Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine March! | All Issues

User Tag List

Like Tree242Likes

Your Way of Shikakai Preparation?!


Discussions on "Your Way of Shikakai Preparation?!" in "Hair Care & Hair Removal" forum.


  1. #11
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    2,671

    Re: Your Way of Shikakai Preparation?!

    Tulasi enakum puthusa Iruku molll keka @gkarti

    Entha tulasi black or green tulasi??? @Rudhraa solunga


    Sponsored Links
    இந்தப் புவிதனில் வாழும் மரங்களும்
    இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
    அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
    ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும்
    எந்தத் தொழில் செய்து வாழ்வனவோ?

    மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
    வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
    வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
    வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்குமென்றே?
    யானெதற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
    என்மதத்தைக் கைக் கொண்மின்;பாடுபடல்வேண்டா;
    ஊனுடலை வருத்தாதீர்;உணவியற்கை கொடுக்கும்;
    உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்!
    -மகாகவி

  2. #12
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    2,671

    Re: Your Way of Shikakai Preparation?!

    Ipdiye net suthitay iruntha en Mobile mayakam potrum..... Ellam avanga preparation sollunga..... Naan nalaiku varen.... Oru like poda enna padu pada vendi Iruku eshwara

    இந்தப் புவிதனில் வாழும் மரங்களும்
    இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
    அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
    ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும்
    எந்தத் தொழில் செய்து வாழ்வனவோ?

    மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
    வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
    வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
    வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்குமென்றே?
    யானெதற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
    என்மதத்தைக் கைக் கொண்மின்;பாடுபடல்வேண்டா;
    ஊனுடலை வருத்தாதீர்;உணவியற்கை கொடுக்கும்;
    உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்!
    -மகாகவி

  3. #13
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    45,674

    Re: Your Way of Shikakai Preparation?!

    Dhool Mollll.. Reetha, Yeah Main ingredient la.. Haa Haa Laziness pathi theriyume.. Yess I know Molll

    Shampoo vera vali ilaye daa :(

    Deiii, Nalangu Maavu inge Paar daa

    Homemade Bath Powder - Nalangu Maavu!!

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Vanthuten naanum

    Naan inga soliruka ingredients thaan poduven molll

    Shikakai 1kg
    Reetha 200 grms
    Green grams 500grms
    Fenugreek 250grms

    Hibiscus, lemon skin serthu vachi iruntha antha nerathula poduven, illaina vitruven
    Epothum pola last spoon shikakai powder Gali agura varai somberiya suthuru case la naan. So udanay shikakai venum na first 4 items matum thaan

    Shampoo silky ah neat ah irukum hair paka.... Ana en hair romba dry agura pola teriyum enaku.... Athunala naan shikakai katchi thaan

    Enaku nalangu maavu ingredients venum correct mixing proportion la....use panravanga post panunga friends



  4. #14
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    45,674

    Re: Your Way of Shikakai Preparation?!

    Ha ha ha..Nee Odu Mollll..

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Ipdiye net suthitay iruntha en Mobile mayakam potrum..... Ellam avanga preparation sollunga..... Naan nalaiku varen.... Oru like poda enna padu pada vendi Iruku eshwara



  5. #15
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,153

    Re: Your Way of Shikakai Preparation?!

    சாரிடா கார்த்தி, நாங்கெல்லாம் தீபாவளியன்று எண்ணெய் குளியலுக்கு மட்டும் சீயக்காய் உபயோகப் படுத்தும் ஆட்கள். ஷாம்பு தான் எப்போதுமே.

    அந்தக் காலத்தில் உடலுக்கு போடும் சோப்பைத்தான் தலை முடிக்கும் போட்டு அலசுவோம். என் பதினெட்டாவது வயது வரை முடி இடுப்பைத் தாண்டும். இப்போதும் தோள்பட்டை வரை தான்.


  6. #16
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    28,253
    Blog Entries
    9

    Re: Your Way of Shikakai Preparation?!

    நானும் சீயக்காய் ன்னா என்னன்னு தெரியாம தான் இருந்தேன்! இந்தியா வந்துதான் தெரியும்! அங்கேயெல்லாம் தண்ணீர் நல்லா இருக்கும்..சோப் போட்டே அலசிடுவோம், அடிக்கடி தலை குளிப்பதில்லை,குளிர் ஊர் ஆதலால் வாரம் இரு முறைதான் குளியல்!!குளியல் னாலே தலை முழுவதும்தான்! இங்கு போல உடல் மட்டும் இல்லை.ஷாம்பூ ஒரு முறை போட்டால், அடுத்து சோப்தான்!!
    இங்கு வந்து தலை குளித்தால் முடியெல்லாம் ஒட்டி ஒரே பிசுக்கு! அப்போதான் சீயக்காய் போட்டு குளிக்கணும் என்று சொன்னதால், அதை போட்டு தேய்த்து முடியெல்லாம் சிக்கல் வந்து, எவ்ளோ தண்ணீர் விட்டாலும் அப்படியே முடியில் ஒட்டி...அப்பப்பா...பெரிய கஷ்டம்!அப்படியே முடியெல்லாம் கொட்டி, சீயக்காய் சோப் கிடைக்கும் என்று சொன்னதால், அதை வாங்கி போட்டு, என் முடியெல்லாம் பாழாக்கி ...அப்புறம் ஷாம்புதான்!!! நடுவில் கொஞ்ச நாள், மீரா ட்ரை பண்ணேன்...எனக்கு செட் ஆகலை.. தீபாவளிக்கு மட்டும்தான் மீரா!!!


  7. #17
    Durgaramesh's Avatar
    Durgaramesh is offline Commander's of Penmai
    Real Name
    Durga Devi
    Gender
    Female
    Join Date
    Sep 2015
    Location
    Puducherry
    Posts
    1,830

    Re: Your Way of Shikakai Preparation?!

    Thank u very much for tagging me I post later dear friend


    DURGA DEVI

  8. #18
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    45,674

    Re: Your Way of Shikakai Preparation?!

    Mathy Same Same Pinch Naanum Shampoo than!

    Appolam Soap la um Nalla growth irunthurukula.. Long Long ago very Long ago, Enakum Longgg Hair Mathy..


    Quote Originally Posted by kkmathy View Post
    சாரிடா கார்த்தி, நாங்கெல்லாம் தீபாவளியன்று எண்ணெய் குளியலுக்கு மட்டும் சீயக்காய் உபயோகப் படுத்தும் ஆட்கள். ஷாம்பு தான் எப்போதுமே.

    அந்தக் காலத்தில் உடலுக்கு போடும் சோப்பைத்தான் தலை முடிக்கும் போட்டு அலசுவோம். என் பதினெட்டாவது வயது வரை முடி இடுப்பைத் தாண்டும். இப்போதும் தோள்பட்டை வரை தான்.



  9. #19
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    45,674

    Re: Your Way of Shikakai Preparation?!

    Hahaha.. Namma Oor ah Pathi theriyama Experiment Pannitteengale Aunty.. Pure Shikakai la alasurathu than Matter.. Kai valiye vanthudum.. :(

    Meera, Munnadi Nalla irunthathu Aunty.. Ippo athu Use Panna, Hair Dry aaguthu + Dandruff varuthu nu Soldranga..


    Quote Originally Posted by selvipandiyan View Post
    நானும் சீயக்காய் ன்னா என்னன்னு தெரியாம தான் இருந்தேன்! இந்தியா வந்துதான் தெரியும்! அங்கேயெல்லாம் தண்ணீர் நல்லா இருக்கும்..சோப் போட்டே அலசிடுவோம், அடிக்கடி தலை குளிப்பதில்லை,குளிர் ஊர் ஆதலால் வாரம் இரு முறைதான் குளியல்!!குளியல் னாலே தலை முழுவதும்தான்! இங்கு போல உடல் மட்டும் இல்லை.ஷாம்பூ ஒரு முறை போட்டால், அடுத்து சோப்தான்!!
    இங்கு வந்து தலை குளித்தால் முடியெல்லாம் ஒட்டி ஒரே பிசுக்கு! அப்போதான் சீயக்காய் போட்டு குளிக்கணும் என்று சொன்னதால், அதை போட்டு தேய்த்து முடியெல்லாம் சிக்கல் வந்து, எவ்ளோ தண்ணீர் விட்டாலும் அப்படியே முடியில் ஒட்டி...அப்பப்பா...பெரிய கஷ்டம்!அப்படியே முடியெல்லாம் கொட்டி, சீயக்காய் சோப் கிடைக்கும் என்று சொன்னதால், அதை வாங்கி போட்டு, என் முடியெல்லாம் பாழாக்கி ...அப்புறம் ஷாம்புதான்!!! நடுவில் கொஞ்ச நாள், மீரா ட்ரை பண்ணேன்...எனக்கு செட் ஆகலை.. தீபாவளிக்கு மட்டும்தான் மீரா!!!



  10. #20
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    45,674

    Re: Your Way of Shikakai Preparation?!

    No Issues! Take your time Durga

    Quote Originally Posted by Durgaramesh View Post
    Thank u very much for tagging me I post later dear friend



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter