Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree12Likes

Postponing the Menstrual Cycle is not good for health-மாதவிலக்கை தள்ளிப்போட்டால் உடī


Discussions on "Postponing the Menstrual Cycle is not good for health-மாதவிலக்கை தள்ளிப்போட்டால் உடī" in "Gynaecology Problems" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Postponing the Menstrual Cycle is not good for health-மாதவிலக்கை தள்ளிப்போட்டால் உடī

    மாதவிலக்கை தள்ளிப்போட்டால் உடல்நலம் பாதிக்கும்

    மாதந்தோறும் ஏற்படும் மாதவிலக்கு பிரச்னையை, சில நேரத்தில் செயற்கையாக தள்ளிப்போட நேரிடுகிறது. திருமண விழாக்கள், கோயில் திருவிழா போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது அவ்வாறு செய்கின்றனர். அதற்காக மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். இது தவறான செயல் என்றும், அவ்வாறு செய்வதால் பெண்களின் உடல் நிலை பாதிக்கப்படும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

    பீரியட்ஸ் மாதந்தோறும் நிகழும் இயற்கையான நிகழ்வு. அதை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபடுவது ஆபத்தானது. இப்போது மாதவிடாயை தள்ளிப்போட நினைப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறாமல் மாத்திரைகளின் பெயரை சொல்லி, மெடிக்கல் ஸ்டோரில் பெற்று பயன்படுத்துகின்றனர். இது உடலில் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கும். டாக்டரின் அறிவுரை இல்லாமல் அது போன்ற மாத்திரைகளை கட்டாயம் சாப்பிடக்கூடாது.

    மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை எடுப்பவர்கள் முதலில் கர்ப்பபையை ஸ்கேன் செய்து கொள்ள வேண்டியது அவசியம். யூட்ரசின் நிலை, அதில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா, வயிற்று வலி, அல்சர், மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கேன்சர் பாதிப்பு என எது வேண்டுமானாலும் தாக்கி இருக்கலாம். அது குறித்து தெரியாமல் மாத்திரை சாப்பிட்டால் அந்த பாதிப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    டாக்டரின் அறிவுரை இல்லாமல் மாதவிலக்கு மாத்திரைகளை உட்கொள்வதால் உடல் எடை கூடும். வயிற்று புரட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும். சிலருக்கு மைக்ரேன் எனப்படும் ஒற்றைத்தலைவலி வர வாய்ப்புள்ளது.

    அடிக்கடிமாத்திரை சாப்பிட்டு மாதவிலக்கை தள்ளிபோடும்போது, அதன் மாதந்திர சுழற்சியும் மாறுபடுகிறது. ஒரு முறை தள்ளிப்போனால் அடுத்த முறை சரியாகி விடும் என நினைக்க கூடாது. அவ்வாறு மாத விலக்கு முறை தள்ளிப்போகும்போது, அடுத்த மாதவிடாய் சுழற்சியை உடல் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். அப்போது ரத்தப்போக்கு அதிகரிக்கும். உடலில் உஷ்ணமும் அதிகமாகும்.

    பொதுவாக வலி நிவாரணிக்கும், வைரஸ் பாதிப்பு உள்ளிட்டவைக்கும் மாத்திரைகளை சேர்த்தே தயாரிக்கும் வழக்கம் உள்ளது. அதனால் இஷ்டப்படி மாத்திரைகளை பயன்படுத்துவது உடலை பாதிக்கும். பொதுவாக மாதவிடாய் மாத்திரை, கருத்தடை மாத்திரை அளவுக்கு பெரிய அளவுக்கு பாதிப்பை விளைவிக்க கூடியது இல்லை என்றாலும் சிறு பாதிப்பு கூட ஏற்படாத அளவுக்கு பெண்கள் உடலை பாதுகாப்பது அவசியம் என்கின்றனர் பெண் மருத்துவர்கள்.

    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 30th Jan 2015 at 05:43 PM.
    jv_66, Mary Daisy, kkmathy and 1 others like this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: மாதவிலக்கை தள்ளிப்போட்டால் உடல்நலம் பĬ

    Very important information! Thank you for sharing!

    chan likes this.

  3. #3
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: மாதவிலக்கை தள்ளிப்போட்டால் உடல்நலம் பĬ

    useful info. . . .. ... . ..

    chan likes this.

  4. #4
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: மாதவிலக்கை தள்ளிப்போட்டால் உடல்நலம் பĬ

    Thanks for the info.

    chan likes this.
    Jayanthy





  5. #5
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    மாதவிலக்கை தள்ளிப்போடலாமா?

    மாதவிலக்கை தள்ளிப்போடலாமா?


    பெண்களின் `அந்த மூன்று நாள்’ பிரச்சினைகளை, அவர்கள் சிலநேரங்களில் செயற்கையாக தள்ளிப்போட நேரிடுகிறது. அதாவது, திருமணம், திருவிழா போன்ற சுபநிகழ்ச்சிகளுக்காக அவ்வாறு செய்கிறார்கள். இது சரியா, தவறா என்றால், அடிக்கடி
    அதற்காக மாத்திரை பயன்படுத்துவது தவறுதான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    மாதவிலக்கு என்கிற பீரியட்ஸ் மாதம்தோறும் நிகழும் இயற்கையான நிகழ்வு.

    அதை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபடுவது ஆபத்துதான் என்கிறார்கள் அவர்கள். இப்போதெல்லாம் மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறாமல் மாத்திரைகளின் பெயரைச் சொல்லி வாங்கி உட்கொள்கிறார்கள்.

    இது உடலைப் பெரிய அளவில் பாதிக்கச் செய்யும். மாதவிடாய் விஷயத்தில் மட்டும் அல்ல, எந்த நோய் பாதிப்பிற்காக மாத்திரை எடுத்துக்கொள்ள நேரிட்டாலும் டாக்டரின் அறிவுரையை அவசியம் கேட்க வேண்டும்.

    மாதவிலக்கை தள்ளிப் போடுவதற்காக மருந்து கடைகளில், `புரஜெஸ்ட்டரோன்’ கலந்த மாத்திரைகள் கிடைக்கின்றன.
    மூன்று முதல் ஐந்து நாட்கள்வரை அதனை எடுத்துக் கொள்ளலாம். எந்தவித பக்கவிளைவும் இருக்காது. ஆனாலும், ஒவ்வொருவரின் உடலும் ஏற்றுக்கொள்ளும் விதமாக மாத்திரைகளின் செயல்பாடு அமைவது
    இல்லை.

    இதனால், மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை எடுப்பவர்கள், முதலில் கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

    யூட்ரஸின் நிலை, ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா, வயிற்று வலி, அல்சர், மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கேன்சர் பாதிப்பு… என எது வேண்டுமானாலும் நம்மை தாக்கி இருக்கலாம்.

    அதுகுறித்து தெரியாமல் மாத்திரைகளை சாப்பிட்டால், அந்த பாதிப்புகள் இன்னும் அதிகமாகிவிடும்.

    மேலும், டாக்டரின் அறிவுரை இல்லாமல் மாதவிலக்கு மாத்திரைகளை உட்கொள்வதால் உடல் எடை கூடுவது, வயிற்றுப் புரட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ளிட்ட பல பாதிப்புகளும் ஏற்படலாம். சிலருக்கு `மைக்ரேன்` எனப்படும் ஒற்றைத் தலைவலியும் வர வாய்ப்பு இருக்கிறது.


    அதோடு, இப்படி மாத்திரைகளை அடிக்கடி சாப்பிட்டு மாதவிலக்கை தள்ளிப் போடும்போது அதன் மாதாந்திர சுழற்சியும் மாறுபடும். ஒருமுறை தள்ளிப் போனால், அடுத்த முறை சரியாகிவிடும் என்று நினைக்கக் கூடாது. அவ்வாறு மாதவிலக்கு முறை தவறி தள்ளிப்போகும்போது, அடுத்த மாதவிடாய் சுழற்சியை உடல் ஏற்றுக் கொள்ளாமல் போகலாம்.


    அப்போது ரத்தப்போக்கு அதிகரிக்கும். உடலின் உஷ்ணமும் அதிகமாகும். இந்தியாவில் வலி நிவாரணிக்கும், வைரஸ் பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கும் சேர்த்தே மாத்திரைகளைத் தயாரிக்கும் வழக்கம் இருக்கிறது. அதனால் தங்கள் இஷ்டப்படி மாத்திரைகளை வாங்கி பயன்படுத்துவது நல்லது அல்ல.
    பொதுவாக மாதவிடாய் மாத்திரை, கருத்தடை மாத்திரை அளவுக்கு ஆபத்தை விளைவிக்க கூடியவை இல்லை என்றாலும், சிறு பாதிப்புகள்கூட ஏற்படாத அளவுக்கு நம் உடலைப் பாதுகாப்பது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.


  6. #6
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: மாதவிலக்கை தள்ளிப்போடலாமா?

    Payanulla thagaval...
    Nandri sis....

    chan likes this.

  7. #7
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,997

    Re: மாதவிலக்கை தள்ளிப்போடலாமா?

    Must read article.Thnx friend

    chan likes this.
    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

  8. #8
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,241

    Re: மாதவிலக்கை தள்ளிப்போடலாமா?

    ubayogamaana pagirvu...nandri.

    chan likes this.

  9. #9
    kamatchi devi's Avatar
    kamatchi devi is online now Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    KamatchiDeviSivaNarayanan
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Vellore
    Posts
    1,483
    Blog Entries
    1

    Re: மாதவிலக்கை தள்ளிப்போடலாமா?

    ​Thank u for ur Info.............

    chan likes this.

  10. #10
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: Postponing the Menstrual Cycle is not good for health-மாதவிலக்கை தள்ளிப்போட்டால் உட&

    Thanks for effort of sharing information regarding this forum with Penmai (s).

    chan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter