Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree28Likes
  • 5 Post By Parasakthi
  • 5 Post By Parasakthi
  • 6 Post By Parasakthi
  • 3 Post By sumathisrini
  • 3 Post By sudhavaidhi
  • 2 Post By sumitra
  • 2 Post By sumitra
  • 2 Post By vijivedachalam

Interesting Facts about Twin Babies


Discussions on "Interesting Facts about Twin Babies" in "General Pregnancy" forum.


  1. #1
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Interesting Facts about Twin Babies

    1 in 250 pregnancies can result in identical twins.


    Fraternal twining is genetically predisposed and the result of a woman releasing more than one egg at the same time.


    Identical twins are the result of a random split of a single egg and cannot be genetically predisposed.


    Male twins will not have twins unless their wives have the ability to produce two eggs.


    Identical twins share the same DNA but do not have the same fingerprints.


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Interesting Facts about Twin Babies

    22 % percent of twins are left handed, compared to 10% in singletons.


    Fraternal twin girls have twice the chance of giving birth to twins than singletons.


    Vanishing twin syndrome- 15-20% percent of all twin pregnancies will miscarry one fetus.


    Some estimates suggest 1 in 8 people started life as a twin while 1 in 70 actually are a twin.


    Once you have fraternal twins, you are 3 to 4 times more likely to have another set!



  3. #3
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Interesting Facts about Twin Babies

    A study shows vegans are five times less likely to have twins than women who consume diary.


    40% of twins invent their own language.


    Over 50% of twins are born before 37 weeks.


    The average birth weight for a twin is 5lbs, 5 oz.


    Chances of having a twin pregnancy is increased by maternal age (30+).



  4. #4
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,556

    Re: Interesting Facts about Twin Babies

    Really interesting & unknown info Shakthi, thanks.


  5. #5
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: Interesting Facts about Twin Babies

    interesting info Sakthi........


  6. #6
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Interesting Facts about Twin Babies

    Really wonderful and intersting facts about Twins. thank you Parasakthi

    Parasakthi and vijivedachalam like this.

  7. #7
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Interesting Facts about Twin Babies

    உருவம் ரெண்டு... உள்ளம் ஒன்று!

    Interesting Facts about Twin Babies-twins-0-1-.jpg

    ரு பள்ளியில் இரண்டு, மூன்று ஜோடி இரட்டையர்கள் இருந்தாலே அது ஆச்சர்யம்தான். அப்படி இருக்க... ஒரே பள்ளியில் 15 ஜோடி இரட்டையர்கள் படிக்கும் அதிசய இடமாக இருக்கிறது கும்பகோணம் ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளி. இதனால், இந்தப் பள்ளியை அக்கம் பக்கத்தில் 'ட்வின்ஸ் ஸ்கூல்’ என செல்லப்பெயர் வைத்துதான் அழைக்கிறார்கள். '' இப்படி ஒரே இடத்தில் பல 'மாற்றான்'கள் இருந்தால் நாங்க என்னதான் பண்றது?'' என செல்லமாக சலித்துக்கொள்கின்றனர் இங்குள்ள ஆசிரியர்களும் மாணவர்களும். அது சரி... ஒரு ஜோடி இரட்டையர்கள் இருந்தாலே அந்த இடத்தில் சுந்தர்.சி பட டைப் காமெடிகள், களை கட்டும். இப்படி இத்தனை இரட்டையர்கள் ஒரே இடத்தில் இருந்தால் கேட்கவா வேண்டும்?

    ஒன்பதாவது படிக்கும் ராம் - லெட்சுமணன் பிரதர்ஸில் ராம், ''என் தம்பி லெட்சுமணன் பாவம். நான் எவனையாவது வம்பிழுத்து அடிச்சுட்டுக் கிளம்பிடுவேன். ஆனா, அடி வாங்கினவன் கேங்கோட வந்து நான்னு நெனைச்சு என் தம்பியை அடிச்சுடுவானுங்க. ஒருதடவை கரெக்டா என்னை ரவுண்ட் கட்டிட்டாங்க. உடனே நான், 'அது நான் இல்லை, அது என் அண்ணன் ராம். ப்ளீஸ் எனக்கு எதுவும் தெரியாது. நான் நல்லாப் படிக்கிற பையன். என்னை விட்டுடுங்க!’னு சொல்லி எஸ்கேப் ஆகிட்டேன். ட்வின்ஸா பிறந்தா எப்படியெல்லாம் யூஸ் ஆகுது பாருங்க'' என்கிறான்.

    மூன்றாவது படிக்கும் அகமது ஜெயத் - அகமது ஃபர்ஹத் இரட்டையர்களில் மூத்தவன் ஜெயத், ''தினமும் எங்களால காமெடிதான். இதுக்கு முன்னாடி என்னை ஒரு ஸ்கூல்லயும் என் தம்பியை வேற ஸ்கூல்லயும் சேர்த்திருந்தாங்க. ஒரு தடவை அவனுக்குச் சாப்பாடு கொடுக்க அவனோட ஸ்கூலுக்குப் போயிருந்தேன். அப்போ என்னைப் பார்த்த என் தம்பியோட கிளாஸ்மேட்ஸ், 'என்னடா ஃபர்ஹத்? எங்கே வெளியில போற? வா கிளாஸுக்கு!’னு சொல்லி என்னை அவங்க கிளாஸுக்கு இழுத்துட்டுப் போயிட்டானுங்க. அங்கே போய் என் தம்பியைப் பார்த்ததும் பசங்க உறைஞ்சு போயிட்டாங்க'' என்றான்.
    எட்டாம் வகுப்பு படிக்கும் ஹரிணிதா - ஹரிப்ரியா இருவரும் சில மாதங்களுக்கு முன்புவரை அச்சு அசல் அப்படியே ஒரே மாதிரியாக இருந்திருக்கிறார்கள். அதுவும், அவர்களின் பெற்றோர்களாலேயே வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு. அப்படி இருக்க, யார் கண் பட்டதோ... ஹரிணிதாவுக்கு நெற்றியில் அடிபட்டுக் காயமாகி, சிறிய தழும்பு ஏற்பட்டு இருக்கிறது. அதைவைத்து தற்போது எல்லோரும் இவர்களை அடையாளம் கண்டுபிடித்து விடுகிறார்களாம். '' இதனால எங்களுக்கு ரொம்பவே வருத்தம்'’ என்கிறார்கள் இந்த இணைபிரியா சகோதரிகள்.


    எதிர் பாலின இரட்டையர்களும் இங்கே இருக்கிறார்கள். முதல் வகுப்பு படிக்கும் ஆஷிக் - ஆஷிகா இருவரும் அண்ணன் தங்கை. முகஜாடையும் செயல்பாடுகளும் ஒரே மாதிரி இருக்கிறது. இரண்டாம் வகுப்பு படிக்கும் வர்ஷினி - லாவண்யா சகோதரிகள் ரொம்பவே ஸ்பெஷல். ஒருத்தருக்கு ஏதாவது என்றால், இன்னொருவர் தாங்கமாட்டாராம். சோதனைக்காக வர்ஷினியை நான் சிறிது சிணுங்கவைத்தால், மறுகணமே லாவண்யாவும் அழத் தொடங்கிவிடுகிறார். சோ... ஸ்வீட் சிஸ்டர்ஸ்!
    அஸ்வின் - அஸ்மத் இருவரும் பள்ளியிலயே 'தி பெஸ்ட் ட்வின்ஸ்’ எனப் பெயர் பெற்றிருக்கும் குட்டி இரட்டையர்கள். முதல் வகுப்பு படிக்கும் இவர்கள் 'சூச்சு’ போவது முதல் எக்ஸாமுக்குப் போவதுவரை கை கோர்த்தபடிதான்.


    சரி... ஆசிரியர்களுக்கு ஏற்படும் குழப்பத்தைக் கேட்க வேண்டாமா? ஆங்கில ஆசிரியை பூங்குழலி, ''யார் அண்ணன், யார் தம்பினு அடிக்கடி குழம்பிடுவோம். அதனால, பொதுவா 'ட்வின்ஸ் எந்திரிங்க’னு சொன்னதும் ரெண்டு பேரும் எந்திரிப்பாங்க. ரெண்டு பேர்கிட்டேயும் பேசிடுவோம். நிறைய நேரம் ஏதாவது குறும்பு பண்ணிட்டு, 'மிஸ், அது நான் இல்லை. என் தம்பி’னு நம்மகிட்டேயே கதைவிடப் பார்ப்பாங்க. அந்த மாதிரி டைம்ல கொஞ்சம் கேர்ஃபுல்லா இருக்கணும்.
    இந்த இரட்டையர்களால எங்க ஸ்கூலுக்கு நிறைய பெருமைகள். ஆனா, ஆரம்பத்துல இங்கே இத்தனை ட்வின்ஸ் இருக்காங்க என்பதை நாங்க உணரலை. அப்புறமாதான் எங்களுக்குத் தெரியவந்துச்சு. அதன் பிறகு, போன வருஷம் பள்ளி ஆண்டு விழாவில ட்வின்ஸ் பெண் பிள்ளைகளை மேடையேத்தி 'கண்ணோடு காண்பதெல்லாம்’ பாட்டுக்கு ஆடவெச்சோம். பசங்களை வெச்சு 'ஃபேஷன் ஷோ’ பண்ணினோம். அந்த ரெண்டு நிகழ்வுக்கும் பப்ளிக் மத்தியில் செம ரெஸ்பான்ஸ். என்னதான் இரட்டையர்களால சில நேரங்கள்ல குழப்பங்கள் ஏற்பட்டாலும் அவங்ககிட்ட இருக்கிற பாசமும் சகோதரத்துவமும் நமக்கு நிறைய விஷயங்கள் சொல்லும். அதுக்காகவே எங்க ஸ்கூல்ல இன்னும் நிறைய இரட்டையர்கள் வந்து சேரணும்னு ஆசைப்படுகிறேன்'' என்றார்!
    - உ.அருண்குமார்
    courtesy: en.vikatan.com


    Parasakthi and vijivedachalam like this.

  8. #8
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: Interesting Facts about Twin Babies

    superb info shakthi..................

    Parasakthi and sumitra like this.
    life is so beautiful....

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter