கருவை பாதிக்கும் வலி நிவாரணிகள்


ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது எடுத்துக் கொள்ளும் வலி நிவாரணிகள், அந்த பெண்ணின் வயிற்றில் இருக்கும் கருவிற்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்துகிறது என்று மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

பொதுவாக கர்ப்பிணிகள் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை. எனினும், மருத்துவர்களின் ஆலோசனை இன்றி சிலர் வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வார்கள்.

அதுபோல, 4 முதல் 6 மாத கால கர்ப்பமாக இருக்கும் பெண், வலி நிவாரண மாத்திரையை எடுத்துக் கொண்டால், அந்த பெண்ணின் வயிற்றில் இருக்கும் ஆண் குழந்தைக்கு மலட்டுத் தன்மை ஏற்படும் வாயப்பு உள்ளது.

Similar Threads: