Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு


Discussions on "தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு" in "General Pregnancy" forum.


  1. #1
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு

    அதிக காரம் மசாலா சேர்த்த உணவுகள், எண்ணெயில் பெறித்த உணவுகள், மற்றும் செயற்கை நிறங்கள் மற்றும் ரசாயனக் கலவை கொண்ட உணவுகளை தவிர்க்கவும்.

    அதிக குளிர் செய்த ஐஸ் கீரீம், குளிர் பானங்களையும் தவிர்க்கவும்.

    தெருவில் விற்றுக்கும் எண்ணெய் உணவுகளை முற்றிலும் தவிர்க்கவும்.

    அதிகமாக குளிர்ச்சி தரும் பொருட்களையும் சாப்பிட வேண்டாம்

    வாழைப்பழம் சாப்பிடுவதை 3 மாதத்திற்கு தவிர்க்கவும். இதனால் குழந்தைகளுக்கு வாயிற்று போக்கு ஏற்படாமல் தவிர்க்கலாம்.


    மாம்பழம் 1 வருடத்திற்கு சாப்பிடகூடாது


    சூடாக டீ, காபி அருந்துவதை தவிர்க்கவும். இல்லையென்றால் குழந்தைகளுக்கு சூடு ஏற்படும்.

    கீரை சாப்பிடகூடாது.


    உணவு வகைகளில் தேங்காய் சேர்ப்பதை முதல் 3 மதங்களுக்கு தவிர்ப்பது நல்லது.


    நாட்டு கோழி குழம்பு சாப்பிடலாம். ஆனால் அதிகமாக சேர்க்க கூடாது.


    பாவற்காய், பூண்டு, கருவாடு, மண்டை வெள்ளம், கருப்பட்டி, மீன் இவற்றில் எதாவது ஒன்றை கண்டிப்பாக தினசரி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் .

    இதனால் தாய்ப்பால் அதிகமாக சுரப்பதுடன் குழந்தையும் நன்கு ஆரோக்கியத்துடனும் நோய் எதிர்ப்பு சக்தியுடனும் வளரும்.

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    Angu Aparna's Avatar
    Angu Aparna is offline Moderator & Blogger Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    India
    Posts
    4,709
    Blog Entries
    25

    Re: தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு

    யாரெல்லாம் குழந்தைக்கு பாலூட்டக் கூடாது:

    மார்பகப் புற்று நோய் உள்ளவர்கள்

    எய்ட்ஸ் ,

    எச்.ஐ.வி பாஸிட்டிவ் ஹெபடைட்டிஸ் ஏ, மற்றும் பி

    தொழுநோய் உள்ளவர்கள்

    காலரா

    வெறி நாய் கடியால் ரோபிஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்கள்

    அதிகபடியாக காய்ச்சலில் அவதிப்படுபவர்கள் ஆகியோர்கள் குழந்தைக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க கூடாது.

    அம்மை போட்டு இருந்தால் அன்றில் இருந்து 1 மாதத்திற் கு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கவும்


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter