Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree46Likes

How to Make a Baby Smarter in the Womb? - கருவில் இருக்கும் குழந்தைகிட்ட எ


Discussions on "How to Make a Baby Smarter in the Womb? - கருவில் இருக்கும் குழந்தைகிட்ட எ" in "General Pregnancy" forum.


  1. #1
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    How to Make a Baby Smarter in the Womb? - கருவில் இருக்கும் குழந்தைகிட்ட எ

    கருவில் இருக்கும் குழந்தையானது இந்த உலகத்தை பார்க்கத் தான் 10 மாதங்கள் வேண்டும். ஆனால் இந்த குழந்தை வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தாயுடன் வாழ்ந்து தான் வருகிறது. தாயானவள் ஒவ்வொரு நாளும் இந்த குழந்தையின் அசைவையும் உணருவாள். மருத்துவ ஆய்வின் படி, குழந்தைக்கு 16 வாரத்திலேயே கேட்கும் திறன் வந்துவிடுமாம். மேலும் இதனால் எல்லாவற்றையுமே புரிந்து கொள்ளவும் முடியுமாம். ஆகவே அப்போது குழந்தையிடம் தாயானவள் என்னென்ன செய்ய வேண்டும், எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று மகப்பேறு மருத்துவர் கூறுகிறார். அது என்னென்னவென்று படித்து பாருங்களேன்...


    கருவில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதற்கு சில டிப்ஸ்...

    1. முதலில் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லக் பெயரை வைத்து பேசலாம். நிறைய பெற்றோர்களுக்கு என்ன குழந்தை என்று தெரியாமல் எப்படி பெயர் வைப்பதென்று ஒரு சந்தேகம் வரும். ஆனால் இதற்கு ஒரு வழி இருக்கிறது. அது தான் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லப் பெயரை, அதாவது இரு பாலினத்திற்கும் பொதுவான ஏதேனும் ஒரு செல்லப் பெயரை வைத்து அழைக்கலாம். வேண்டுமென்றால் இந்த பெயரை பிறந்த பிறகு மாற்றிக் கொள்ளலாம்.


    2. தாயானவள் முதலில் குழந்தையிடம் பேச வேண்டும். இது ஒரு பழைய நம்பிக்கை தான், இருப்பினும் குழந்தைக்கு தாயின் குரலானது மிகவும் பிடிக்கும். அப்படி பேசுவதால் குழந்தையானது அமைதியுடன், தாயின் குரலைக் கேட்டுக் கொண்டு நிம்மதியாக இருக்கும். மேலும் இப்படி பேசுவதால் பிறக்கும் போது அழும் குழந்தை கூட தாயின் குரலை கேட்டதும் அழுகாமல் இருக்கும்.



    3. கர்ப்பமாக இருக்கும் பெண் பாட்டு கேட்டால் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு மென்மையான பாட்டுக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே வீட்டில் ஏதேனும் ஒரு மென்மையான பாட்டை ப்ளேயரில் போட்டு, ஹெட் செட்டை வயிற்றில் வைக்கலாம். அப்படி பாட்டுக்களை கேட்கும் போது குழந்தை வயிற்றில் உதைத்தால் அது சந்தோஷத்தில் நடனம் ஆடுகிறது என்று அர்த்தம் ஆகும்.



    4. மேலும் குழந்தை கருவில் இருக்கும் போது எப்போதும் பாசிடிவ்-ஆகவே யோசித்து பேச வேண்டும். இதனால் குழந்தையானது பிறந்த பின்னும் எப்போதும் பாசிட்டிவ்-ஆகவே யோசிக்கும். மேலும் தாயானவள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதனால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.



    5. அனைத்து தாய்க்கும் குழந்தை வயிற்றில் உதைக்கும் போது கணவர் அதை உணர வேண்டும் என்று நினைப்பர். அப்படியே அவர்களது கணவரும் ஆசைபடுவர். ஆகவே அப்படி உதைக்கும் போது, குழந்தையின் தந்தையும் குழந்தையிடம் அடிக்கடி பேச வேண்டும். அப்போது தான் தாய்க்குப் பின் தந்தை தூக்கினாலும் குழந்தை இது தான் தந்தை என்பதையும் புரிந்து கொள்ளும். மேலும் இவ்வாறு அந்த குழந்தை உதைக்கும் போது தந்தை அதை நன்கு உணர, அவருக்கும் அந்த பிரசவத்தின் அற்புதமும் நன்கு புரியும்.



    எனவே, இப்படியெல்லாம் நடந்து பாருங்கள், குழந்தை ஆரோக்கியமாக புத்திக்கூர்மையுடன் பிறக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by thenuraj; 15th Jan 2014 at 08:15 AM.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: கருவில் இருக்கும் குழந்தைகிட்ட எப்படி 

    மிகவும் அருமையான பகிர்வு தேனு

    Jayanthy





  3. #3
    chitramumbai is offline Commander's of Penmai
    Real Name
    chitra
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    mumbai
    Posts
    2,313

    Re: கருவில் இருக்கும் குழந்தைகிட்ட எப்படி &

    இப்படிஎல்லாம் வளந்த குழந்தைதான் தேனு....உன் அக்கா பையன்......என்றாவது...சந்தித்தால் ..உனக்கு அது ..புரியும்......நல்ல பதிவு......தெரிந்ததுதான்...மீண்டும் படிக்கும்பொழுது.....இன்பம்....நன்றி

    thenuraj and PriyagauthamH like this.

  4. #4
    rameshshan's Avatar
    rameshshan is offline Commander's of Penmai
    Real Name
    Ramesh shanmugam
    Gender
    Male
    Join Date
    May 2012
    Location
    Bangalore
    Posts
    1,392

    Re: How to Make a Baby Smarter in the Womb? - கருவில் இருக்கும் குழந்தைகிட்ட ħ

    Nostalgia Thenu...

    I could recall all ur points for my son..it actually worked so well!


    "Don't be Serious, be Sincere."!!

    Ramesh

  5. #5
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,592

    Re: How to Make a Baby Smarter in the Womb? - கருவில் இருக்கும் குழந்தைகிட்ட ħ

    Yes... it's 100% correct, thanks for sharing Thenu.


  6. #6
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,997

    Re: How to Make a Baby Smarter in the Womb? - கருவில் இருக்கும் குழந்தைகிட்ட ħ

    அருமையா சொன்னீங்க தேனு
    பகிர்விற்கு நன்றி

    thenuraj and PriyagauthamH like this.
    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

  7. #7
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: How to Make a Baby Smarter in the Womb? - கருவில் இருக்கும் குழந்தைகிட்ட ħ

    Thanks for sharing Thenu.... It's true .....

    thenuraj and chitramumbai like this.
    Priya


  8. #8
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: கருவில் இருக்கும் குழந்தைகிட்ட எப்படி &

    Quote Originally Posted by jv_66 View Post
    மிகவும் அருமையான பகிர்வு தேனு

    நன்றி அக்கா...


  9. #9
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: கருவில் இருக்கும் குழந்தைகிட்ட எப்படி &

    Quote Originally Posted by chitramumbai View Post
    இப்படிஎல்லாம் வளந்த குழந்தைதான் தேனு....உன் அக்கா பையன்......என்றாவது...சந்தித்தால் ..உனக்கு அது ..புரியும்......நல்ல பதிவு......தெரிந்ததுதான்...மீண்டும் படிக்கும்பொழுது.....இன்பம்....நன்றி


    ஓ... அகில் அதுதான் சமத்து பையனா இருக்கான்...
    ஆமா கா... இது நிறைய பேருக்கு தெரிந்த விஷயம் தான் ... இருந்தாலும் தெரியாதவர்களும் தெரிந்து கொள்ளட்டுமேனு இங்க ஷேர் செய்தேன்...

    datchu and chitramumbai like this.

  10. #10
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: How to Make a Baby Smarter in the Womb? - கருவில் இருக்கும் குழந்தைகிட்ட &

    Quote Originally Posted by rameshshan View Post
    Nostalgia Thenu...

    I could recall all ur points for my son..it actually worked so well!

    ஆமா ரமேஷ்....
    உங்க இஷானும் இப்படித்தான் கதையும், மியூசிக்ம் கேட்டு வளர்ந்தானா.... அப்போ குட்டி பையன் நல்லா டான்ஸ் ஆடுவான்னு சொல்லுங்க....

    datchu and chitramumbai like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter