Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree164Likes

What hairstyle/Haircut do you have??


Discussions on "What hairstyle/Haircut do you have??" in "Hair Care & Hair Removal" forum.


  1. #41
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,127

    Re: What hairstyle/Haircut do you have??

    Hhahahahahaa Kaa, என்னது மொட்டையா..! வித்யாசமா இருக்கு கா.. ஆனாலும் மொட்டை fotoன்னு சொன்னதும் ஆஹா சூப்பர்ல feel தான்..

    Cut பண்ண முடியை வைத்தே சௌரியா.. கா அப்போ எவ்ளோ இருந்துருக்கும்.. But உங்க DH உங்களுக்கு அப்போவே Make it Simpleன்னு task Easy ah ஆக்கிருக்காங்க

    கல்யாணம் - Boy Babyன்னா மொட்டைன்னு இப்போ நீங்க சொல்லித்தான் தெரியும்.. Next task இன்னும் கொஞ்ச நாளில் உங்களுக்கொரு ready ah இருக்கு போலயே

    இப்போ நீங்களும் Feathers ah ஹே ஹே Join the Club


    Quote Originally Posted by Uma manoj View Post
    கார்த்தி..உனக்குன்னு தோணுது பாரு..

    ஹ ஹா..தலைமுடி கட் பின்னாடி என்னோடுது பெரிய கதை...
    கல்யாணத்துக்கு முன்னாடி சரியாய் இருபது வருஷம் முன்னாடி எனக்கு இடுப்பு வரை நீளமான முடி...தலைபின்னி காலேஜ் போக எப்போமே நேரம் ஆகிடும்...
    பொண்ணு பார்த்தபின் நிச்சயம் முடிந்ததும் என்கிட்டே இவர் பேசின முதல் பேச்சே ஏன் இவ்ளோ பெரிய முடி???முதலில் கட் பண்ணு..நீ சிட்டிலே பிறந்த பெண்ணா??என சொல்ல..
    நான், ஐயோ அதெல்லாம் கட் செய்யமாட்டேன் எனக்கு நீளமா தான் பிடிச்சு இருக்கு என சொல்ல..
    உடனே அவர்,உனக்கு தெரியுமா,நமக்கு குழந்தை பிறந்ததும் குழந்தையோட சேர்த்து அவங்க அம்மா அப்பாவும் திருப்பதிக்கு மொட்டை போடணும்..எங்க வீட்டு பழக்கம் அது என சொல்ல...
    நானோ ,ஆங்..நீங்க இதை முன்னாடியே சொல்லலையே என...'ஏன் சொன்னால் வேணாம்னு சொல்லி இருப்பியா என...
    அப்படி இல்லை..இருந்தாலும் என நான்..
    அதுக்கு தான் சொல்றேன்..அட்லிஸ்ட் கல்யனதுலே என் இஷ்டம் pls....என அவர் சொல்லி,அவர்தான் முதன் முதலில் பார்லர்க்கு செல்ல வழி வித்திட்டது....
    அடுத்து என் அம்மா...இவ்ளோ நீள முடியை கட் பண்ணி யு shape செய்துட்டேன்..எங்கம்மா அந்தமுடியை சௌரி பண்ணி அதையே கல்யானதுலே பின்னி விட்டாங்க...இப்போக்கூட வைச்சு இருக்காங்க எங்கம்மா...
    அப்புறம் குழந்தை பிறந்து நாங்க மூணு பேருமே மொட்டை...செம போட்டோ...அப்புறம் ஒன்னு...ஆண்குழந்தை பிறந்தா குழந்தை தாத்தா பாட்டி கூட மொட்டை அடிக்கணுமாம்...எங்க மாமி,மாமாவும் அடிச்சுகிட்டாங்க மொட்டை..ஏன் என்றால் பிறந்தது ஆண்குழந்தை...
    இப்போ என் பையனுக்கு கல்யாணம் ஆகினால் இருக்கு எங்களுக்கு...
    இப்போ நான் வைத்து இருப்பது feather லேயர் கட்...



    Sponsored Links
    selvipandiyan and Uma manoj like this.

  2. #42
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,127

    Re: What hairstyle/Haircut do you have??

    அழகா சொல்றீங்க Aunty அந்த Style மாத்தறப்போ மறக்காமல் சொல்லுங்க ஒரு thread போட்டு பட்டையை கிளப்பிடுவோம்


    Quote Originally Posted by selvipandiyan View Post
    எப்படியும் இன்னும் கொஞ்ச வருஷம் போனா வெட்டதான் போறேன்,அப்போ என்ன தோணுதோ பார்ப்போம்!!!!நான் பின்னல் போட்டதே இல்ல, எப்போவும் ஒரு ஸ்லைட் தான்..ஸ்ட்ரைட் பண்ணிங்கலான்னு கேப்பாங்க, எல்லோரும்...நீளம்மா சீக்கிரம் வளர்ந்துடுது.. கலரிங் பண்ண ரொம்ப கஷ்டம்,அதனாலேயே முதுகு வரை கட் பண்ணிடுவேன்..இன்னொரு கல்யாணம் இருக்கே, அதான் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன்!!! அது முடிஞ்சதும் நோ கலரிங்....நம்ம சௌகார் ஜானகி மாதிரி ஒரு கட், இல்லைன்னா லட்சுமி மாதிரி...பார்ப்போம் அப்போ எப்படின்னு!!!அந்த வயதை அப்படியே ரசிக்கணும்!!! கொஞ்ச நாளுக்கு வேஷம்தான்!!!!


    selvipandiyan and Uma manoj like this.

  3. #43
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: What hairstyle/Haircut do you have??

    Quote Originally Posted by gkarti View Post
    அழகா சொல்றீங்க Aunty அந்த Style மாத்தறப்போ மறக்காமல் சொல்லுங்க ஒரு thread போட்டு பட்டையை கிளப்பிடுவோம்
    kandippaa solren!!!athukku munnadiye nee parthuduva!!!

    gkarti likes this.

  4. #44
    SinduLakshmi Jagan's Avatar
    SinduLakshmi Jagan is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Sinduja
    Gender
    Female
    Join Date
    Aug 2015
    Location
    Chennai
    Posts
    820

    Re: What hairstyle/Haircut do you have??

    Ada karti ma,

    Already kacheri nadandhu mudinchoduchu pola! rightu!! Enaku epovume long hair dhan... but romba thick ah ila... :( school la nalla maintain panen! But adhuku mela mudiyala...

    Na experiment pannadhila edhu verakum.. enga amma solvanga panikonu... but enoda option epovum no dhan... parlor la oly threading matum dhan! But irukura hair laye puff adhu edhinu try panucen avlo dhan nama hair style...

    gkarti likes this.
    உங்கள்அன்பிற்குரிய,
    சிந்துலட்சுமி ஜெகன்


    My Ongoing Story: குவியமுடன் ஒரு காதல்!
    My stories

  5. #45
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,127

    Re: What hairstyle/Haircut do you have??

    Hahahah

    Quote Originally Posted by selvipandiyan View Post
    kandippaa solren!!!athukku munnadiye nee parthuduva!!!



  6. #46
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,127

    Re: What hairstyle/Haircut do you have??

    Deiii Nee oru thani Piravi Po.. Cut Panniko nu Solliyum No nna nee Deiva Kuzhanthai than Haha..

    Dense Poguthunu thaan Naan Long hair ah Cutinen Sindd.. :(

    Yeah Puff Style irukka Kavalaiyen


    Quote Originally Posted by SinduLakshmi Jagan View Post
    Ada karti ma,

    Already kacheri nadandhu mudinchoduchu pola! rightu!! Enaku epovume long hair dhan... but romba thick ah ila... :( school la nalla maintain panen! But adhuku mela mudiyala...

    Na experiment pannadhila edhu verakum.. enga amma solvanga panikonu... but enoda option epovum no dhan... parlor la oly threading matum dhan! But irukura hair laye puff adhu edhinu try panucen avlo dhan nama hair style...


    SinduLakshmi Jagan likes this.

  7. #47
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: What hairstyle/Haircut do you have??

    டியர் கார்த்தி

    எனக்கு இடுப்பு வரை நீளமான மூடி ,தலைய தலைய சேலை கட்டி தலை பின்னி நம்ம ஊரு ஸ்டைல் யில் தலை நிறைய கல்யாண பொண்ணு மாதிரி குறைந்தது 3 சரம் தினமும் இருவேளை வைப்பது வழக்கம், மாலையில் பிச்சி பூ, சீசன் இல்லை என்றால் மல்லி பூ, காலை முல்லை என் கையால் தினமும் நெருக்க கட்டி வைப்பது ஊருக்கு வந்தால் இன்னும் வழக்கம்.

    இங்கு சேலை கட்டுவது மிகவும் குறைவு ,சுடிதார் ,வெஸ்டேர்ன் outfits போடுவதால் நீள மூடி பார்க்க நன்றாக இருப்பது இல்லை.

    மற்றும் இங்கு கடல் நீரை குடிநீராக தருவதால் ,முடி கொட்டும் பிரச்சனை அதிகம்.கீழே மட்டும் ஒல்லியாக அசிங்கமாக தெரிய ஆரம்பித்தால் ,

    முதுகு வரை சில சமயம் லேயர் ,சில சமயம் u கட் ,சில சமயம் straight கட்.

    கல்யாணம் வரை வீட்டிலே அரைத்த அரப்பு,மற்றும் சீக்காய் தான் ஷாம்பூ use செய்தது இல்லை.

    இப்போது ஷாம்பூ தான் கல்லூரி படிக்கும் காலம் முதல் தலைக்கு மாதம் ஒரு முறை மருதாணி போடும் வழக்கம்.

    மற்றபடி முடியை நான் எப்போதும் படுத்த மாட்டேன்.dry கூட இதுவரை use செய்தது இல்லை.தலைக்கு இன்னும் குற்றாலம் துண்டு தான் குளித்த உடன் கட்டுவேன் அது நன்றாக ஈரம் உறிஞ்சி விடும்.

    வாரம் 2 முறை தலைக்கு குளிக்கும் முன் நன்றாக எண்ணை வைப்பேன்.மற்ற நாட்களில் எண்ணை வைக்க மாட்டேன்.என் முடி soft சிறிது silky முடி.

    முடியை ஓபன் ஆக விட்டு ஒரு கிளிப் போடுவேன் .இது எல்லா வித உடைக்கும் பொருந்தும்.

    நான் உடுத்தும் உடைக்கு பொருத்தமான hairstyle ,நகைகள் போடும் பழக்கம் உடையவள்.

    Last edited by chan; 10th Mar 2016 at 05:01 PM.

  8. #48
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,127

    Re: What hairstyle/Haircut do you have??

    பின்றீங்க லக்ஷ்மி.. ஊர் / உடைக்குத் தகுந்த போல் Update பண்ணிக்கறீங்க.. சூப்பர்!! இது எல்லோருக்கும் வராது Cheers!

    Soft Silky Long Hairsனாலே ஒரு Beautiful Textures தான்.. நீங்க சொல்ற Cuts and Styles Perfect ah Suit ஆகும் லக்ஷ்மி.. அதும் chemicals இல்லாமல் herbals use பண்ணிருக்கீங்க, கேட்கவா வேணும் General Care பக்கா


    Quote Originally Posted by chan View Post
    டியர் கார்த்தி

    எனக்கு இடுப்பு வரை நீளமான மூடி ,தலை பின் நம்ம ஊரு ஸ்டைல் யில் தலை நிறைய கல்யாண பொண்ணு மாதிரி குறைந்தது 3 சரம் தினமும் இருவேளை மாலை பிச்சி சீசன் இல்லை என்றால் மல்லி, காலை முல்லை என் கையால் தினமும் நெருக்க கட்டி வைப்பது ஊருக்கு வந்தால் இன்னும் வழக்கம்.

    இங்கு சேலை கட்டுவது மிகவும் குறைவு ,சுடிதார் ,வெஸ்டேர்ன் outfits போடுவதால் நீள மூடி பார்க்க நன்றாக இருப்பது இல்லை.

    மற்றும் இங்கு கடல் நீரை குடிநீராக தருவதால் ,முடி கொட்டும் பிரச்சனை அதிகம்.கீழே மட்டும் ஒல்லியாக அசிங்கமாக தெரிய ஆரம்பித்தால் ,

    முதுகு வரை சில சமயம் லேயர் ,சில சமயம் u கட் ,சில சமயம் straight கட்.

    கல்யாணம் வரை வீட்டிலே அரைத்த அரப்பு,மற்றும் சீக்காய் தான் ஷாம்பூ use செய்தது இல்லை.

    இப்போது ஷாம்பூ தான் கல்லூரி படிக்கும் காலம் முதல் தலைக்கு மாதம் ஒரு முறை மருதாணி போடும் வழக்கம்.

    மற்றபடி முடியை நான் எப்போதும் படுத்த மாட்டேன்.dry கூட இதுவரை use செய்தது இல்லை.தலைக்கு இன்னும் குற்றாலம் துண்டு தான் குளித்த உடன் கட்டுவேன் அது நன்றாக ஈரம் உறிஞ்சி விடும்.

    வாரம் 2 முறை தலைக்கு குளிக்கும் முன் நன்றாக எண்ணை வைப்பேன்.மற்ற நாட்களில் எண்ணை வைக்க மாட்டேன்.என் முடி soft சிறிது silky முடி.

    முடியை ஓபன் ஆக விட்டு ஒரு கிளிப் போடுவேன் .இது எல்லா வித உடைக்கும் பொருந்தும்.

    நான் உடுத்தும் உடைக்கு பொருத்தமான hairstyle ,நகைகள் போடும் பழக்கம் உடையவள்.


    selvipandiyan and Durgaramesh like this.

  9. #49
    SinduLakshmi Jagan's Avatar
    SinduLakshmi Jagan is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Sinduja
    Gender
    Female
    Join Date
    Aug 2015
    Location
    Chennai
    Posts
    820

    Re: What hairstyle/Haircut do you have??

    Quote Originally Posted by gkarti View Post
    Deiii Nee oru thani Piravi Po.. Cut Panniko nu Solliyum No nna nee Deiva Kuzhanthai than Haha..

    Dense Poguthunu thaan Naan Long hair ah Cutinen Sindd.. :(

    Yeah Puff Style irukka Kavalaiyen
    deiva kuzhandai ya!! mudiyala but a luv my long hair! ! Ethana per valarkakasta padiranga?? Apdinu thonum!!

    gkarti and Durgaramesh like this.
    உங்கள்அன்பிற்குரிய,
    சிந்துலட்சுமி ஜெகன்


    My Ongoing Story: குவியமுடன் ஒரு காதல்!
    My stories

  10. #50
    sarayu_frnds's Avatar
    sarayu_frnds is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    sakthi
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Bodinayakanur
    Posts
    6,751

    Re: What hairstyle/Haircut do you have??

    Quote Originally Posted by gkarti View Post
    அம்மா கூட Haircut பண்ண போன உன்னை என்ன செய்றது ஹஹா டா College வரை நானும் Long hair தான்.. ஆனால் Final Semல Cuttiten, Other Deptல இருந்து வந்தெல்லாம் துக்கம் விசாரிச்சுட்டு போனாங்க Infact ஒருத்தி என் notebook கூட எழுதிருப்ப

    ஹஹா விடாதே சரயு.. நீ கிளப்பு..
    kilappiruvommmmmmmmmm

    gkarti and Durgaramesh like this.
    SARAYU

    " BETTER LIFE IS NOT BECAUSE OF LUCK, BUT
    BECAUSE OF HARD WORK..........."


    ON GOING STORY - நலங்கிட வாரும் ராஜா......

    Sarayu's Stories

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter