Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree18Likes
  • 6 Post By sumathisrini
  • 2 Post By Parasakthi
  • 2 Post By sumathisrini
  • 2 Post By Nilapenn
  • 2 Post By nlakshmi
  • 2 Post By vijivedachalam
  • 1 Post By sumathisrini
  • 1 Post By januravi

Music in Womb makes child brilliant - அறிவுள்ள குழந்தைக்காக கருவிலேயே ப


Discussions on "Music in Womb makes child brilliant - அறிவுள்ள குழந்தைக்காக கருவிலேயே ப" in "General Pregnancy" forum.


  1. #1
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    28,687

    Music in Womb makes child brilliant - அறிவுள்ள குழந்தைக்காக கருவிலேயே ப

    அறிவுள்ள குழந்தைக்காக கருவிலேயே பாட்டு!


    தங்கள் குழந்தைகள் புத்திசாலியாக வரவேண்டும், முதன்மையானவர்களாக திகழ வேண்டும் என்று அனைத்து பெற்றோர்களும் விரும்புவார்கள்.


    அதற்காக கருவிலிருந்தே பயிற்சி கொடுக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதற்கான ஒரு புதுமையான முயற்சி இது.

    குழந்தைகள் கருவில் இருக்கும்போதே பல விஷயங்களை கற்றுக் கொள்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. கேட்கும் திறனும், அறிவுத்திறனும் வேகமாக வளர்கிறது.

    கருவில் 17 வார வளர்ச்சி உடைய குழந்தை ஒரு செயலை எதிர்நோக்கு விளைவுடன் கவனிக்கத் தொடங்குகிறதாம்.

    அதேபோல் இசையானது கருவில் இருக்கும் குழந்தையின் முளைத்திறனை அதிகரிப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    எனவே தாயும், குழந்தையும் சேர்ந்து இசை கேட்பதன் முலம் அறிவுள்ள குழந்தையை உருவாக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

    இதற்காக நவீன கருவி வடிவமைக்கப்பட்டு உள்ளது. கர்ப்பிணித் தாய்மார்கள் வயிறு- இடுப்பில் எளிதாக பொருத்திக் கொள்ளும் `பெல்ட் வடிவில் இந்த கருவி அமைந்துள்ளது. இதில் 2 வரிசைகளில் ஸ்பீக்கர் மற்றும் இயர்போன் இணைந்திருக்கும். குழந்தையின் தலைப்பகுதி எந்தப்பக்கம் இருந்தாலும் பாட்டு கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் தெற்கு கரோலினா நகரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இதை தயாரித்துள்ளது.

    Regards,
    Sumathi Srini

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: அறிவுள்ள குழந்தைக்காக கருவிலேயே பாட்டĬ

    super info sumathi


  3. #3
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    28,687

    Re: அறிவுள்ள குழந்தைக்காக கருவிலேயே பாட்ட&

    Thanks Parashakthi.


  4. #4
    Nilapenn's Avatar
    Nilapenn is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Santabarbara
    Posts
    10

    Re: அறிவுள்ள குழந்தைக்காக கருவிலேயே பாட்ட&

    I have tried this for my kids..and really worked out well..
    ..

    Do you know even in Mahabharatam epic,they l say Abimanyu had learnt all the techniques for breaking the warfare vyugams from Krishna when he was in the womb..and he will ask what's next from womb..My mom keep saying me this and I heard all music during pregnancy..and it is showing all the progress now..

    Our epics has all the techniques and values underneath it in a wrapped fashion..
    Thank you sumathi..Great work!!!

    Last edited by Nilapenn; 28th Sep 2011 at 03:16 AM.
    ,
    Nilapenn

  5. #5
    nlakshmi's Avatar
    nlakshmi is offline Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    US
    Posts
    2,787
    Blog Entries
    11

    Re: அறிவுள்ள குழந்தைக்காக கருவிலேயே பாட்டĬ

    Its true.. I have tried it with my kids too.. And When the Mom sings, it has twice the effect than the headphones, and you will be amazed how the same song you sang when he was inside the womb soothes him during fuzzy times after he was born.Baby can hear music instrument sounds when its in the womb and responds to it. By this practice, Most babies can start music or singing in their baby language as early as 8 months.


  6. #6
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: Music in Womb makes child brilliant - அறிவுள்ள குழந்தைக்காக கருவிலேயே &a

    Superb info sumi Akka......

    life is so beautiful....

  7. #7
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    28,687

    Re: Music in Womb makes child brilliant - அறிவுள்ள குழந்தைக்காக கருவிலேயே &a

    Quote Originally Posted by vijivedachalam View Post
    Superb info sumi Akka......

    Thanks da Viji .


    Subhasreemurali likes this.

  8. #8
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Music in Womb makes child brilliant - அறிவுள்ள குழந்தைக்காக கருவிலேயே &a

    migavum nalla thagaval sumi ka


    Arise ! awake ! and stop not till the goal is reached

  9. #9
    januravi's Avatar
    januravi is offline Registered User
    Blogger
    Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    chennai
    Posts
    961

    Re: Music in Womb makes child brilliant - அறிவுள்ள குழந்தைக்காக கருவிலேயே &a

    nice information... keep on sharing akka

    sumathisrini likes this.

  10. #10
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    28,687

    Re: Music in Womb makes child brilliant - அறிவுள்ள குழந்தைக்காக கருவிலேயே &a

    Thank you Janu .


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter