Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine March! | All Issues

User Tag List

Like Tree9Likes
  • 4 Post By ahilanlaks
  • 2 Post By gkarti
  • 1 Post By cuteynila
  • 1 Post By spmeyyammaisp06
  • 1 Post By kkmathy

வறண்ட கூந்தலுக்கு பூக்கள் மாஸ்க்!!


Discussions on "வறண்ட கூந்தலுக்கு பூக்கள் மாஸ்க்!!" in "Hair Care & Hair Removal" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    வறண்ட கூந்தலுக்கு பூக்கள் மாஸ்க்!!

    வறண்ட கூந்தலுக்கு பூக்கள் மாஸ்க்!!

    வறண்ட கூந்தல் அசௌகரியமாகத்தான் இருக்கும். எண்ணெய் தடவினாலும் சில மணி நேரங்களில் வறண்டு, கூந்தல் கடினமாக இருக்கும் . அதோடு சீவும்போது நிறைய முடி உதிர்தல், அரிப்பு ஏற்படுதல் , பொடுகு உண்டாதல் எபலப் பிரச்சனைகளைத் தரும்.

    இதில் நமது இயற்கையான மலர்களின் நறுமணங்களில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. அவை கூந்தலின் பிரச்சனைகளை போக்கி, பலவிதமான பலன்களை தருகிறது. இந்த குறிப்புகளை பயன்படுத்தி அதன் முழுப் பலன்களை
    பெறுங்கள்.

    ரோஜா ஹேர் மாஸ்க் :
    முட்டை - 2
    ரோஜா இதழ்கள் - அரை கப்
    பாதாம் எண்ணெய் - 4 டீஸ்பூன்





    ரோஜா இதழை அரைத்து அரைக் கப் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதில் அடித்த முட்டை இரண்டு மற்றும் பாதாம் எண்ணெயை கலந்து தலையில் த்டவுங்கள். 45 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும். பிறகு பாருங்கள். கூந்தலின் வாசம் மட்டுமில்லாமல் அடிக்கடி தொட்டுப் பார்க்கும் அளவிற்கு பட்டு போலிருக்கும்.

    சாமந்தி ஹேர் வாஷ் :
    10 சாமந்தி பூவின் இதழ்களை 1 லிட்டர் நீரில் கொதிக்க விடுங்கள். அடுப்பை அணைத்து ,அதில் 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயையும் சேர்த்து, 1 மணி நேரம் அதனை அப்படியே மூடி வைத்திருங்கள்.





    அதன் பிறகு அதனை வடிகட்டி, அந்த நீரை கண்டிஷனராக உபயோகப்படுத்தலாம். தலைக்கு குளித்ததும் இறுதியாக இந்த ஹேர் வாஷைக் கொண்டு தலையை அலசுங்கள். அதன் பின் தலையை அலச வேண்டியதில்லை. இது கூந்தலை பலப்படுத்தும்.

    பூக்களின் மாஸ்க் :
    இது முழுக்க பழம் மற்றும் பூக்களைக் கொண்டு உருவாக்கும் இந்த மாஸ்க் மிகவும் அற்புதத்தையும் நம்ப முடியாத அளவிற்கு அற்புதத்தையும் தரும்.

    தேவையானவை :
    செம்பருத்தி இதழ் - 10
    பிரியாணி இலை - 10
    வாழைப்பழம் - 1
    ஆலிவ் எண்ணெய் - 1
    ஸ்பூன்
    முட்டை - 1

    செம்பருத்தி மற்றும் பிரியாணி இலையை
    நன்றாக
    அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் மசித்த பழம் முட்டை , ஆலிவ் என்ணெய் கலந்து தலையில் தடவி 1 மணி நேரம் ஊற விடுங்கள். பின்னர் குளிக்கலாம்.

    அவகாடோ மாஸ்க் :
    அவகாடோ மசித்தது - 1
    தேன் - 2 ஸ்பூன்
    திரிபலா பொடி - 2 ஸ்பூன்
    முட்டை - 2




    முட்டையை நன்றாக அடித்து, அதனுடன் மசித்த அவகாடோ, தேன், திரிபலா கலந்து தலையில் ஸ்கால்ப்பில் தடவுங்கள். மீதமிருப்பதை நுனி வரை தடவி ஒழுகாமலிருக்க தலையில் ஷவர் கேப் போட்டுக் கொள்ளுங்கள். 1 மணி நேரம்
    கழித்து தரமான ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசவும்.

    வறட்சியை தவிர்க்க :
    எண்ணெய் வைப்பது வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். வறண்ட கூந்தல் உடையவர்கள் தினமும் ஸ்கால்ப்பில் எண்ணெய் வைத்துக் கொள்ள வேண்டும்.

    தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெயை சம அளவு எடுத்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் 1 ஸ்பூன் அளவு எடுத்து ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்யவும்.

    இதனால் கூந்தல் வறண்டு போகாமல் தடுக்க முடியும். அதேபோல், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், மற்றும் நல்லெண்ணெயை சம அளவு எடுத்து எண்ணெய் குளியல் வாரம் இருமுறை செய்தாக வேண்டும். இதனால் முடி உதிர்தல் பொடுகு ஆகியவற்றை தடுக்க முடியும்.




    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails வறண்ட கூந்தலுக்கு பூக்கள் மாஸ்க்!!-31-1472622707-rose.jpg   வறண்ட கூந்தலுக்கு பூக்கள் மாஸ்க்!!-31-1472622700-marigold.jpg   வறண்ட கூந்தலுக்கு பூக்கள் மாஸ்க்!!-31-1472622685-avocado.jpg  
    Last edited by ahilanlaks; 31st Aug 2016 at 02:31 PM.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    45,640

    Re: வறண்ட கூந்தலுக்கு பூக்கள் மாஸ்க்!!

    Super Duper Tips Kaa.. Worth Sharing


  3. #3
    cuteynila is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    chennai
    Posts
    133

    Re: வறண்ட கூந்தலுக்கு பூக்கள் மாஸ்க்!!

    Goood Info.....

    ahilanlaks likes this.

  4. #4
    spmeyyammaisp06 is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    564

    Re: வறண்ட கூந்தலுக்கு பூக்கள் மாஸ்க்!!

    very useful tips
    thanks bhuvana.

    ahilanlaks likes this.

  5. #5
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,153

    Re: வறண்ட கூந்தலுக்கு பூக்கள் மாஸ்க்!!

    Very good sharing, Bhuvana

    ahilanlaks likes this.

  6. #6
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: வறண்ட கூந்தலுக்கு பூக்கள் மாஸ்க்!!

    Quote Originally Posted by gkarti View Post
    Super Duper Tips Kaa.. Worth Sharing
    Thank you dear

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  7. #7
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: வறண்ட கூந்தலுக்கு பூக்கள் மாஸ்க்!!

    Quote Originally Posted by cuteynila View Post
    Goood Info.....
    Thanks Nila

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  8. #8
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: வறண்ட கூந்தலுக்கு பூக்கள் மாஸ்க்!!

    Quote Originally Posted by spmeyyammaisp06 View Post
    very useful tips
    thanks bhuvana.
    Thanks & welcome sissy

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  9. #9
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: வறண்ட கூந்தலுக்கு பூக்கள் மாஸ்க்!!

    Quote Originally Posted by kkmathy View Post
    Very good sharing, Bhuvana
    Thank you Mathy sis

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  10. #10
    shay5 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    colombo
    Posts
    54

    Re: வறண்ட கூந்தலுக்கு பூக்கள் மாஸ்க்!!

    helpful...thanks


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter