Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree164Likes

What hairstyle/Haircut do you have??


Discussions on "What hairstyle/Haircut do you have??" in "Hair Care & Hair Removal" forum.


  1. #21
    sarayu_frnds's Avatar
    sarayu_frnds is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    sakthi
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Bodinayakanur
    Posts
    6,751

    Re: What hairstyle/Haircut do you have??

    Quote Originally Posted by gkarti View Post
    All over World ல Beauticianலாம் இப்படி தான் போல டா.. நாமே அப்போதான் சபதத்தை நிறைவேற்ற வெட்டப் போனால், கல்யாணப் பின்னல் போடவாது வேணும் பா நீ அப்புறம் Cuttuன்னு free advice தருவாங்க.. உக்கும்..அப்புறம் சப்பரம் தான்

    இந்த Jan வரை நீள மூடி வச்சதுக்கே உனக்கு applause பூ முடி வேண்டுதல் இல்லைன்னா நீ இன்னும் வச்சுருப்ப போ

    ஹஹ்ஹஹா விடு aft Marr, feathers Cutidu டா

    ha ha ha aama dear...

    naan matum poyirunthaa kooda epdiyo kaila kaalla vilunthaavathu u cut paniruppen amma koooda anniku paathu ponenaa avvalo thaan

    s dear.. school clg days la irunthu long hair thaan..

    hostel porathukaaga once cut panen street ellam thukkam visaaricha mathiriyu naan ethi kolai kutham panna mathiri yu visaarichanga

    athukappuram naan cut pannave illaye..

    poo mudi kudukum pothu kooda hair cut pannavaru yenma avasaiyam ivalo mudi vettanumaa nu thayangitte cut pannaru..

    kandippa marag ku appura first u cut thaan..... husband ku mottai adikuromo illayo enaku hair cut undu dear....


    Sponsored Links
    gkarti likes this.
    SARAYU

    " BETTER LIFE IS NOT BECAUSE OF LUCK, BUT
    BECAUSE OF HARD WORK..........."


    ON GOING STORY - நலங்கிட வாரும் ராஜா......

    Sarayu's Stories

  2. #22
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: What hairstyle/Haircut do you have??

    Quote Originally Posted by gkarti View Post
    ஹே Akshara's Haircut ah Misstiten.. யார் try பண்ண போறா??

    @selvipandiyan என்ன Aunty உங்க தலைவர் பொண்ணு Style ah வைக்கற Idea இல்லையா
    டேய் நான் கொஞ்ச நாள் அதை பார்த்துட்டு சுத்துனேன்..இப்போ அது கொஞ்சம் மொக்கையா தெரியுது...

    selvipandiyan and gkarti like this.

  3. #23
    rosei's Avatar
    rosei is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Nederland
    Posts
    6,453

    Re: What hairstyle/Haircut do you have??

    ஹாய் கார்த்திம்மா,

    எப்படிடா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?

    ஆனாலும் சுவாரஸ்சியமான டாபிக் ..

    ஹ்ம்ம்... பள்ளியில் இரட்டைப் பின்னல் வித் ரெட் ரிபன். அது பல்கலையிலும் அப்பப்போ ...ரிபனுக்குப் பதில் பேண்ட் என்று தொடர்ந்தது .

    அப்போதெல்லாம் , விரித்து விட்டால் என் அப்பா முறைப்பார்..ஸோ..அநேகம் பின்னல்தான் .

    எனக்கு இடுப்பு வரை சுருள் மயிர் ..இரட்டையோ ஒற்றையோ பிரெஞ்சு பின்னல் போடுவது மிகவும் பிடிக்கும்.

    'சிங்க்சாக்'என்று எனக்கு பட்டப் பெயர் பையன்கள் வைத்தது . அந்தளவு நம்ம தலைமயிர் பிரசித்தம்.

    ஹா..ஹா..இப்போ என் மகன்கள் அதில் பிடித்து ஊஞ்சல் ஆடாத குறை.

    காலையில் பறக்கும் அவசரத்தில் வாரவும் நேரம் கிடைக்காது . ஒரே கொண்டைதான் .

    ஒரு வருடத்துக்கு ஒருதரம் தோளுக்கு கொஞ்சம் கீழாக வெட்டி விடுவேன். நானேதான் . பிறகு அடுத்த வருடம் அது இடுப்புவரை வந்திருக்கும் . இப்போதெல்லாம் என் மூத்தமகன் வெட்டத் தடா போடுறார் .

    இப்போதும் நேரம் கொஞ்சம் கிடைத்தாலும் நான் பிரெஞ்சு பின்னல் தான் .


    Last edited by rosei; 10th Mar 2016 at 02:50 AM.
    jv_66, gkarti and saveetha1982 like this.
    With love,
    Rosei.



    Stories of Rosei!

    Downlord My Stories Here! (eBOOKS )

    Viemen's drawings.
    Suriyan's drawings.

    Use your smile to change this world, don't let this world change your smile !



  4. #24
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    Re: What hairstyle/Haircut do you have??

    ஹாய் டியர்,

    எப்படிடா இப்படி புதுசு புதுசா தினுசு தினுசா யோசிக்கிற, ரூம் போட்டு யோசிப்பியாடா... சரி நான் என் கதையை சொல்றேன், ஸ்கூல் காலேஜ் படிக்கிற வரை கொஞ்சம் ஒழுங்கா தான் இருந்தேன்... தலைமுடி பெரிசா தான் இருந்துச்சு, என்னைக்கு வேலைக்கு போக ஆரம்பிச்சனோ கூட சேர்ந்த கூட்டு களவாணிங்க மூலமா பார்லர் அறிமுகம் அப்புறம் என்ன தலைமுடி வெட்டுறது eye brow பண்ணுறது facial பண்ணுறதுன்னு எல்லாமே கத்துக்கிட்டேன்... எனக்கு சுருட்டை முடிடா... முதல் தரம் டீப் U கட் பண்ணதுல கிட்டத்தட்ட பாப் கட்டிங் மாதிரி ஆகிப்போச்சு... தோள் தொட்ட மாதிரி மட்டும் தான் முடி இருந்துச்சு... எங்கம்மா என்னடி இப்படி மொட்டையா வந்து நிக்குறாங்கன்னு கேட்டாங்க... நான் அடப்போம்மா இப்போ தான் எனக்கு ப்ரீயா இருக்குன்னு சொல்லிட்டேன்... அவங்களும் என்னை தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க... அதுக்கு பின்னாடி எனக்கு இதே தான் வேலை இந்த கல்யாணத்துக்கு முடி வைக்கணும் மாப்பிள்ளை கட்ட மாட்டான் எல்லாம் சும்மா டியர்ஸ்... என்னை அவர் பொண்ணு பார்க்க வந்தப்ப எனக்கு குட்டி முடி தான் அவர் என்ன என்னை கட்டாமல போய்ட்டார்... அதெல்லாம் கல்யாணத்துக்கு ஒரு அடி நீளத்துக்கு ஒரு ஜவுரி வைச்சா போச்சு... கல்யாண சமயத்துல மட்டும் straight கட் தான் பண்ணேன், அப்போ தான் ஜவுரி வைக்க வசதியா இருக்கும்ன்னு எனக்கும் feather கட் பண்ண ஆசை தான் ஆனா அந்த அளவுக்கு எனக்கு முடி இப்போ இல்லை... சோ இப்போலாம் லைட் U கட் மட்டும் தான்...

    selvipandiyan, jv_66 and gkarti like this.
    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  5. #25
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: What hairstyle/Haircut do you have??

    Haa. Haa... Ji...,What an interesting Topic it.. is..


    Athulayum... While reading others exp... ROFL!!!!!!!




    coming to Topic...


    Namaku eppavume beauty parlour not allowed... :( :( [Intha era-layum ipadi oru villathamana pemiliyanu ketta.. me paavam..]


    So athunala namma enna panrom.. Youtube open panrom... Threading epdinu parkurom.. namaku sothanai rat kidacha.. athuku sothanai agidumnu entha rat-num sikkathathunala.. nammale rat agurom.. kutharurom.. kalakurom... ipadithan learnt eyebrow threading


    Then..., namma haircut....


    Ithuku no youtube.. only scissors..


    scissors kaila kidacha pothum... apuram psychic surgery mathirithan.. kanna mooditu ore cutting....


    normally.. my hair is somewhat suruttai.. somewhat parattai.. somewhat straight... and till hip...


    oru flowla iruntha ethavathu pannalam.. ellaam kalanthu iruntha... so than this treatment...


    And i like... lengthy hair... so.. height reduce agama.. will do.. anga inga... [innonnu amma appakitta height irukenu.. samalichikalam..]




    Now.. feather cut-nra namela.. featherku konjam kooda poruthame illatha hair-la, porunthama oru hair cut panniruken..


    partha layer mathiri iruku... sometimes, straighta iruku.. ammata ketta.. yerkanave mullu chedi mathiri irukum,.. ipo ketkava venumnu solranga...


    ana ennavo nadakuthu ji.. ennanuthan theriala...


    this is my tragedy hair cut story...

    selvipandiyan and gkarti like this.


    My Stories : CLICK CLICK




  6. #26
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,132

    Re: What hairstyle/Haircut do you have??

    அம்மா கூட Haircut பண்ண போன உன்னை என்ன செய்றது ஹஹா டா College வரை நானும் Long hair தான்.. ஆனால் Final Semல Cuttiten, Other Deptல இருந்து வந்தெல்லாம் துக்கம் விசாரிச்சுட்டு போனாங்க Infact ஒருத்தி என் notebook கூட எழுதிருப்ப

    ஹஹா விடாதே சரயு.. நீ கிளப்பு..

    Quote Originally Posted by sarayu_frnds View Post
    ha ha ha aama dear...

    naan matum poyirunthaa kooda epdiyo kaila kaalla vilunthaavathu u cut paniruppen amma koooda anniku paathu ponenaa avvalo thaan

    s dear.. school clg days la irunthu long hair thaan..

    hostel porathukaaga once cut panen street ellam thukkam visaaricha mathiriyu naan ethi kolai kutham panna mathiri yu visaarichanga

    athukappuram naan cut pannave illaye..

    poo mudi kudukum pothu kooda hair cut pannavaru yenma avasaiyam ivalo mudi vettanumaa nu thayangitte cut pannaru..

    kandippa marag ku appura first u cut thaan..... husband ku mottai adikuromo illayo enaku hair cut undu dear....



  7. #27
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,132

    Re: What hairstyle/Haircut do you have??

    I Knw Right....

    Quote Originally Posted by naanathithi View Post
    டேய் நான் கொஞ்ச நாள் அதை பார்த்துட்டு சுத்துனேன்..இப்போ அது கொஞ்சம் மொக்கையா தெரியுது...


    naanathithi likes this.

  8. #28
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,132

    Re: What hairstyle/Haircut do you have??

    தானா வருது கா

    ஹை நீங்களும் Spring முடி தானே.. பார்த்துருக்கேன் பிரெஞ்சு பின்னல், க்கா Curlsல போட்றீங்கன்னா நீங்க Great

    சிங்க்சாக், இந்த பெயர் நல்லா இருக்கே ஹஹஹா இப்போ எல்லாரும் அப்படி கொண்டை தானே கா.. வீட்ல பாதி நேரம், நல்லா தூக்கி ஒரு Clip போட்டு தான் சுத்துறது

    பையன் Order போட்டால் அந்த பரமசிவனே போட்ட மாதிரி So வெட்டதீங்க கா..

    ஹே ஹே அப்போ ரோசி கா's Special பிரெஞ்சு பின்னல் தானா.. சூப்பர்

    Quote Originally Posted by rosei View Post
    ஹாய் கார்த்திம்மா,

    எப்படிடா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?

    ஆனாலும் சுவாரஸ்சியமான டாபிக் ..

    ஹ்ம்ம்... பள்ளியில் இரட்டைப் பின்னல் வித் ரெட் ரிபன். அது பல்கலையிலும் அப்பப்போ ...ரிபனுக்குப் பதில் பேண்ட் என்று தொடர்ந்தது .

    அப்போதெல்லாம் , விரித்து விட்டால் என் அப்பா முறைப்பார்..ஸோ..அநேகம் பின்னல்தான் .

    எனக்கு இடுப்பு வரை சுருள் மயிர் ..இரட்டையோ ஒற்றையோ பிரெஞ்சு பின்னல் போடுவது மிகவும் பிடிக்கும்.

    'சிங்க்சாக்'என்று எனக்கு பட்டப் பெயர் பையன்கள் வைத்தது . அந்தளவு நம்ம தலைமயிர் பிரசித்தம்.

    ஹா..ஹா..இப்போ என் மகன்கள் அதில் பிடித்து ஊஞ்சல் ஆடாத குறை.

    காலையில் பறக்கும் அவசரத்தில் வாரவும் நேரம் கிடைக்காது . ஒரே கொண்டைதான் .

    ஒரு வருடத்துக்கு ஒருதரம் தோளுக்கு கொஞ்சம் கீழாக வெட்டி விடுவேன். நானேதான் . பிறகு அடுத்த வருடம் அது இடுப்புவரை வந்திருக்கும் . இப்போதெல்லாம் என் மூத்தமகன் வெட்டத் தடா போடுறார் .

    இப்போதும் நேரம் கொஞ்சம் கிடைத்தாலும் நான் பிரெஞ்சு பின்னல் தான் .


    rosei likes this.

  9. #29
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,132

    Re: What hairstyle/Haircut do you have??

    ஹஹஹா

    ஒரு கூட்டு பறவைகளால் parlor பக்கம் போனீங்களா.. கா, அவங்களுக்கு.. Curly Beauty ah நீங்களும்! நம்மாளுக நிறைய பேர் Curl Hairs தான் போலயே

    Deep U, ஹே ஹே Same Pinch.. அதே கா எங்கம்மாவும் நல்லா விட்டாங்க அப்போ

    அப்படி சொல்லுங்க கா.. Marriage Marriage சொல்லியே தடா போட்றாங்க :( Straight Cut அப்போ பண்றது Perfectல Danke for the Point கா

    Light ah வளர்த்துட்டு Feathers பண்ணுங்க கா.. ஆனால் இது பண்ணால் பின்னலுக்கு கஷ்டம்.. மிடில feel தான் :(

    Quote Originally Posted by saveetha1982 View Post
    ஹாய் டியர்,

    எப்படிடா இப்படி புதுசு புதுசா தினுசு தினுசா யோசிக்கிற, ரூம் போட்டு யோசிப்பியாடா... சரி நான் என் கதையை சொல்றேன், ஸ்கூல் காலேஜ் படிக்கிற வரை கொஞ்சம் ஒழுங்கா தான் இருந்தேன்... தலைமுடி பெரிசா தான் இருந்துச்சு, என்னைக்கு வேலைக்கு போக ஆரம்பிச்சனோ கூட சேர்ந்த கூட்டு களவாணிங்க மூலமா பார்லர் அறிமுகம் அப்புறம் என்ன தலைமுடி வெட்டுறது eye brow பண்ணுறது facial பண்ணுறதுன்னு எல்லாமே கத்துக்கிட்டேன்... எனக்கு சுருட்டை முடிடா... முதல் தரம் டீப் U கட் பண்ணதுல கிட்டத்தட்ட பாப் கட்டிங் மாதிரி ஆகிப்போச்சு... தோள் தொட்ட மாதிரி மட்டும் தான் முடி இருந்துச்சு... எங்கம்மா என்னடி இப்படி மொட்டையா வந்து நிக்குறாங்கன்னு கேட்டாங்க... நான் அடப்போம்மா இப்போ தான் எனக்கு ப்ரீயா இருக்குன்னு சொல்லிட்டேன்... அவங்களும் என்னை தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க... அதுக்கு பின்னாடி எனக்கு இதே தான் வேலை இந்த கல்யாணத்துக்கு முடி வைக்கணும் மாப்பிள்ளை கட்ட மாட்டான் எல்லாம் சும்மா டியர்ஸ்... என்னை அவர் பொண்ணு பார்க்க வந்தப்ப எனக்கு குட்டி முடி தான் அவர் என்ன என்னை கட்டாமல போய்ட்டார்... அதெல்லாம் கல்யாணத்துக்கு ஒரு அடி நீளத்துக்கு ஒரு ஜவுரி வைச்சா போச்சு... கல்யாண சமயத்துல மட்டும் straight கட் தான் பண்ணேன், அப்போ தான் ஜவுரி வைக்க வசதியா இருக்கும்ன்னு எனக்கும் feather கட் பண்ண ஆசை தான் ஆனா அந்த அளவுக்கு எனக்கு முடி இப்போ இல்லை... சோ இப்போலாம் லைட் U கட் மட்டும் தான்...


    saveetha1982 likes this.

  10. #30
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,132

    Re: What hairstyle/Haircut do you have??

    Hahahahhaa.. ஆயிரம் பேரை கொன்னால் தான் அரை வைத்தியன் ஆக முடியும்.. அது போல் ஆடு சிக்கினால் தான் நம்ம திறமையைக் காட்டி பெரிய வித்தைகாரன் ஆக முடியும் அதிலும் video பார்த்து வெட்றது ஜி உன் திறமையே திறமை

    "நான்லாம் கத்தி எடுத்தேன்னு வை..." பத்து பேரை கொலை பண்ணாமல் வைக்க மாட்டேன்னு சொல்ற போல இருக்குடா உன் Modulation

    Yeah உன் Long hair பார்த்துருக்கேன்னு நினைக்கறேன்.. டேய் நாம வைக்கறது தான் பேரு.. அது feather ah இருந்தாலும் சரி layers ah இருந்தாலும் சரி.. ஹஹஹா விட்ற விட்ற.. Next time தெளிவா Cuttuவோம்

    அம்மாட்ட அடிவாங்காமல் மட்டும் தப்பிச்சுடு

    Quote Originally Posted by femila View Post
    Haa. Haa... Ji...,What an interesting Topic it.. is..


    Athulayum... While reading others exp... ROFL!!!!!!!




    coming to Topic...


    Namaku eppavume beauty parlour not allowed... :( :( [Intha era-layum ipadi oru villathamana pemiliyanu ketta.. me paavam..]


    So athunala namma enna panrom.. Youtube open panrom... Threading epdinu parkurom.. namaku sothanai rat kidacha.. athuku sothanai agidumnu entha rat-num sikkathathunala.. nammale rat agurom.. kutharurom.. kalakurom... ipadithan learnt eyebrow threading


    Then..., namma haircut....


    Ithuku no youtube.. only scissors..


    scissors kaila kidacha pothum... apuram psychic surgery mathirithan.. kanna mooditu ore cutting....


    normally.. my hair is somewhat suruttai.. somewhat parattai.. somewhat straight... and till hip...


    oru flowla iruntha ethavathu pannalam.. ellaam kalanthu iruntha... so than this treatment...


    And i like... lengthy hair... so.. height reduce agama.. will do.. anga inga... [innonnu amma appakitta height irukenu.. samalichikalam..]




    Now.. feather cut-nra namela.. featherku konjam kooda poruthame illatha hair-la, porunthama oru hair cut panniruken..


    partha layer mathiri iruku... sometimes, straighta iruku.. ammata ketta.. yerkanave mullu chedi mathiri irukum,.. ipo ketkava venumnu solranga...


    ana ennavo nadakuthu ji.. ennanuthan theriala...


    this is my tragedy hair cut story...



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter