு இநĮ

    स्तन्यं पिबन्तं जननीमुखांबुजं विलोक्य मन्दस्मितमुज्ज्वलाङ्गम् ।
    स्पृशन्तमन्यस्तनमङ्गुलीभिर्वन्दे यशोदाङ्कगतं मुकुन्दम् ॥ ५१॥
    ஸ்தன்யம் பிபந்தம் ஜனனீமுகாம்புஜம் விலோக்ய மந்தஸ்மிதமுஜ்ஜ்வலாங்கம் ।
    ஸ்ப்ருʼஶந்தமன்யஸ்தனமங்குலீபி⁴ர்வந்தே யஶோதாங்ககதம் முகுந்தம் ॥ 51॥

    याचेऽहं पुत्रसन्तानं भवन्तं पद्मलोचन ।
    देहि मे तनयं कृष्ण त्वामहं शरणं गतः ॥ ५२॥

    யாசேऽஹம் புத்ரஸந்தானம் ப⁴வந்தம் பத்மலோசன ।
    தேஹி மே தனயம் க்ருʼஷ்ண த்வாமஹம் ஶரணம் கத: ॥ 52॥

    अस्माकं पुत्रसम्पत्तेश्चिन्तयामि जगत्पते ।
    शीघ्रं मे देहि दातव्यं भवता मुनिवन्दित ॥ ५३॥

    அஸ்மாகம் புத்ரஸம்பத்தேஶ்சிந்தயாமி ஜகத்பதே ।
    ஶீக்⁴ரம் மே தேஹி தாதவ்யம் ப⁴வதா முனிவந்தித ॥ 53॥

    वासुदेव जगन्नाथ श्रीपते पुरुषोत्तम ।
    कुरु मां पुत्रदत्तं च कृष्ण देवेन्द्रपूजित ॥ ५४॥

    வாஸுதேவ ஜகன்னாத ஶ்ரீபதே புருஷோத்தம ।
    குரு மாம் புத்ரதத்தம் ச க்ருʼஷ்ண தேவேந்த்ரபூஜித ॥ 54॥

    कुरु मां पुत्रदत्तं च यशोदाप्रियनन्दनम् ।
    मह्यं च पुत्रसन्तानं दातव्यंभवता हरे ॥ ५५॥

    குரு மாம் புத்ரதத்தம் ச யஶோதாப்ரியனந்தனம் ।
    மஹ்யம் ச புத்ரஸந்தானம் தாதவ்யம்ப⁴வதா ஹரே ॥ 55॥

    वासुदेव जगन्नाथ गोविन्द देवकीसुत ।
    देहि मे तनयं राम कौशल्याप्रियनन्दन ॥ ५६॥
    வாஸுதேவ ஜகன்னாத கோவிந்த தேவகீஸுத ।
    தேஹி மே தனயம் ராம கௌஶல்யாப்ரியனந்தன ॥ 56॥

    पद्मपत्राक्ष गोविन्द विष्णो वामन माधव ।
    देहि मे तनयं सीताप्राणनायक राघव ॥ ५७॥

    பத்மபத்ராக்ஷ கோவிந்த விஷ்ணோ வாமன மாத⁴வ ।
    தேஹி மே தனயம் ஸீதாப்ராணனாயக ராக⁴வ ॥ 57॥

    कञ्जाक्ष कृष्ण देवेन्द्रमण्डित मुनिवन्दित ।
    लक्ष्मणाग्रज श्रीराम देहि मे तनयं सदा ॥ ५८॥

    கஞ்ஜாக்ஷ க்ருʼஷ்ண தேவேந்த்ரமண்டித முனிவந்தித ।
    லக்ஷ்மணாக்ரஜ ஶ்ரீராம தேஹி மே தனயம் ஸதா ॥ 58॥

    देहि मे तनयं राम दशरथप्रियनन्दन ।
    सीतानायक कञ्जाक्ष मुचुकुन्दवरप्रद ॥ ५९॥

    தேஹி மே தனயம் ராம தஶரதப்ரியனந்தன ।
    ஸீதானாயக கஞ்ஜாக்ஷ முசுகுந்தவரப்ரத ॥ 59॥

    विभीषणस्य या लङ्का प्रदत्ता भवता पुरा ।
    अस्माकं तत्प्रकारेण तनयं देहि माधव ॥ ६०॥

    விபீ⁴ஷணஸ்ய யா லங்கா ப்ரதத்தா ப⁴வதா புரா ।
    அஸ்மாகம் தத்ப்ரகாரேண தனயம் தேஹி மாத⁴வ ॥ 60॥

    भवदीयपदांभोजे चिन्तयामि निरन्तरम् ।
    देहि मे तनयं सीताप्राणवल्लभ राघव ॥ ६१॥

    ப⁴வதீயபதாம்போ⁴ஜே சிந்தயாமி நிரந்தரம் ।
    தேஹி மே தனயம் ஸீதாப்ராணவல்லப⁴ ராக⁴வ ॥ 61॥

    राम मत्काम्यवरद पुत्रोत्पत्तिफलप्रद ।
    देहि मे तनयं श्रीश कमलासनवन्दित ॥ ६२॥

    ராம மத்காம்யவரத புத்ரோத்பத்திபலப்ரத ।
    தேஹி மே தனயம் ஶ்ரீஶ கமலாஸனவந்தித ॥ 62॥

    राम राघव सीतेश लक्ष्मणानुज देहि मे ।
    भाग्यवत्पुत्रसन्तानं दशरथप्रियनन्दन ।
    देहि मे तनयं राम कृष्ण गोपाल माधव ॥ ६४॥

    ராம ராக⁴வ ஸீதேஶ லக்ஷ்மணானுஜ தேஹி மே ।
    பா⁴க்யவத்புத்ரஸந்தானம் தஶரதப்ரியனந்தன ।
    தேஹி மே தனயம் ராம க்ருʼஷ்ண கோபால மாத⁴வ ॥ 64॥

    कृष्ण माधव गोविन्द वामनाच्युत शङ्कर ।
    देहि मे तनयं श्रीश गोपबालकनायक ॥ ६५॥

    க்ருʼஷ்ண மாத⁴வ கோவிந்த வாமனாச்யுத ஶங்கர ।
    தேஹி மே தனயம் ஶ்ரீஶ கோபபாலகனாயக ॥ 65॥

    गोपबाल महाधन्य गोविन्दाच्युत माधव ।
    देहि मे तनयं कृष्ण वासुदेव जगत्पते ॥ ६६॥

    கோபபால மஹாத⁴ன்ய கோவிந்தாச்யுத மாத⁴வ ।
    தேஹி மே தனயம் க்ருʼஷ்ண வாஸுதேவ ஜகத்பதே ॥ 66॥

    दिशतु दिशतु पुत्रं देवकीनन्दनोऽयं
    दिशतु दिशतु शीघ्रं भाग्यवत्पुत्रलाभम् ।

    திஶது திஶது புத்ரம் தேவகீனந்தனோऽயம்
    திஶது திஶது ஶீக்⁴ரம் பா⁴க்யவத்புத்ரலாப⁴ம் ।

    दिशतु दिशतु शीघ्रं श्रीशो राघवो रामचन्द्रो
    दिशतु दिशतु पुत्रं वंश विस्तारहेतोः ॥ ६७॥

    திஶது திஶது ஶீக்⁴ரம் ஶ்ரீஶோ ராக⁴வோ ராமசந்த்ரோ
    திஶது திஶது புத்ரம் வம்ஶ விஸ்தாரஹேதோ: ॥ 67॥

    दीयतां वासुदेवेन तनयोमत्प्रियः सुतः ।
    कुमारो नन्दनः सीतानायकेन सदा मम ॥ ६८॥

    தீயதாம் வாஸுதேவேன தனயோமத்ப்ரிய: ஸுத: ।
    குமாரோ நந்தன: ஸீதானாயகேன ஸதா மம ॥ 68॥

    राम राघव गोविन्द देवकीसुत माधव ।
    देहि मे तनयं श्रीश गोपबालकनायक ॥ ६९॥

    ராம ராக⁴வ கோவிந்த தேவகீஸுத மாத⁴வ ।
    தேஹி மே தனயம் ஶ்ரீஶ கோபபாலகனாயக ॥ 69॥

    वंशविस्तारकं पुत्रं देहि मे मधुसूदन ।
    सुतं देहि सुतं देहि त्वामहं शरणं गतः ॥ ७०॥

    வம்ஶவிஸ்தாரகம் புத்ரம் தேஹி மே மது⁴ஸூதன ।
    ஸுதம் தேஹி ஸுதம் தேஹி த்வாமஹம் ஶரணம் கத: ॥ 70॥

    ममाभीष्टसुतं देहि कंसारे माधवाच्युत ।
    सुतं देहि सुतं देहि त्वामहं शरणं गतः ॥७१॥

    மமாபீ⁴ஷ்டஸுதம் தேஹி கம்ஸாரே மாத⁴வாச்யுத ।
    ஸுதம் தேஹி ஸுதம் தேஹி த்வாமஹம் ஶரணம் கத: ॥71॥

    चन्द्रार्ककल्पपर्यन्तं तनयं देहि माधव ।
    सुतं देहि सुतं देहि त्वामहं शरणं गतः ॥७२॥

    சந்த்ரார்ககல்பபர்யந்தம் தனயம் தேஹி மாத⁴வ ।
    ஸுதம் தேஹி ஸுதம் தேஹி த்வாமஹம் ஶரணம் கத: ॥72॥

    विद्यावन्तं बुद्धिमन्तं श्रीमन्तं तनयं सदा ।
    देहि मे तनयं कृष्ण देवकीनन्दन प्रभो ॥ ७३॥

    வித்யாவந்தம் புத்தி⁴மந்தம் ஶ்ரீமந்தம் தனயம் ஸதா ।
    தேஹி மே தனயம் க்ருʼஷ்ண தேவகீனந்தன ப்ரபோ⁴ ॥ 73॥

    नमामि त्वां पद्मनेत्र सुतलाभाय कामदम् ।
    मुकुन्दं पुण्डरीकाक्षं गोविन्दं मधुसूदनम् ॥ ७४॥

    நமாமி த்வாம் பத்மனேத்ர ஸுதலாபா⁴ய காமதம் ।
    முகுந்தம் புண்டரீகாக்ஷம் கோவிந்தம் மது⁴ஸூதனம் ॥ 74॥

    भगवन् कृष्ण गोविन्द सर्वकामफलप्रद ।
    देहि मे तनयं स्वामिंस्त्वामहं शरणं गतः ॥ ७५॥

    ப⁴கவன் க்ருʼஷ்ண கோவிந்த ஸர்வகாமபலப்ரத ।
    தேஹி மே தனயம் ஸ்வாமிம்ஸ்த்வாமஹம் ஶரணம் கத: ॥ 75॥

    स्वामिंस्त्वं भगवन् राम कृष्न माधव कामद ।
    देहि मे तनयं नित्यं त्वामहं शरणं गतः ॥ ७६॥

    ஸ்வாமிம்ஸ்த்வம் ப⁴கவன் ராம க்ருʼஷ்ன மாத⁴வ காமத ।
    தேஹி மே தனயம் நித்யம் த்வாமஹம் ஶரணம் கத: ॥ 76॥

    तनयं देहिओ गोविन्द कञ्जाक्ष कमलापते ।
    सुतं देहि सुतं देहि त्वामहं शरणं गतः ॥७७॥

    தனயம் தேஹிஓ கோவிந்த கஞ்ஜாக்ஷ கமலாபதே ।
    ஸுதம் தேஹி ஸுதம் தேஹி த்வாமஹம் ஶரணம் கத: ॥77॥

    पद्मापते पद्मनेत्र प्रद्युम्न जनक प्रभो ।
    सुतं देहि सुतं देहि त्वामहं शरणं गतः ॥ ७८॥

    பத்மாபதே பத்மனேத்ர ப்ரத்யும்ன ஜனக ப்ரபோ⁴ ।
    ஸுதம் தேஹி ஸுதம் தேஹி த்வாமஹம் ஶரணம் கத: ॥ 78॥

    शङ्खचक्रगदाखड्गशार्ङ्गपाणे रमापते ।
    देहि मे तनयं कृष्ण त्वामहं शरणं गतः ॥ ७९॥

    ஶங்கசக்ரகதாகட்கஶார்ங்கபாணே ரமாபதே ।
    தேஹி மே தனயம் க்ருʼஷ்ண த்வாமஹம் ஶரணம் கத: ॥ 79॥

    नारायण रमानाथ राजीवपत्रलोचन ।
    सुतं मे देहि देवेश पद्मपद्मानुवन्दित ॥ ८०॥

    நாராயண ரமானாத ராஜீவபத்ரலோசன ।
    ஸுதம் மே தேஹி தேவேஶ பத்மபத்மானுவந்தித ॥ 80॥

    राम राघव गोविन्द देवकीवरनन्दन ।
    रुक्मिणीनाथ सर्वेश नारदादिसुरार्चित ॥ ८१॥

    ராம ராக⁴வ கோவிந்த தேவகீவரனந்தன ।
    ருக்மிணீனாத ஸர்வேஶ நாரதாதிஸுரார்சித ॥ 81॥

    देवकीसुत गोविन्द वासुदेव जगत्पते ।
    देहि मे तनयं श्रीश गोपबालकनायक ॥ ८२॥

    தேவகீஸுத கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே ।
    தேஹி மே தனயம் ஶ்ரீஶ கோபபாலகனாயக ॥ 82॥

    मुनिवन्दित गोविन्द रुक्मिणीवल्लभ प्रभो ।
    देहि मे तनयं कृष्ण त्वामहं शरणं गतः ॥ ८३॥

    முனிவந்தித கோவிந்த ருக்மிணீவல்லப⁴ ப்ரபோ⁴ ।
    தேஹி மே தனயம் க்ருʼஷ்ண த்வாமஹம் ஶரணம் கத: ॥ 83॥

    गोपिकार्जितपङ्केजमरन्दासक्तमानस ।
    देहि मे तनयं कृष्ण त्वामहं शरणं गतः ॥ ८४॥

    கோபிகார்ஜிதபங்கேஜமரந்தாஸக்தமானஸ ।
    தேஹி மே தனயம் க்ருʼஷ்ண த்வாமஹம் ஶரணம் கத: ॥ 84॥

    रमाहृदयपङ्केजलोल माधव कामद ।
    ममाभीष्टसुतं देहि त्वामहं शरणं गतः ॥ ८५॥

    ரமாஹ்ருʼதயபங்கேஜலோல மாத⁴வ காமத ।
    மமாபீ⁴ஷ்டஸுதம் தேஹி த்வாமஹம் ஶரணம் கத: ॥ 85॥

    वासुदेव रमानाथ दासानां मङ्गलप्रद ।
    देहि मे तनयं कृष्ण त्वामहं शरणं गतः ॥ ८६॥

    வாஸுதேவ ரமானாத தாஸாநாம் மங்கலப்ரத ।
    தேஹி மே தனயம் க்ருʼஷ்ண த்வாமஹம் ஶரணம் கத: ॥ 86॥

    कल्याणप्रद गोविन्द मुरारे मुनिवन्दित ।
    देहि मे तनयं कृष्ण त्वामहं शरणं गतः ॥ ८७॥

    கல்யாணப்ரத கோவிந்த முராரே முனிவந்தித ।
    தேஹி மே தனயம் க்ருʼஷ்ண த்வாமஹம் ஶரணம் கத: ॥ 87॥

    पुत्रप्रद मुकुन्देश रुक्मिणीवल्लभ प्रभो ।
    देहि मे तनयं कृष्ण त्वामहं शरणं गतः ॥ ८८॥

    புத்ரப்ரத முகுந்தேஶ ருக்மிணீவல்லப⁴ ப்ரபோ⁴ ।
    தேஹி மே தனயம் க்ருʼஷ்ண த்வாமஹம் ஶரணம் கத: ॥ 88॥

    पुण्डरीकाक्ष गोविन्द वासुदेव जगत्पते ।
    देहि मे तनयं कृष्ण त्वामहं शरणं गतः ॥ ८९॥

    புண்டரீகாக்ஷ கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே ।
    தேஹி மே தனயம் க்ருʼஷ்ண த்வாமஹம் ஶரணம் கத: ॥ 89॥

    दयानिधे वासुदेव मुकुन्द मुनिवन्दित ।
    देहि मे तनयं कृष्ण त्वामहं शरणं गतः ॥ ९०॥

    தயானிதே⁴ வாஸுதேவ முகுந்த முனிவந்தித ।
    தேஹி மே தனயம் க்ருʼஷ்ண த்வாமஹம் ஶரணம் கத: ॥ 90॥

    पुत्रसम्पत्प्रदातारं गोविन्दं देवपूजितम् ।
    वन्दामहे सदा कृष्णं पुत्र लाभ प्रदायिनम् ॥ ९१॥

    புத்ரஸம்பத்ப்ரதாதாரம் கோவிந்தம் தேவபூஜிதம் ।
    வந்தாமஹே ஸதா க்ருʼஷ்ணம் புத்ர லாப⁴ ப்ரதாயினம் ॥ 91॥

    कारुण्यनिधये गोपीवल्लभाय मुरारये ।
    नमस्ते पुत्रलाभाय देहि मे तनयं विभो ॥ ९२॥

    காருண்யனித⁴யே கோபீவல்லபா⁴ய முராரயே ।
    நமஸ்தே புத்ரலாபா⁴ய தேஹி மே தனயம் விபோ⁴ ॥ 92॥

    नमस्तस्मै रमेशाय रुमिणीवल्लभाय ते ।
    देहि मे तनयं श्रीश गोपबालकनायक ॥ ९३॥

    நமஸ்தஸ்மை ரமேஶாய ருமிணீவல்லபா⁴ய தே ।
    தேஹி மே தனயம் ஶ்ரீஶ கோபபாலகனாயக ॥ 93॥

    नमस्ते वासुदेवाय नित्यश्रीकामुकाय च ।
    पुत्रदाय च सर्पेन्द्रशायिने रङ्गशायिने ॥ ९४॥

    நமஸ்தே வாஸுதேவாய நித்யஶ்ரீகாமுகாய ச ।
    புத்ரதாய ச ஸர்பேந்த்ரஶாயினே ரங்கஶாயினே ॥ 94॥

    रङ्गशायिन् रमानाथ मङ्गलप्रद माधव ।
    देहि मे तनयं श्रीश गोपबालकनायक ॥ ९५॥

    ரங்கஶாயின் ரமானாத மங்கலப்ரத மாத⁴வ ।
    தேஹி மே தனயம் ஶ்ரீஶ கோபபாலகனாயக ॥ 95॥

    दासस्य मे सुतं देहि दीनमन्दार राघव ।
    सुतं देहि सुतं देहि पुत्रं देहि रमापते ॥ ९६॥

    தாஸஸ்ய மே ஸுதம் தேஹி தீனமந்தார ராக⁴வ ।
    ஸுதம் தேஹி ஸுதம் தேஹி புத்ரம் தேஹி ரமாபதே ॥ 96॥

    यशोदातनयाभीष्टपुत्रदानरतः सदा ।
    देहि मे तनयं कृष्ण त्वामहं शरणं गतः ॥९७॥

    யஶோதாதனயாபீ⁴ஷ்டபுத்ரதானரத: ஸதா ।
    தேஹி மே தனயம் க்ருʼஷ்ண த்வாமஹம் ஶரணம் கத: ॥97॥

    मदिष्टदेव गोविन्द वासुदेव जनार्दन ।
    देहि मे तनयं कृष्ण त्वामहं शरणं गतः ॥ ९८॥

    மதிஷ்டதேவ கோவிந்த வாஸுதேவ ஜனார்தன ।
    தேஹி மே தனயம் க்ருʼஷ்ண த்வாமஹம் ஶரணம் கத: ॥ 98॥

    नीतिमान् धनवान् पुत्रो विद्यावांश्च प्रजापते ।
    भगवंस्त्वत्कृपायाश्च वासुदेवेन्द्रपूजित ॥ ९९॥

    நீதிமான் த⁴னவான் புத்ரோ வித்யாவாம்ஶ்ச ப்ரஜாபதே ।
    ப⁴கவம்ஸ்த்வத்க்ருʼபாயாஶ்ச வாஸுதேவேந்த்ரபூஜித ॥ 99॥

    यःपठेत् पुत्रशतकं सोऽपि सत्पुत्रवान् भवेत ।
    श्रीवासुदेवकथितं स्तोत्ररत्नं सुखाय च ॥ १००॥

    ய:படேத் புத்ரஶதகம் ஸோऽபி ஸத்புத்ரவான் ப⁴வேத ।
    ஶ்ரீவாஸுதேவகதிதம் ஸ்தோத்ரரத்னம் ஸுகாய ச ॥ 100॥

    जपकाले पठेन्नित्यं पुत्रलाभं धनं श्रियम् ।
    ऐश्वर्यं राजसम्मानं सद्यो याति न संशयः ॥ १०१॥

    ஜபகாலே படேன்னித்யம் புத்ரலாப⁴ம் த⁴னம் ஶ்ரியம் ।
    ஐஶ்வர்யம் ராஜஸம்மானம் ஸத்யோ யாதி ந ஸம்ஶய: ॥ 101॥



    KOTHAISURESH

  5. #25
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    Re: Temples, Slokas & Mantras for Pregnancy & Delivery

    சுகப்பிரசவம் சாத்தியமாக:

    ஆபிருப்யகரோ வீர ஸ்ரீப்ரதோ விஜயப்ரத
    ஸர்வ வஸ்யகரோ கர்ப்ப-தோஷஹா புத்ரபௌத்ரத:


    இதைப் பாராயணம் செய்தால் சுகப் பிரசவம் ஏற்படும்.





  6. #26
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    Re: Temples, Slokas & Mantras for Pregnancy & Delivery

    குழந்தைப்பேறு அருளும் மந்திரம்

    16 செல்வங்களுள் குழந்தைபேறு சிறந்த செல்வமாக கருதப்படுகிறது.குழந்தைப்பேறு இல்லாதவர்கள் படும் மனக்கவலை சொல்ல முடியாதது அதற்கு வெறுமனே ஆறுதல் மட்டும் சொல்லி ஆற்றமுடியாது. எனக்குத் தெரிய பல மந்திர ஜெபம்,பிரயோகம் இருப்பினும் அவற்றில் எளிய முறைகளை இங்கு பதிகிறேன்.

    1.கிருஷ்ண மந்திரம்:

    ஓம்| க்லீம் கிருஷ்ணாய |கோவிந்தாய| கோபிஜன வல்லபாய நமஹா ||

    இம்மந்திரத்திற்கு ரிஷி நாரதர் அவரை மந்திரம் பலிக்க வேண்டிக்கொண்டு பின் ஜெபிக்கவும்.இதனை 27/54/108 என்றஎண்ணிக்கையில் கிழக்கு நோக்கி அமர்ந்து தொடர்ந்து ஜெபித்து வர விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும். அம்மன் அல்லது பெருமாள் கோயிலில் வைத்து ஜெபிக்க சிறப்பு. ஜெபிக்கும் போது அருகில் கொஞ்சம் வெண்ணெய் வைத்து மந்திரம் ஜெபித்தபின் மந்திரத்தின் சக்தி இந்த வெண்ணையில் இறங்கட்டும் என வேண்டி அந்த வெண்ணெயைச் சாப்பிட்டு வர மந்திரத்தின் சக்தியைக் கூட்டும்.

    2.கிருஷ்ண மந்திரம்:

    தேவகி சுத கோவிந்த வாசுதேவ ஜகத்பதே |
    தேஹிமே தனயம் கிருஷ்ண த்வாமஹம் சரணம் கத:|
    தேவ தேவ ஜகன்னாத கோத்ர வ்ருத்திகரப்ரபோ|
    தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ் மந்தம் யசஸ்விஸ்நம்||


    இதனை 27/54/108 என்றஎண்ணிக்கையில் கிழக்கு நோக்கி அமர்ந்து தொடர்ந்துஜெபித்துவரவிரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்.அம்மன் அல்லது பெருமாள் கோயிலில் வைத்து ஜெபிக்க சிறப்பு.ஜெபிக்கும் போது அருகில் கொஞ்சம் வெண்ணை வைத்து மந்திரம் ஜெபித்தபின் மந்திரத்தின் சக்தி இந்த வெண்ணையில் இறங்கட்டும் என வேண்டி அந்த வெண்ணையை சாப்பிட்டு வர மந்திரத்தின் சக்தியைக் கூட்டும்.

    3.கிருஷ்ண மந்திரம்:

    இந்திரா நீல சமயச்சாயம் பீதாம்பரதரம் ஹரிம் |
    சங்க: சக்ர:கதாபத்மை :லசத்பாஹு விசிந்தயேத்||


    இதனை ஒரு தேய்பிறை அஷ்டமியில் இருந்து மறு தேய்பிறை அஷ்டமி வரை 1 மாதம் தினம் 8 தடவை கிழக்கு நோக்கி அமர்ந்து ஜெபித்துவர விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும். இம்மந்திரம் குழந்தை பாக்கியம் மட்டுமின்றி எண்ணிய எண்ணங்களையும் நிறைவேற்றும்




loading...
Like It?
Share It!







Follow Penmai on Twitter