Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes

குழந்தைக்கு உணவு ஊட்டும் டெக்னிக்....


Discussions on "குழந்தைக்கு உணவு ஊட்டும் டெக்னிக்...." in "General Pregnancy" forum.


 1. #1
  sujithaprethi's Avatar
  sujithaprethi is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Aug 2011
  Location
  avinashi
  Posts
  383

  குழந்தைக்கு உணவு ஊட்டும் டெக்னிக்....

  மெல்லுவதற்க்கு வேலையே இல்லாத அளவிற்க்கு சாதத்தையோ (இட்டிலி தோசை கூட இருக்கலாம்) குழைத்து அதை கிருஷணருக்கு வெண்ணைய் அடிப்பது போல, குழந்தை நிமிரும் போது ஒரு வாய், குனியும் போது ஒரு வாய் என சாத்திக் கொண்டே இருக்க வேண்டியதுகுழந்தைக்கு தான் சாப்பிடுகிறோம் என்ற உணர்வே இல்லாமல் இருப்பது முக்கியம். ஏதாவது மெகா சீரியல் பார்த்தோ, அல்லது குடும்பத்தில் யார் மேலாவது இருக்கும் காண்டை வெளிக்காட்ட வேண்டி இருந்தால்,குழந்தை முதுகில் ஒரு தட்டு தட்ட வேண்டியது, குழந்தை அதிர்ச்சியில் சட்டென்று ஆ என்று வாயை திறந்தால் அதில் நுழைத்துவிட வேண்டியது..


  சரி அவ்வள்வு வில்லத்தனத்தை காட்ட மூடு இல்லாத போது, தண்ணீர் கொடுப்பது போல டம்பளரை வாயருகே எடுத்து செல்ல வேண்டியது, குழந்தை தண்ணீருக்காக வாயை திறக்கும் போது, சாதத்தை திணித்து விட வேண்டியது, உள்ளே சென்றது என்ன என்று தெரிவதற்க்குள்ளேயே குழந்தை அதை முழுங்கிவிட்டு இருக்கும் இது மாதிரி ஒரு பத்து தரம் செய்தால், கிண்ணம் காலியாகி விட்டு இருக்கும்


  ராத்திரி என்றால் இன்னொரு டெக்னிக்: ஒரு பாப்பா பொம்மை போல இருக்கும் நைட் லேம்பை போட்டுக் கொள்ள வேண்டியது, அதை அணைத்து அணைத்து போட வேண்டியது, என்னடா இது அதிசயமாக எதையோ அழுத்தினால் இது ஒளிர்கிறதே என ஒவ்வொரு தரமும் குழந்தை ஆச்சர்யப்பட்டு வாயை திறக்கும் போது வாயில் ஊட்டி விட வேண்டும்


  பகலில் லைட் டெக்னிக் வேலை செய்யாவிட்டால் என்ன, அதற்க்கு பதிலாக இருக்கிறது குழாய் டெக்னிக். தண்ணீரில் ஆடுவது என்றால் எந்த குழந்தைக்குதான் பிடிக்காது? மாடிக்கு அழைத்து சென்று குழாயில் தண்ணீரை சொட்ட விட வேண்டியது, குழாய்க்கு கீழே அதை நிற்க வைக்க வேண்டியது, குழந்தை குழாயை ஆ என்று பார்க்கும் ஒரு பத்து நிமிடம் போதாதா கிண்ணத்தை அதன் வாயில் கவிழ்ப்பதற்க்கு

  மாடிக்கு செல்ல சோம்பேறித்தனமாக இருந்தால், இருக்கவே இருக்கிறது கிட்சன் சிங்க் அல்லது பாத்ரூம். இங்கே எல்லாம் சாப்பிடகூடாது என்று குழந்தைக்கு என்ன தெரிய போகிறது? அதற்க்கு தான் அது சாப்பிடும் விஷயமே தெரியாதே சாப்பிட்டு முடித்த பின்னர் என்னடா வயிறு கொஞ்சம் உப்பலாக இருக்கிறதே என்று ஆச்சர்யபடுவதற்க்கே அதற்க்கு தெரியுமோ தெரியாதோ..


  அதுவும் வேலை செய்யவில்லையா, வீட்டில் வெட்டியாக இருக்கும் ஆசாமியை சோபாவிற்க்கு பின்னால் ஒளிந்து கொள்ள சொல்ல வேண்டும். முப்பது வினாடிகளுக்கு ஒரு முறை அவர் வெளியே வந்து மூன்று வீடுகளுக்கு கேட்கும்படி பூச்சீ என்று கத்த வேண்டும், குழந்தை தனை மறந்து சிரிக்கும் போது வாயில் போட்டு விட வேண்டும்


  இந்த நிலா, காக்கா எல்லாம் காட்டி ஊட்ட மாட்டீர்களா என்று ஆச்சர்யப்டுகிறீர்களா? ஏங்க ஒரு வருஷத்திற்க்கு அதே நிலா, காக்கா, வவ் வவ் எல்லாம் செல்லுமா வாரத்திற்க்கு ஒரு நாள் அவர்களும் அட்டவணையில் வருவார்கள் மேலே சொன்ன எல்லா டெக்னிக்கும் எல்லா நாட்களிலும் வொர்க் அவுட் ஆகாது, அவ்வப்போதைக்கு எதையாவது மாற்றிக் கொள்ளவேண்டும்.. கொஞ்சம் இன்னோவெஷன் வேண்டாமா

  Similar Threads:

  Sponsored Links
  Good friends are like stars-you don't always see them, but you know they are always there.
  அன்புடன்
  சுஜிதா

 2. #2
  anitha.sankar's Avatar
  anitha.sankar is offline Commander's of Penmai
  Real Name
  Anitha dhaan.
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  Salem
  Posts
  2,263

  Re: குழந்தைக்கு உணவு ஊட்டும் டெக்னிக்....

  hey suji..........
  nakkalaaapa? naanga padara kastam ungalukku ippadi thaan irukkum.... idhai vida niraya technic therindhu kondom... katrukodukaamaleye... ore oru visayam....andhandha babyai yemaatri saadham kodukka andhandha ammavukku thaan theriyum... mattri podungal(amma, baby) mandhiram palikkaadhu....adhey pola ovvoru babykkum than ammaavai yematrum technique athupadi.... 3 or 4 vayadhu varai thaan nam technique ellaam. pin avargal sollpadi naam nadakka thodangi viduvom.... sandosamaagave. -Anitha.

  Kavibhanu likes this.
  ANITHA.SANKAR

  Dont think how many moments in your life;
  Just think how much life is there in a moment.

 3. #3
  lathabaiju's Avatar
  lathabaiju is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Tirupur
  Posts
  3,729

  Re: குழந்தைக்கு உணவு ஊட்டும் டெக்னிக்....

  Romba experience polirukke Anitha....

  அன்புடன்
  உங்கள் லதா பைஜூ...

  Stories of Latha Baiju

  எனது கவிதைப் பயணம்

  இருவரிக் கவிதைகள்

  "ACHIEVEMENT IS ALMOST AUTOMATIC WHEN THE GOAL BECOMES AN INNER COMMITMENT"

 4. #4
  anitha.sankar's Avatar
  anitha.sankar is offline Commander's of Penmai
  Real Name
  Anitha dhaan.
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  Salem
  Posts
  2,263

  Re: குழந்தைக்கு உணவு ஊட்டும் டெக்னிக்....

  haha.... kandipaaga madam... 2 vaalgal irukkiradhey..... adhu thaan.... ungalukku eppadi?-Anitha.

  ANITHA.SANKAR

  Dont think how many moments in your life;
  Just think how much life is there in a moment.

 5. #5
  lathabaiju's Avatar
  lathabaiju is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Tirupur
  Posts
  3,729

  Re: குழந்தைக்கு உணவு ஊட்டும் டெக்னிக்....

  enakku one daughter.. nalla velai avalukku vaal illai.. next avalukkum senrthu 2 vaaloda oru son....

  அன்புடன்
  உங்கள் லதா பைஜூ...

  Stories of Latha Baiju

  எனது கவிதைப் பயணம்

  இருவரிக் கவிதைகள்

  "ACHIEVEMENT IS ALMOST AUTOMATIC WHEN THE GOAL BECOMES AN INNER COMMITMENT"

 6. #6
  Ganga's Avatar
  Ganga is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Chennai
  Posts
  3,271
  Blog Entries
  4

  Re: குழந்தைக்கு உணவு ஊட்டும் டெக்னிக்....

  Hi Anitha..

  Namma padra kastam nammakku than pa theriyum...Sujiku next month kalyanam...innum koncha naal la avangalum namma stagekku varuvanga illa appo theriyum...Analum Suji sirippa nirutha mudiyala pa.....some time naan kuda intha sila techniques follow pannaradhu undu....Ana anitha sonna mathiri ippo ulla kidskku ammava nalla yemara therinju irukku pa...Konjam kastam thaan...Anyways thanks for sharing dear...

  Ganga

  Kavibhanu likes this.
  கங்கா
  விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை!!


 7. #7
  lathabaiju's Avatar
  lathabaiju is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Tirupur
  Posts
  3,729

  Re: குழந்தைக்கு உணவு ஊட்டும் டெக்னிக்....

  yes ganga... neenga 2 perum sonnathai nan amothikkiren...

  அன்புடன்
  உங்கள் லதா பைஜூ...

  Stories of Latha Baiju

  எனது கவிதைப் பயணம்

  இருவரிக் கவிதைகள்

  "ACHIEVEMENT IS ALMOST AUTOMATIC WHEN THE GOAL BECOMES AN INNER COMMITMENT"

 8. #8
  anitha.sankar's Avatar
  anitha.sankar is offline Commander's of Penmai
  Real Name
  Anitha dhaan.
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  Salem
  Posts
  2,263

  Re: குழந்தைக்கு உணவு ஊட்டும் டெக்னிக்....

  hi ganga mam,
  namma kaalathula irundha vegulithanam( ippo emalithanamnu sollranga) ellam ippo ulla babies kitta edhir paarka mudiyaadhu.... teen age varayilume kulandhai thanathoda irundhom naama.... indha vaaandunga 3 vayasulaye yaar kitta yeppadi pesina kaariyam nadakkumnu therinju vechirukkaanga... arivaa irukkangalenu sandhosa padaradha... illa innocense tholachitangalenu varuthapadaradha ... enakku puriyave illa mam. -Anitha.

  Ganga likes this.
  ANITHA.SANKAR

  Dont think how many moments in your life;
  Just think how much life is there in a moment.

 9. #9
  Ganga's Avatar
  Ganga is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Chennai
  Posts
  3,271
  Blog Entries
  4

  Re: குழந்தைக்கு உணவு ஊட்டும் டெக்னிக்....

  Quote Originally Posted by anitha.sankar View Post
  hi ganga mam,
  namma kaalathula irundha vegulithanam( ippo emalithanamnu sollranga) ellam ippo ulla babies kitta edhir paarka mudiyaadhu.... teen age varayilume kulandhai thanathoda irundhom naama.... indha vaaandunga 3 vayasulaye yaar kitta yeppadi pesina kaariyam nadakkumnu therinju vechirukkaanga... arivaa irukkangalenu sandhosa padaradha... illa innocense tholachitangalenu varuthapadaradha ... enakku puriyave illa mam. -Anitha.
  Romba sariya sonnenga Anitha...nammakku 18 vayasula therinja visayam ellam ippo ulla gen 8 vayasullayae theriyudhu....they r well exposed to d world of net....ella kids kailaiyum mobile phones...they access d net much better than us...enna solradhunu theriyala....ya kastama than irukku..ana namma kandippa avanga parthu kandithu,Adhey samayam friendlya irunthu vazhinathanum....All d best for all my friends..

  Anitha Call me Ganga dear....Mamnu sonna yaraiyo koopdra mathiri irukku...

  Ganga

  கங்கா
  விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை!!


 10. #10
  anitha.sankar's Avatar
  anitha.sankar is offline Commander's of Penmai
  Real Name
  Anitha dhaan.
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  Salem
  Posts
  2,263

  Re: குழந்தைக்கு உணவு ஊட்டும் டெக்னிக்....

  hi ganga,
  (madam cut panniyaachu) ok? ippo en baby 5 years dhaan aagudhu... futurea ninaichaa rombave bayamaa irukku... evlavo technology valarndhirundaalum... adhoda +ve -ve visayangalai unarndhu seyal paduvadhu namakke thinaralaai irukkaiyil, nam kulandhaigalin edhirkaalam kelvikkuriyadhagavey padugiradhu...-Anitha.

  ANITHA.SANKAR

  Dont think how many moments in your life;
  Just think how much life is there in a moment.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter