Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree242Likes

Your Way of Shikakai Preparation?!


Discussions on "Your Way of Shikakai Preparation?!" in "Hair Care & Hair Removal" forum.


  1. #41
    rosei's Avatar
    rosei is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Nederland
    Posts
    6,453

    Re: Your Way of Shikakai Preparation?!

    Quote Originally Posted by naanathithi View Post
    dei Roseika @rosei reason for editting ku athellaam sollikkondirukka mudiyathunu typirukkaanga :D naan ithei romba like panren
    Quote Originally Posted by kasri66 View Post
    மீ டூ....உஷா! Rosei யின் sense of humourஐ ரொம்பவே ரசித்தேன்.



    Sponsored Links
    gkarti likes this.
    With love,
    Rosei.



    Stories of Rosei!

    Downlord My Stories Here! (eBOOKS )

    Viemen's drawings.
    Suriyan's drawings.

    Use your smile to change this world, don't let this world change your smile !



  2. #42
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    32,920
    Blog Entries
    14

    Re: Your Way of Shikakai Preparation?!

    Quote Originally Posted by gkarti View Post
    Hahaha.. Namma Oor ah Pathi theriyama Experiment Pannitteengale Aunty.. Pure Shikakai la alasurathu than Matter.. Kai valiye vanthudum.. :(

    Meera, Munnadi Nalla irunthathu Aunty.. Ippo athu Use Panna, Hair Dry aaguthu + Dandruff varuthu nu Soldranga..
    ippolaam nalla ennai vechuttu konja neram aanathum, shampoo thaan!!!!ethachum conditoner pottu oralavukku maintain pannikiren!!

    kvsuresh and gkarti like this.

  3. #43
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Your Way of Shikakai Preparation?!

    niraya ingredients add pannuven da, munaellam araichindu irundhen, ippo illa, so adha notelerndhu thedi eduthu kudukkaren, it will take some time.naan forumkke ozhunga varadhila, i will try.

    Vimalthegreat, jv_66 and gkarti like this.

    KOTHAISURESH

  4. #44
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,097

    Re: Your Way of Shikakai Preparation?!

    Superb Aunty.. No Issues, Take your time! Naanga Waitrom..


    Quote Originally Posted by kvsuresh View Post
    niraya ingredients add pannuven da, munaellam araichindu irundhen, ippo illa, so adha notelerndhu thedi eduthu kudukkaren, it will take some time.naan forumkke ozhunga varadhila, i will try.


    Vimalthegreat and kvsuresh like this.

  5. #45
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Your Way of Shikakai Preparation?!

    Quote Originally Posted by gkarti View Post
    Jiii, Rice Water Rinse Kelvi Patruken.. Arisi lam Ippo than theriyum!

    Basic Method Sounds so interesting.. Sattunu Seidhidalam Polavum irukku..

    Arappu mattume Use Pannirukkeenga.. Enga Paati Veetlayum Inum Kinaru thanni thaan Jiii.. Engala Pidichu vachu thechu viduvanga.. Orey azhugai than Appolam.. Sara Maariya thitta vera Senjuruken Naanlam, Koduma Paduthureenga Neenga nu.. Ippothane Arumai theriyuthu..

    Jii, Ippolam Nalangu Maavai Arachu tharave Mill la yosikranga.. Ithunaale Eppovum Antha Mill Karankum engalukum Clash than.. Naan Mattum Shikakai arachu thara Sonna, enna Ulla Pottu arachuruvaan.. :(

    BTW Thanks Much for Sharing Jii
    Araipuu ennathu mollll....enaku ithu romba naal doubt....powder ah kidaikuma????

    Intha grinding problem periya imsai da....kadalai mavu and pasi parupu podi araikavay ezhu kelvi kekuranga...ithula nama nalangu maavu ingredients koduthu araichu thara sonna ne solra soga sambavam next day thanthi la vanthalum varum

    Lesser quantity la small jar la mixie la grind panipen naan kandipa thevai padra samayathula

    gkarti likes this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  6. #46
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Your Way of Shikakai Preparation?!

    Quote Originally Posted by kasri66 View Post
    @gkarti



    சீயக்காய் அரைக்கும்போது மில்காரன் பழியைக் கொட்டிக்கொண்ட அனுபவம்னு ஒரு புது திரி தொடங்குங்க....வந்து விழும் அனுபவ முத்துக்கள்.

    எங்க மாமியார்வீ ட்டுக்கு பக்கத்திலேயே மாவு மில் உண்டு. எங்கள் சீயக்காய் டப்பாவை பார்த்தால் கண்களில் நீர் முட்ட , கெஞ்சுதலாக ஒரு பார்வை பார்த்துக்கொண்டு, பொய் சொல்லிடுவான், மிஷின் ரிப்பேர்னு... அவ்ளோ அனுபவமாக்கும்...
    ....ella urula mill vachirukavanga ipdi thanooooo

    Anga kekura charges ku nama ready mix powder Lakshmi sister sona pola kaathi la vangi use panidalam

    kasri66 and gkarti like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  7. #47
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,097

    Re: Your Way of Shikakai Preparation?!

    Ithar Dekko daa.. Arappu for Hair!!

    Haahaa Adi Paavi Mollle,

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Araipuu ennathu mollll....enaku ithu romba naal doubt....powder ah kidaikuma????

    Intha grinding problem periya imsai da....kadalai mavu and pasi parupu podi araikavay ezhu kelvi kekuranga...ithula nama nalangu maavu ingredients koduthu araichu thara sonna ne solra soga sambavam next day thanthi la vanthalum varum

    Lesser quantity la small jar la mixie la grind panipen naan kandipa thevai padra samayathula


    Vimalthegreat likes this.

  8. #48
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Your Way of Shikakai Preparation?!

    Enaiko oru naal pavam pathu leave tharanga....anaiku online vantha intha network companies ku porukathu polaaaa.....shappa month beginning la kooda en ipdi net sathi panutho

    gkarti likes this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  9. #49
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Your Way of Shikakai Preparation?!

    Very useful thread Karthi @gkarti

    Sorry for the late reply. (வேறென்ன ...மறந்தே போயிட்டேன் )


    சென்னைல இருந்தவரை மட்டுமே சீயக்காய் அரைச்சு உபயோகப்படுத்தும் வழக்கம் .

    இங்கே அதெல்லாம் அரைக்க மாட்டாங்க.

    சோ, ஹெர்பல் ஷாம்பூ தான் .(இது கூட கார்த்திகா தான் )

    சென்னைல இருந்தபோது அரைச்ச விதம் :

    சீகக்காய் , பச்சைப்பயறு , வெந்தயம் , பூந்திக்கொட்டை(கொட்டையை எடுத்துட்டு ), செம்பருத்தி இலை, செம்பருத்திப் பூ , சாமிக்கு பூஜை செய்த ரோஜா இதழ்கள், கொஞ்சம் வேப்பிலை - இதெல்லாம் நிழல் உலர்த்தலா உலர்த்தி மற்றதோட சேர்த்து அரைச்சுப்பேன்.


    இதோட ஒரு எக்ஸ்ட்ரா விஷயமா ஒரு குட்டி ரகசியம் ....எனக்கு மட்டும் , உப்புத் தண்ணீர் (hard water) ல நல்ல உரம் போட்டார் போல முடி வளரும் . ரிலேடிவ்ஸ் எல்லாருக்கும் இதுல ரொம்பவே பொறாமை ...ஹ...ஹா...

    ஆனா இப்போல்லாம் நான் நடக்குற இடமெல்லாம் வழித்தடம் போல முடி கொட்டுது ..ஹ்ம்ம்ம்ம்

    Last edited by jv_66; 20th Sep 2016 at 08:44 AM.
    Jayanthy





  10. #50
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: Your Way of Shikakai Preparation?!

    @Vimalthegreat @gkarti

    பச்சை அரப்பு எப்படி இருக்கும்னு கேட்டிருந்தீங்க. கடையில் பொடியாகவே கிடைக்குது, ஆனா என் அனுபவம் சீயக்காய் தூளுடன் கலந்து தான் யூஸ் பண்ணனும் என்பது. தனியா போட்டா, உங்கள் வீட்டு வாட்டர் tank முழுக்க உங்கள் தலையில் இருக்கும்.

    ஊரில் என் அண்ணா எனக்காக வாங்கி வைச்சிருக்கறதை போடறேன் பாருங்க. Label உடன் போட்டிருக்கேன், உங்கள் ஊரிலும் ட்ரை பண்ணலாம்.



    Attached Thumbnails Attached Thumbnails Your Way of Shikakai Preparation?!-img-20160920-wa0001.jpg  
    Vimalthegreat, jv_66 and gkarti like this.
    - Chitra

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter