பீரியட்ஸ் பிராப்ளமா ?


மாதவிடாய் கோளாறுகள் நீண்ட நாட்களாக உள்ள பெண்கள் சோற்றுக்கற்றாழை இலையை எடுத்து அதன் நடுப்பகுதியான கூழினை தனியாக எடுத்து அதனை மிக்ஸியில் லேசாக அரைத்து சிறிது புதினா இலை சேர்த்து அறை எலும்மிச்சம் பழச்சாற்றை பிழிந்து தேவைக்கு ஏற்ப சர்க்கரையோ, வெல்லமோ கலந்து சாப்பிட்டு வர மாதவிடாய் கோளாறுகள் அனைத்தும் அகலும். மாதவிடாயின் போது இரத்தப்போக்கு குறைவாக உள்ளவர்கள் பப்பாளிக்காயை சமைத்து உண்டு வந்தால் இரத்தப்போக்கு அதிகரிக்கும்.


Similar Threads: