Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By narayani80

நீண்ட அடர்த்தியான கூந்தல்... இளநரை மறைய...


Discussions on "நீண்ட அடர்த்தியான கூந்தல்... இளநரை மறைய..." in "Hair Care & Hair Removal" forum.


  1. #1
    narayani80's Avatar
    narayani80 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2010
    Location
    Bangalore
    Posts
    1,421

    நீண்ட அடர்த்தியான கூந்தல்... இளநரை மறைய...

    நீண்ட அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? இளநரை மறைய வேணுமா? இதைப் படிச்சு பாருங்க

    இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல் இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது.
    முடி என்னமோ எளிதாகக் கொட்டி விடுகிறது. ஆனால் அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது.
    வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்து விட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
    வெந்தயத்தை பொடி செய்து அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
    சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.
    சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.
    கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால் கரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்










    Sponsored Links
    girija chandru likes this.

  2. #2
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: நீண்ட அடர்த்தியான கூந்தல்... இளநரை மறைய...

    aalamaraththin ilampinju vergalai eduththu vandhu sembaruththi pookkalaiyum serththu kaaya vaiththu, idiththu podi seidhu, thengaai ennaiyil andha thoolai pottu oora vaiththu eduththu vaiththu kondu dhinamum thalaikku theiththtaal pala palakkumkaruppu mudi kidaikkum

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  3. #3
    Gender
    Female
    Join Date
    Sep 2015
    Location
    chennai
    Posts
    2

    Re: நீண்ட அடர்த்தியான கூந்தல்... இளநரை மறைய...

    Elanari varathuku mukkiyamana karanm sathana sapadu illathathutha,so naraya fruits,vitamins eduthukanum,entha machine lifela health food yadukurathu rompa mukkiyam,ennoda makalukum entha problem eruthuchu naraya home remade try pannan bt set aala finally segal solutions product use panna sonnaga try panne pathom 4 monthla elanari mariruchu hairfall kammi aaeruchu


  4. #4
    prakasam.k is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Apr 2014
    Location
    trichy
    Posts
    89

    Re: நீண்ட அடர்த்தியான கூந்தல்... இளநரை மறைய...

    Use Hibiscus(Semparuthi)Flower and Leaf for all hair problems. It have many benefits for hair.

    - Casia Herbals


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter