Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine July! | All Issues

User Tag List

Like Tree11Likes
  • 4 Post By ahilanlaks
  • 2 Post By ilakkikarthi
  • 1 Post By Strawberry
  • 1 Post By sumathisrini
  • 1 Post By ahilanlaks
  • 1 Post By ahilanlaks
  • 1 Post By fatima15

கர்ப்ப கால பிரச்சனைகளை போக்கும் இயற்கை ம


Discussions on "கர்ப்ப கால பிரச்சனைகளை போக்கும் இயற்கை ம" in "General Pregnancy" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    கர்ப்ப கால பிரச்சனைகளை போக்கும் இயற்கை ம

    கர்ப்ப கால பிரச்சனைகளை போக்கும் இயற்கை மருத்துவம்!

    பொதுவாக இளம் தாய்மார்கள், கருவுற்ற பெண்களுக்கு காலைநேரங்களில் குமட்டல், வாந்தி, மயக்கம், களைப்பு, பசியின்மை போன்ற பல பிரச்னைகள் இருக்கும். கர்ப்பிணிகளின் மார்னிங் சிக்னஸ் எனப்படும் இந்த பிரச்னைகளுக்கு வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே சில மருந்துகள் தயாரிக்கலாம்.

    தேவையான பொருட்கள்:
    இஞ்சி, புதினா, தேன், எலுமிச்சை சாறு. முதலில் சிறிது தண்ணீரை கொதிக்க வைத்து அதனுடன் அரை டீஸ்பூன் அளவு இஞ்சிச்சாறு, புதினா சாறு கலந்து அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து வடிகட்டி காலை நேரங்களில் குடித்துவர இப்பிரச்னைகள் நீங்கும்.


    விருப்பப்பட்டால் தேன் சேர்க்காமலும் இதனை குடித்து வரலாம். பிள்ளைப்பேறு முதல் பிரசவகாலம் வரை பெண்களுக்கு மனதளவிலும் உடலளவிலும் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படும். முக்கியமாக மனதளவில் அச்சம் ஏற்படும்.

    இந்த நேரத்தில் ஊட்டச்சத்தான உணவு அவசியமாகிறது. இதற்கு இஞ்சி, புதினா ஆகியவை மிக முக்கியமான மருந்தாகிறது. இவற்றிற்கு வயிற்றில் சுரக்கும் அமிலத்தன்மையை போக்கும் தன்மை உண்டு. இவற்றை கொண்டு தயாரிக்கும் கஷாயம் சிறந்த மருந்தாகிறது.

    தேவையான பொருட்கள்:
    இஞ்சி, புதினா, பனங்கற்கண்டு. இஞ்சி, புதினா இவற்றை கழுவி சுத்தம் செய்து அரைத்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர குமட்டல் வாந்தி நிற்கும்.


    உடலில் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சில ெபாதுவான பிரச்னைகளை போக்கும் தன்மை இஞ்சி, புதினா, எலுமிச்சை, கொத்துமல்லி, சோற்றுகற்றாழை போன்றவற்றிற்கு உண்டு.

    இனி கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் கை கால் வீக்கம் மற்றும் முக வீக்கத்துக்கு மருந்து தயாரிக்கும் முறை குறித்து அறிந்து கொள்வோம். தனியா அல்லது கொத்துமல்லிக்கு உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றும் தன்மை உண்டு. இதற்கு பச்சை கொத்துமல்லி அல்லது தனியா சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம். இவற்றை கொதிக்க வைத்து அதனை வடிகட்டி அதனுடன் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் கை கால் முக வீக்கம் கட்டுப்படும்.


    அடுத்து கர்ப்பிணிகளுக்கு உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்புக்கான பசை தயாரிக்கும் முறை குறித்து அறிந்து கொள்வோம்.

    தேவையான பொருட்கள்:
    ஆலு வேரா எனப்படும் சோற்றுக்கற்றாழை பசை சிறிதளவு, தேங்காய் எண்ணை மற்றும் சீரகம். ஒரு கடாயில் சிறிதளவு சோற்றுக்கற்றாழை பசை சேர்த்து அதனுடன் சிறிது தேங்காய் எண்ணை மற்றும் சீரகம் சேர்த்து சிறுதீயில் வைத்து பசை பதத்தில் காய்ச்சவும். அதனை ஆறவைத்து உடலில் அரிப்பு, எரிச்சல் உள்ள இடங்களில் தடவி வர இப்பிரச்னை தீரும். சோற்றுக்கற்றாழை உள்பசையை அப்படியே எடுத்தும் தடவிவரலாம். இத்தகைய நாட்டு மருத்துவத்தை வீட்டில் உள்ள எளிய பொருட்களை கொண்டே தேவைப்படும் நேரங்களில் செய்து கொடுக்கலாம்.


    Similar Threads:

    Sponsored Links
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    ilakkikarthi's Avatar
    ilakkikarthi is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    karthiga
    Gender
    Female
    Join Date
    Jul 2014
    Location
    delhi
    Posts
    881

    Re: கர்ப்ப கால பிரச்சனைகளை போக்கும் இயற்கை 

    thanks sis useful info.....................

    ahilanlaks and Strawberry like this.
    with love,
    sweet karthi..

    “Dare to be free, dare to go as far as your thought leads, and dare to carry that out in your life. ”

    swami vivekananda

  3. #3
    Strawberry's Avatar
    Strawberry is offline Citizen's of Penmai
    Real Name
    ishu
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    656

    Re: கர்ப்ப கால பிரச்சனைகளை போக்கும் இயற்கை 

    Nice tips

    ahilanlaks likes this.
    Ishu..
    Ur Dream Is Ur Signature..

  4. #4
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    32,134

    Re: கர்ப்ப கால பிரச்சனைகளை போக்கும் இயற்கை 

    Useful remedies Bhuvana, thanks for sharing.

    ahilanlaks likes this.

  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: கர்ப்ப கால பிரச்சனைகளை போக்கும் இயற்கை &am

    Quote Originally Posted by ilakkikarthi View Post
    thanks sis useful info.....................
    Welcome dear

    ilakkikarthi likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  6. #6
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: கர்ப்ப கால பிரச்சனைகளை போக்கும் இயற்கை &am

    Quote Originally Posted by Strawberry View Post
    Nice tips
    Thank you Ishu

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  7. #7
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: கர்ப்ப கால பிரச்சனைகளை போக்கும் இயற்கை &am

    Quote Originally Posted by sumathisrini View Post
    Useful remedies Bhuvana, thanks for sharing.
    Thanks & welcome Sumi ka

    sumathisrini likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  8. #8
    fatima15's Avatar
    fatima15 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    New York
    Posts
    315

    Re: கர்ப்ப கால பிரச்சனைகளை போக்கும் இயற்கை 

    useful tips. Thanks for sharing.

    ahilanlaks likes this.

  9. #9
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: கர்ப்ப கால பிரச்சனைகளை போக்கும் இயற்கை &am

    Quote Originally Posted by fatima15 View Post
    useful tips. Thanks for sharing.
    Thanks & welcome Fatima

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter