Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree164Likes

What hairstyle/Haircut do you have??


Discussions on "What hairstyle/Haircut do you have??" in "Hair Care & Hair Removal" forum.


  1. #31
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: What hairstyle/Haircut do you have??

    Interesting thread for youngsters.


    Mine is long hair. Never had any kind of hair cuts.


    Sponsored Links
    selvipandiyan and gkarti like this.
    Jayanthy





  2. #32
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,567

    Re: What hairstyle/Haircut do you have??

    ஹே கார்த்தி,

    சில பேரோட போஸ்டிங்ஸ் படிச்சேண்டா... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டேஸ்ட் & experience . ஆமாம்... நம்ம உடம்புல நகத்தையும், முடியையும் வெச்சு தான் நாம் பல சோதனைகள் (சாதனைகள்னு வேணும்னாலும் சொல்லிக்கலாம் ) செய்து பார்க்கலாம். அது மட்டும் தான் நாம வெட்ட வெட்ட வளரும் இல்லையா?


    நான் இது வரை beauty parlour-லாம் போய் ஹேர் கட்டிங் எல்லாம் பண்ணினது இல்லை. நுனியில மட்டும் முடி வெடிச்சு இரண்டா பிரிஞ்சு இருந்தா, அதை மட்டும் கொஞ்சம் சைஸ் பண்ணி வெட்டி விடுவேன்... அவ்வளவு தான் நம்ம ஹேர் கட்டிங் . மத்தபடி தலை வாரும்போது பின்னல், மத்த நேரத்துல தூக்கி போட்டு ஒரு கொண்டை .


    selvipandiyan, jv_66 and gkarti like this.

  3. #33
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,126

    Re: What hairstyle/Haircut do you have??

    நன்றி Aunty.. உங்களிடம் இந்த பதிலைத்தான் எதிர்பார்த்தேன்

    Quote Originally Posted by jv_66 View Post
    Interesting thread for youngsters.


    Mine is long hair. Never had any kind of hair cuts.


    jv_66 likes this.

  4. #34
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,126

    Re: What hairstyle/Haircut do you have??

    Hahahaha கா சோதனையை சாதனையாக மாற்ற நம்மவிட்டால் ஆள் ஏது

    Risk எடுக்காமல் assault ah Cut பண்றீங்களே தெய்வமே இதுக்கா இந்த அக்கப்போரு ன்னு எங்கள போல ஆளுங்களைப் பார்த்து கொட்டின ppeel

    அந்த கொண்டை நமது தேசிய Hairstyle kkow



    Quote Originally Posted by sumathisrini View Post
    ஹே கார்த்தி,

    சில பேரோட போஸ்டிங்ஸ் படிச்சேண்டா... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டேஸ்ட் & experience . ஆமாம்... நம்ம உடம்புல நகத்தையும், முடியையும் வெச்சு தான் நாம் பல சோதனைகள் (சாதனைகள்னு வேணும்னாலும் சொல்லிக்கலாம் ) செய்து பார்க்கலாம். அது மட்டும் தான் நாம வெட்ட வெட்ட வளரும் இல்லையா?


    நான் இது வரை beauty parlour-லாம் போய் ஹேர் கட்டிங் எல்லாம் பண்ணினது இல்லை. நுனியில மட்டும் முடி வெடிச்சு இரண்டா பிரிஞ்சு இருந்தா, அதை மட்டும் கொஞ்சம் சைஸ் பண்ணி வெட்டி விடுவேன்... அவ்வளவு தான் நம்ம ஹேர் கட்டிங் . மத்தபடி தலை வாரும்போது பின்னல், மத்த நேரத்துல தூக்கி போட்டு ஒரு கொண்டை .


    sumathisrini likes this.

  5. #35
    Kate Hadija's Avatar
    Kate Hadija is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    hadija
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    chennai
    Posts
    2,449

    Re: What hairstyle/Haircut do you have??

    Hey Karthi....nice thread...enaku curly hair adhanala romba different hairstyle vacchi experiment pannamudiyadhula😣....oru thadava mattum bob cut pannirukaen...ippa no cut but appapo split ends kaga appapo ends cut pannuvaen avvalavu dhaan☺

    jv_66 and gkarti like this.

  6. #36
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,126

    Re: What hairstyle/Haircut do you have??

    Hey Hey Kate

    Curls bob Super ah irukum la Curl Hairs lla Diff Style pannalainaalum azhaguthane Kate

    Quote Originally Posted by Kate Hadija View Post
    Hey Karthi....nice thread...enaku curly hair adhanala romba different hairstyle vacchi experiment pannamudiyadhula....oru thadava mattum bob cut pannirukaen...ippa no cut but appapo split ends kaga appapo ends cut pannuvaen avvalavu dhaan☺


    Kate Hadija likes this.

  7. #37
    Kate Hadija's Avatar
    Kate Hadija is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    hadija
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    chennai
    Posts
    2,449

    Re: What hairstyle/Haircut do you have??

    Quote Originally Posted by gkarti View Post
    Hey Hey Kate

    Curls bob Super ah irukum la Curl Hairs lla Diff Style pannalainaalum azhaguthane Kate
    yeah yeah curly hair eppavum azhagu dhaan��

    gkarti likes this.

  8. #38
    Uma manoj is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    5,416

    Re: What hairstyle/Haircut do you have??

    கார்த்தி..உனக்குன்னு தோணுது பாரு..

    ஹ ஹா..தலைமுடி கட் பின்னாடி என்னோடுது பெரிய கதை...
    கல்யாணத்துக்கு முன்னாடி சரியாய் இருபது வருஷம் முன்னாடி எனக்கு இடுப்பு வரை நீளமான முடி...தலைபின்னி காலேஜ் போக எப்போமே நேரம் ஆகிடும்...
    பொண்ணு பார்த்தபின் நிச்சயம் முடிந்ததும் என்கிட்டே இவர் பேசின முதல் பேச்சே ஏன் இவ்ளோ பெரிய முடி???முதலில் கட் பண்ணு..நீ சிட்டிலே பிறந்த பெண்ணா??என சொல்ல..
    நான், ஐயோ அதெல்லாம் கட் செய்யமாட்டேன் எனக்கு நீளமா தான் பிடிச்சு இருக்கு என சொல்ல..
    உடனே அவர்,உனக்கு தெரியுமா,நமக்கு குழந்தை பிறந்ததும் குழந்தையோட சேர்த்து அவங்க அம்மா அப்பாவும் திருப்பதிக்கு மொட்டை போடணும்..எங்க வீட்டு பழக்கம் அது என சொல்ல...
    நானோ ,ஆங்..நீங்க இதை முன்னாடியே சொல்லலையே என...'ஏன் சொன்னால் வேணாம்னு சொல்லி இருப்பியா என...
    அப்படி இல்லை..இருந்தாலும் என நான்..
    அதுக்கு தான் சொல்றேன்..அட்லிஸ்ட் கல்யனதுலே என் இஷ்டம் pls....என அவர் சொல்லி,அவர்தான் முதன் முதலில் பார்லர்க்கு செல்ல வழி வித்திட்டது....
    அடுத்து என் அம்மா...இவ்ளோ நீள முடியை கட் பண்ணி யு shape செய்துட்டேன்..எங்கம்மா அந்தமுடியை சௌரி பண்ணி அதையே கல்யானதுலே பின்னி விட்டாங்க...இப்போக்கூட வைச்சு இருக்காங்க எங்கம்மா...
    அப்புறம் குழந்தை பிறந்து நாங்க மூணு பேருமே மொட்டை...செம போட்டோ...அப்புறம் ஒன்னு...ஆண்குழந்தை பிறந்தா குழந்தை தாத்தா பாட்டி கூட மொட்டை அடிக்கணுமாம்...எங்க மாமி,மாமாவும் அடிச்சுகிட்டாங்க மொட்டை..ஏன் என்றால் பிறந்தது ஆண்குழந்தை...
    இப்போ என் பையனுக்கு கல்யாணம் ஆகினால் இருக்கு எங்களுக்கு...
    இப்போ நான் வைத்து இருப்பது feather லேயர் கட்...

    selvipandiyan, jv_66 and gkarti like this.

  9. #39
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: What hairstyle/Haircut do you have??

    Quote Originally Posted by gkarti View Post
    ஹே Akshara's Haircut ah Misstiten.. யார் try பண்ண போறா??

    @selvipandiyan என்ன Aunty உங்க தலைவர் பொண்ணு Style ah வைக்கற Idea இல்லையா
    எப்படியும் இன்னும் கொஞ்ச வருஷம் போனா வெட்டதான் போறேன்,அப்போ என்ன தோணுதோ பார்ப்போம்!!!!நான் பின்னல் போட்டதே இல்ல, எப்போவும் ஒரு ஸ்லைட் தான்..ஸ்ட்ரைட் பண்ணிங்கலான்னு கேப்பாங்க, எல்லோரும்...நீளம்மா சீக்கிரம் வளர்ந்துடுது.. கலரிங் பண்ண ரொம்ப கஷ்டம்,அதனாலேயே முதுகு வரை கட் பண்ணிடுவேன்..இன்னொரு கல்யாணம் இருக்கே, அதான் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன்!!! அது முடிஞ்சதும் நோ கலரிங்....நம்ம சௌகார் ஜானகி மாதிரி ஒரு கட், இல்லைன்னா லட்சுமி மாதிரி...பார்ப்போம் அப்போ எப்படின்னு!!!அந்த வயதை அப்படியே ரசிக்கணும்!!! கொஞ்ச நாளுக்கு வேஷம்தான்!!!!

    jv_66, Uma manoj and gkarti like this.

  10. #40
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: What hairstyle/Haircut do you have??

    Quote Originally Posted by Uma manoj View Post
    கார்த்தி..உனக்குன்னு தோணுது பாரு..

    ஹ ஹா..தலைமுடி கட் பின்னாடி என்னோடுது பெரிய கதை...
    கல்யாணத்துக்கு முன்னாடி சரியாய் இருபது வருஷம் முன்னாடி எனக்கு இடுப்பு வரை நீளமான முடி...தலைபின்னி காலேஜ் போக எப்போமே நேரம் ஆகிடும்...
    பொண்ணு பார்த்தபின் நிச்சயம் முடிந்ததும் என்கிட்டே இவர் பேசின முதல் பேச்சே ஏன் இவ்ளோ பெரிய முடி???முதலில் கட் பண்ணு..நீ சிட்டிலே பிறந்த பெண்ணா??என சொல்ல..
    நான், ஐயோ அதெல்லாம் கட் செய்யமாட்டேன் எனக்கு நீளமா தான் பிடிச்சு இருக்கு என சொல்ல..
    உடனே அவர்,உனக்கு தெரியுமா,நமக்கு குழந்தை பிறந்ததும் குழந்தையோட சேர்த்து அவங்க அம்மா அப்பாவும் திருப்பதிக்கு மொட்டை போடணும்..எங்க வீட்டு பழக்கம் அது என சொல்ல...
    நானோ ,ஆங்..நீங்க இதை முன்னாடியே சொல்லலையே என...'ஏன் சொன்னால் வேணாம்னு சொல்லி இருப்பியா என...
    அப்படி இல்லை..இருந்தாலும் என நான்..
    அதுக்கு தான் சொல்றேன்..அட்லிஸ்ட் கல்யனதுலே என் இஷ்டம் pls....என அவர் சொல்லி,அவர்தான் முதன் முதலில் பார்லர்க்கு செல்ல வழி வித்திட்டது....
    அடுத்து என் அம்மா...இவ்ளோ நீள முடியை கட் பண்ணி யு shape செய்துட்டேன்..எங்கம்மா அந்தமுடியை சௌரி பண்ணி அதையே கல்யானதுலே பின்னி விட்டாங்க...இப்போக்கூட வைச்சு இருக்காங்க எங்கம்மா...
    அப்புறம் குழந்தை பிறந்து நாங்க மூணு பேருமே மொட்டை...செம போட்டோ...அப்புறம் ஒன்னு...ஆண்குழந்தை பிறந்தா குழந்தை தாத்தா பாட்டி கூட மொட்டை அடிக்கணுமாம்...எங்க மாமி,மாமாவும் அடிச்சுகிட்டாங்க மொட்டை..ஏன் என்றால் பிறந்தது ஆண்குழந்தை...
    இப்போ என் பையனுக்கு கல்யாணம் ஆகினால் இருக்கு எங்களுக்கு...
    இப்போ நான் வைத்து இருப்பது feather லேயர் கட்...
    ஹா..ஹா..உமா..செம கதை உங்களுது!!! நானும் கல்யாணத்துக்கு பின்தான் முடி வெட்டினேன்...கல்கத்தால என் கணவர் பார்லர் கூட்டிட்டு போயி வெட்டி விட்டார்!!!அம்மா, மாமியார் எல்லாம் நீளமா இருந்ததை ஏன் வேட்டிநேன்னு புலம்பி தள்ளிட்டாங்க!!!கல்யாணம் கல்யாணம்ன்னு அம்மா இலங்கைலையே வெட்ட விட மாட்டாங்க... எப்படான்னு பார்த்து நான் வெட்டிகிட்டென்!! என் தோழியும் கொங்கனி அவ, இப்படிதான் மொட்டை அடிக்கனும்ன்னு சொல்லுவா!! இப்போ உங்க டர்ணா???!! இன்னொரு கட்டிங் இருக்கு உங்களுக்கு!!!

    Uma manoj and gkarti like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter