40வது வாரம் நெருங்கும் பொழுது

1. குழந்தையின் தலை கீழே, திரும்பி, இடுப்பு எலும்புக் கூட்டுக்குள் இறங்கி விடுகிறது. அவ்வாறு இறங்கினால் தான், இயற்கையான முறையில் பிரசவமாவதற்கு ஏதுவாகிறது.

2. தகுந்த தண்ணீர்ச் சத்து குழந்தை யின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிற து. அது குறையும்பொழுது குழந்தை யின் உயிர்த்துடிப்பிற்கே ஆபத்தாகி றது.

3. தாயின் இரத்த அழுத்தம் இந் தச் சமயத்தில் சீராக 120/80ல் இருக்க வேண்டும். சிலருக்கு 40 வது வாரம் நெருங்கும் பொழு துதான்

1. அதிகமான வீக்கம், கை, கால், முகங்களில் ஏற்படுகிறது.

2. உப்புச் சத்து அதிகரிக்கிறது.

3. இரத்தக் கொதிப்பு அதிகரிக்கிறது.

4. மூச்சுத் திணறல் உண்டாகிறது.

5. அளவுக்கதிகமான வியர்வை

6. இருதய படபடப்பு.

7. தூக்கமின்மை உண்டாகிறது.

இதைத்தான் (“TOXAEMIA OF PREGNANCY”) கர்ப்ப காலத்தில் உடலில் விஷமாக மாறிவிடக் கூடிய கர்ப்பம் என்று கூறுகிறோம்.

ஆகவே, கர்ப்பகால பராமரிப்புஒவ்வொரு கருவுற்ற தாய்க்கும் மிகவும் இன்றியமையாததாகும்.