Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree9Likes
  • 2 Post By chan
  • 1 Post By chan
  • 2 Post By chan
  • 2 Post By chan
  • 1 Post By Lakschellam
  • 1 Post By lathabaiju

Reason for premature delivery - குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணமĮ


Discussions on "Reason for premature delivery - குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணமĮ" in "General Pregnancy" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Reason for premature delivery - குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணமĮ

    குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

    நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்தபிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழ ந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை.

    பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண் களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், தாய்க்கு நீண்ட கால நோய்களான இதய பாதிப்பு, சிறு நீரக பாதிப்பு மற்றும் நீரிழிவு நோய் இருந்தாலும், பொருளாதார ரீதி யாக பின் தங்கிய நிலையில் இருந்தாலும், உடலில் எடை மற்றும் உயரம் குறைவாக இருந்தா லும், கர்ப்ப காலங்களில் அதிகமா ன ரத்தப் போக்கு ஏற்பட்டாலும், அதிக வேலை மற்றும் மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்க ளாலும் குறைமாதக் குழந்தைகள் பிறக்கின் றன.


    Similar Threads:

    Sponsored Links
    lathabaiju and Lakschellam like this.

  2. #2
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்

    ஒரே பிரசவத்தில், ஒன்றுக்கு மேற்பட் ட குழந்தைகள் பிறக்கும் போதும் இது போன்ற குழந்தைகள் பிறக்க வாய்ப்பு ள்ளது. ஆயிரம் கிராமிற்கு குறைவாக பிறக்கும் குழந்தைகள், 27 முதல் 28 வாரங்களில் பிறக்கும் குழந்தைகளை ப் பாதுகாக்க இங்குபேட்டர்,

    வென்டிலேட்டர் மற்றும் சர்பக்டென்ட் சிகிச்சைகளைப் பயன்படுத்தி உயிர் பிழைக்க வைக்க முடியும்.இந்தக் கரு விகள் வெளிநாட்டிலிருந்து இறக்கும தி செய்யப்படுபவை.குழந்தை பிறந்த வுடனேயே தாய்ப்பால் அருந்த முழுத் தகுதி அடைகிறது. ஒருவேளை சிசேரியன் செய்த தாய்க்கு, தாய் ப்பால் உடனடியாக கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் எவ் வளவு சீக்கிரம் கொடுக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கொடுக்க முயற்சிக்க வேண்டும்.



    Lakschellam likes this.

  3. #3
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்

    நாள் ஒன்றுக்கு எட்டு முதல் பத்து முறை தாய்ப்பாலை கொடுப் பதால் மார்பகப் புற்று நோய் வரு வதற்கான வாய்ப்புகள் குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிறந்த குழந்தைகள், பாலை மட் டும் குடிக்காமல், காற்றையும் சேர்த்துக் குடிப்பதால் வாந்தி ஏற்படுகிறது.

    அதிக பாலை அருந்துவதாலு ம், அருந்திய பால் உணவுப் பாதையில் இரு ந்து மீண்டும் வாய்வழியே திரும்புவ தாலும் வாந்தி ஏற்படுகிறது. இதனால் பயப்படத் தேவையில்லை, குழந் தைகளின் எடை குறையாது. ஆனால், தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால் மரு த்துவரை அணுகி உணவுப் பாதை அடைப்பு மற்றும் மூளைக் காய்ச்சல் உள்ளதா என்பதை பரிசோதித்து சிகிச்சை மேற் கொள்ள வே ண்டும்.




    பிறந்த குழந்தைகள் தினமும் ஐந்து முறைக்கு மேல் மலம் கழிக் கும். சில குழந்தைகள் பால் குடித்தவுடன் மலம் கழிக்கும். ஒரு சில குழந்தைகள் இரண் டு நாட்களுக்கு ஒருமுறை மலம் கழிக்கும். இவை அனைத்தும் இயற்கையான செயலே. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 72 மணி நேர ம் மலம் கழிக்கவில்லை என்றால், மருத்துவரின் அறிவுரைப்படி தைராய்டு பிரச்னை மற்றும் மலக்குடலில் சுருக்கம் போன்ற பிர ச்னைகள் உள்ளதா என்பதை அறி ந்து சிகிச்சை தர வேண்டும்.

    lathabaiju and Lakschellam like this.

  4. #4
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்&

    கர்ப்பிணிகளே! மீன் சாப்பிடுங்கள்!கர்ப்பிணிப் பெண்கள் மீன் வ கை உணவுகளைச் சாப்பிட்டால், பிற க்கும் குழந்தைகளின் மூளை வளர் ச்சி நன்றாக இருக்கும் என மருத்துவ ஆய்வில் தெரிய வந் துள்ளது!

    இங்கிலாந்து நாட்டின் மெட்ரோபாலி ட்டன் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் தேசிய நல வாழ்வு மையமும் இணைந்து, கர்ப்பிணிப் பெண்கள் குறித்த ஆய்வை மேற் கொண்டன. இதற்காக 11 ஆயிரத்து 875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவில் கர் ப்ப காலத்தில் மீன் வகை உணவுகளை அதிகம் சாப்பிட்டால், பிற க்கும் குழந்தைகள் அதிக மூளை வளர்ச் சியுடனும், மூளை சம்பந் தமான நோய்கள் தாக்காமலும் இருக்கும் என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.இந்த ஆய்வானது கர்ப்பிணிகளி டமும்,
    அவர்களுக்கு
    குழந்தை பிறந்த பின்பும் தொடர்ந்து நடத்தப் பட்டது.
    அதில், கர்ப காலத்தின்போது அதிக மீன் உண வுகளைச் சாப்பிட்ட தாய்மார்களின் குழந்தை கள் அதிக புத்திக்கூர்மையுடனும் அவர்களது கை மற்றும் கண் இணைந்து செயல்படுத்தும் தகவல் தொடர்பும் மிகச்சிறப்பாக இருப்பதும் தெரியவந்துள்ளது.


    இதற்கு முக்கிய காரணம், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குக் காரணமான ஒமேகா-3 ஃபாட்டி ஆசிட்மீன்களில் அதிகமாக இருப்பதுதான். கர்ப்பிணிப் பெண்களி ன் 32 வார கர்ப்பகாலத்தில் 340 கிராமிற்கு குறைவாக மீன் உட் கொண்ட கர்ப்பிணிக் குழந்தைக ளின் புத்திக்கூர்மை சற்று குறை வாகவே இருந்தது. அதே நேரம் குழந்தைகளின் உடம்பில் ஒமேகா-3 ஃபாட்டி ஆசிட்அள வுக்கு அதிகமாக இருந்தால் குழ ந்தைகளின் புத்திக் கூர்மை மழு ங்கவும் வாய்ப்புள்ளது!


    lathabaiju and Lakschellam like this.

  5. #5
    Lakschellam is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Coimbatore
    Posts
    332

    Re: Reason for premature delivery - குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம&

    Thank you chan

    lathabaiju likes this.

  6. #6
    lathabaiju's Avatar
    lathabaiju is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Tirupur
    Posts
    3,729

    Re: Reason for premature delivery - குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம&

    நல்ல பதிவு பா...

    நன்றி..

    chan likes this.
    அன்புடன்
    உங்கள் லதா பைஜூ...

    Stories of Latha Baiju

    எனது கவிதைப் பயணம்

    இருவரிக் கவிதைகள்

    "ACHIEVEMENT IS ALMOST AUTOMATIC WHEN THE GOAL BECOMES AN INNER COMMITMENT"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter