Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree29Likes

mantras to chant during pregnancy


Discussions on "mantras to chant during pregnancy" in "General Pregnancy" forum.


  1. #11
    karmuhil's Avatar
    karmuhil is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    tamilnadu
    Posts
    31

    Re: mantras to chant during pregnancy

    hi everybody thanks for sharing mantras


    Sponsored Links
    கார்முகில்

  2. #12
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: mantras to chant during pregnancy




    Pamban Swamigal - Vaerkuzhavi Vetkai (வேற்குழவி வேட்கை)

    இத்திருப்பத்து, காலை மாலை பூசிக்கப்பட்டுப் பத்தி பிறங்கப் பாடப்படுமாயிற் புத்திரதோடம் நிவர்த்தி யாம்; சந்ததி விருத்தியாம். - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்







    Last edited by durgasakthi; 17th Nov 2013 at 11:09 PM.
    Parasakthi, sumathisrini and jv_66 like this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  3. #13
    jagrithi is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    Mangalore
    Posts
    9

    Re: mantras to chant during pregnancy

    You can chant Gayathri mantra, listening Mantra also gives good effect, sooth mind and heath.
    Quote Originally Posted by uma26 View Post
    please tell me what are all the mantras to be chanted during pregnancy? If possible give me both tamil and english.


    Parasakthi likes this.

  4. #14
    vaishu2405 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Coimbatore
    Posts
    152

    Re: mantras to chant during pregnancy

    Hi, i ve heard elders saying during pregnancy 'sutthi poda' koodadhunu...if yes, vera edhavadhu vazhiyila negativitya naama avoid panna mudiyuma , like saying mantra or manthiricha kayiru'?

    Parasakthi, sumathisrini and jv_66 like this.

  5. #15
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: mantras to chant during pregnancy

    Quote Originally Posted by penmai123 View Post
    Hi, i ve heard elders saying during pregnancy 'sutthi poda' koodadhunu...if yes, vera edhavadhu vazhiyila negativitya naama avoid panna mudiyuma , like saying mantra or manthiricha kayiru'?

    இதுக்காகலாம்தான் பா , பிள்ளைத்தாய்ச்சி பெண் வெளியே போகும்போது , தலையில வேப்பங்கொழுந்து சொருகுவாங்க ....காத்து, கருப்பு அண்டக்கூடாது ன்னு .

    அப்றமா திருஷ்டி படாம இருக்க , கருப்பு வளை போடவைப்பாங்க 5 மாசத்துக்கு பிறகு (சில community ல )

    Jayanthy





  6. #16
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: mantras to chant during pregnancy


    விஞ்ஞானம்வளர்ந்தஇந்தகாலத்தில்கருவில்இருக்கும்குழந்தையைகண்டுபிடிக்ககருவானதுஓரளவுவளரும்வரைகாத்திருக்கவேண்டும், அதன்பின்பேஸ்கேன்செய்துபார்க்கமுடியும், மனிதன்செய்யும்சிலதவறுகளால்அரசுஅதையும்தடைசெய்துவிட்டது. ஆனால்அறிவியல்வளர்ச்சிஇல்லாதகாலத்திலேயேகருஉண்டானகணத்தில்இருந்தேகுழந்தையின்பாலினத்தைதுல்லியமாககண்டறியும்முறையைநம்முன்னோர்கள்நமக்குகற்பித்துள்ளனர். ஒருபெண்மூச்சுவிடும்நாசியின்பக்கங்களைவைத்தும், அந்தபெண்குழந்தையைசுமக்கும்போதுஎந்தகையைஊன்றிமேலேஎழுகிறார்என்பதைவைத்தும்இன்னும்இதுபோன்றுநிறையமுறைகளில்இதற்குமுன்இருந்தவர்கள்கணித்தனர்.

    Parasakthi and jv_66 like this.

    KOTHAISURESH

  7. #17
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: mantras to chant during pregnancy


    "கெற்பதானங்கள்பண்ணக்கிணர்தனிட்சரணங்கணாசி
    வற்பணப்பிராணவாய்வுவலத்திலேயோடிலாணாஞ்
    சிற்பனவிடத்திலோடிற்சிறந்ததுபெண்ணதாகும்
    பிற்கரவுதயமாகிற்பிலமில்லாக்குருடுவூமை"

    என்றஅகத்தியர்அருளியஇந்தபாடலில்கருஉண்டானகாலத்தில்நாசியில்ஓடும்மூச்சுக்காற்றைவைத்தேகுழந்தையின்பாலினத்தைநம்மால்கணிக்கமுடியும்என்பதுதான்இந்தபாடலின்மூலம்நாம்தெரிந்துகொள்ளும்செய்தி. அதாவதுமூச்சுக்காற்றானதுவலதுபுறநாசியில்ஓடினால்ஆண்குழந்தைஎனவும், இடதுபுறநாசியில்ஓடினால்பெண்குழந்தைஎனவும், மூச்சுக்காற்றுசீராகஇல்லாமல்இருப்பின்பிறக்கும்குழந்தைகுருடு, ஊமைபோன்றகுறைபாட்டுடன்பிறக்கும்என்பதேஇதன்விளக்கம்.


    Parasakthi and jv_66 like this.

    KOTHAISURESH

  8. #18
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: mantras to chant during pregnancy

    இதேபோன்றுகுழந்தைகருவில்உண்டானதேதியில்இருந்துஎன்னென்னஉறுப்புகள்எந்தெந்தமாதங்களில்உருவாகும்,கருவில்குழந்தைஉருவானதேதில்இருந்துபிறக்கும்நாள், குழந்தைகுறைபாடு, கருச்சிதைவு, மூளைவளர்ச்சிஇல்லாமல்பிறப்பது,திருநங்கையாகபிறப்பதுபோன்றஎண்ணற்றசெய்திகளைதுல்லியமாககொடுத்துச்சென்றுள்ளனர், மேற்கத்தியமோகத்தினாலும், தமிழைதாழ்வாகநினைப்பதாலும்,கடவுள்மறுப்புகொள்கைகளினால்சித்தர்பாடல்களைநாம்புறக்கணிப்பதாலும்இதுபோன்றஅறியவிடயங்களைநாம்தவறவிடுகின்றோம். இவைஅனைத்தும்அவர்களின்மெய்ஞானத்தால்தோன்றியவையே, சித்தர்பாடல்களைஆராய்ந்துவெளிக்கொணர்ந்தால்உலகஅளவில்தமிழ்மக்களுக்குமேலும்அங்கிகாரம்கிடைக்கும்

    Parasakthi and jv_66 like this.

    KOTHAISURESH

  9. #19
    pavi810 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    May 2014
    Location
    chennai
    Posts
    50

    Re: mantras to chant during pregnancy

    Hi frds,
    All are saying to chant hanuman salisa. can anyone help me where can i get mp3 format pa.

    Parasakthi and sumathisrini like this.

  10. #20
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: mantras to chant during pregnancy

    Quote Originally Posted by pavi810 View Post
    Hi frds,
    All are saying to chant hanuman salisa. can anyone help me where can i get mp3 format pa.
    Hi Dear,

    Here is the mp3 file of Hanuman Chalisa. Please Download it. Take care dear.

    Click Here to download Hanuman Chalisa MP3

    Attached Files Attached Files
    sumathisrini likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter