Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree19Likes

Hair care tips in Tamil


Discussions on "Hair care tips in Tamil" in "Hair Care & Hair Removal" forum.


  1. #21
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    re: Hair care tips in Tamil

    * கீழநெல்லிவேரைசுத்தம்செய்துசிறியதுண்டாகநறுக்கிதேங்காய்எண்ணெயில்போட்டுகாய்ச்சிதலைக்குதடவிவந்தால்வழுக்கைமறையும்.

    * ஆலமரத்தின்இளம்பிஞ்சுவேர், செம்பருத்திபூஇடித்துதூள்செய்துதேங்காய்எண்ணெயில்காய்ச்சிஊறவைத்துதலைக்குதேய்த்துவரமுடிகருப்பாகும்.

    * காரட், எலுமிச்சம்பழச்சாறுகலந்துதேங்காய்எண்ணெயில்கலந்துகாய்ச்சிதலையில்தேய்க்கவும்.

    * நவச்சாரத்தைதேனில்கலந்துதடவினால்திட்டாகமுடிகொட்டுதலும்புழுவெட்டும்மறையும்.



    Sponsored Links
    jv_66 likes this.

    KOTHAISURESH

  2. #22
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    re: Hair care tips in Tamil

    தலையில்முடிஅடர்த்தியாகவளரஉங்களுக்குசிலகுறிப்புக்கள்..........


    1.
    ஐந்துஇதழ்கள்உள்ளசெம்பருத்தி / செம்பரத்தைபூவைஅரைத்துநல்லெண்ணையில்காய்ச்சி, வடிகட்டியபின்தலைக்குத்தேய்த்தால்தலைமுடிஅடர்த்தியாகவளரும்.

    2.
    முடிசெழித்துவளரவாரம்ஒருமுறைவெண்ணெய்தலைக்குத்தடவிஒருமணிநேரம்கழித்துகழுவிவந்தால்முடிநன்றாகவளரும்.


    jv_66 and prakasam.k like this.

    KOTHAISURESH

  3. #23
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    re: Hair care tips in Tamil

    3.செம்வரத்தம்இலையைஅரைத்துதலையில்தடவிஅரைமணிநேரம்ஊறியபின்தலையைசீயக்காய்அல்லதுஷாம்பூபோட்டுஅலசவும். கூந்தல்அடர்த்தியாகவளரும்.

    4.
    கறிவேப்பிலை, சின்னவெங்காயம்-4, இரண்டையும்நன்றாகஅரைத்துஅத்துடன்தயிர்சேர்த்துதலைக்குதேய்த்துமுழுகினால்கூந்தல்நல்லகருமையானநிறத்துடன்வளரும்.


    jv_66 likes this.

    KOTHAISURESH

  4. #24
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    re: Hair care tips in Tamil

    5. கடுக்காய், செவ்வரத்தம்பூ, நெல்லிக்காய்ஆகியவைகளைசமஅளவுஎடுத்துதேங்காய்எண்ணெயில்காச்சிகூந்தலில்தடவினால்முடிநன்றாகவளரும்.

    6.
    வெந்தயத்தைஊறவைத்துநன்குஅரைத்துதலையில்பேக்போலபோட்டுஊறியபிறகுதலைக்குகுளித்தால்தலைமுடிசெழித்துவளரும்.


    jv_66 likes this.

    KOTHAISURESH

  5. #25
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    re: Hair care tips in Tamil

    7.ஒருலிட்டர்நல்லெண்ணெய்அல்லதுதேங்காய்எண்ணெயில்நெல்லிக்காய்பொடி, தான்றிக்காய்பொடி, மருதாணிபொடி, கறிவேப்பிலைபொடி,கரிசலாங்கண்ணிபொடி, வெட்டிவேர், ரோஜாஇதழ்கள், சந்தனபொடிஆகியவைதலா 10 கிராம்சேர்த்து, எண்ணெயில்போட்டுகொதிக்கவைக்கவும். இந்தகலவையைநாலுநாள்வெயிலில்வைக்கவேண்டும். சூரியகதிர்கள்பட்டுஎண்ணெயில்எசன்ஸ்இறங்கும். பின்வெள்ளைத்துணியில்,அதைவடிகட்டவும். குளிக்கும்முன்இதைதலையில், தேய்த்துவந்தால், முடிகருமையாகும்,அத்துடன்தலைமுடிஅடர்த்தியாகவளரும்.

    jv_66 likes this.

    KOTHAISURESH

  6. #26
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    re: Hair care tips in Tamil

    8.மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜாஇதழ்கள்இவற்றைநன்குநிழலில்உலர்த்திபொடிசெய்துவைத்துகொண்டுகாய்ச்சியதேங்காய்எண்ணையில்கலந்துஊறவிட்டுபின்புதலைக்குதேய்க்கவும்.இப்படிசெய்தால்தலைமுடிஉதிர்வதுகுறையும். எப்பொழுதுமேஒருசெய்முறைசெய்தால்அதைதொடர்ந்துசெய்யவேண்டும். மாற்றிக்கொண்டேஇருந்தால்முடிஉதிர்வதைதடுக்கமுடியாது. ஷாம்புக்கள்பயன்படுத்தும்போதும்இதேபோல்செய்யவேண்டும்.அடிக்கடிஷாம்புக்களைமாற்றினால்முடிஉதிரும்.

    jv_66 and prakasam.k like this.

    KOTHAISURESH

  7. #27
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    re: Hair care tips in Tamil

    9.செம்பருத்திஇலையைஅரைத்துதலையில்தடவிஅரைமணிஊறியபின்தலையைசீயக்காய்அல்லதுஷாம்பூபோட்டுஅலசவும். கூந்தல்அடர்த்தியாகவளரும்.

    10.
    கருவேப்பிலை, சின்னவெங்காயம் -4, இரண்டையும்நன்றாகஅரைத்துஅத்துடன்தயிர்சேர்த்துதலைக்குதேய்த்துகுளித்தால்கூந்தல்நல்லகருமையானநிறத்துடன்வளரும்.

    jv_66 and prakasam.k like this.

    KOTHAISURESH

  8. #28
    prakasam.k is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Apr 2014
    Location
    trichy
    Posts
    89

    Re: Hair care tips in Tamil

    முடி உதிர்தல்...

    வேப்பிலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து நீரில் வேகவைத்து ஆறியபின் அந்த நீரால் தலையைக் கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.


  9. #29
    prakasam.k is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Apr 2014
    Location
    trichy
    Posts
    89

    Re: Hair care tips in Tamil

    இன்றைய ஆண்களையும், பெண்களையும் பாதிக்கும் பெரும் பிரச்சனை இளம் வயதில் முடி நரைப்பது. வளர்ந்து வரும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் இதர பல காரணங்களால் இன்றைய இளைஞர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அதனாலேயே அவர்களின் தலை முடியும் வேகமாக நரைத்து விடுகிறது.

    பொதுவாக அடர்த்தியான கருமையான முடி உதிர தொடங்கும் போது, மெல்லிய வெண்ணிற முடி தெளிவாக தென்பட தொடங்கும். இப்படி கொட்டும் முடி சில மாதங்களுக்கு நீடிக்கும். ஆனால் திடீரென ஒரு இரவில் கொட்டிவிடும் முடிகளால் கூட இது ஏற்படலாம். நரைப்பதற்கு கூட ஒரு அமைப்பு உள்ளது.

    பெண்களுக்கு முதலில் உச்சந்தலையில் நரைக்க தொடங்கும். பின் இந்த நரை அப்படியே பிற இடங்களுக்கு பரவி, முதுமைத் தோற்றத்தைத் தரும். ஹார்மோன் சமமின்மை, கூடுதல் தைராய்டு சுரப்பிச் செயலாக்கம், தாழ் தைராய்டிசம், ஊட்டச்சத்துக் குறைவு, இரத்த சோகை, உணவுச்சத்துப் பற்றாக்குறை,

    எலெக்ட்ரிக் ட்ரையர் மற்றும் கடுமையான முடி சாயம் பயன்படுத்துவது, மரபியல் சார்ந்த கோளாறு, ஹீமோதெரபி, கதிர்வீச்சு என பல காரணங்களால் இந்த பிரச்சனை உண்டாகிறது. சில நேரங்களில் 8 வயதான சிறுவர்களுக்கு கூட, லேசாக முடி நரைப்பதுண்டு. பின் அவர்கள் வளர வளர நரை முடியும் அதிகரிக்கும்.

    மேலும் 25 வயதை கொண்ட பெண்கள் இந்த முடி நரைக்கும் பிரச்சனையை பற்றி அதிகமாக கவலை கொள்கிறார்கள். இளம் நரை வர இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளது. முதல் காரணம் தவறான உணவு பழக்கங்கள். உணவில் சில வைட்டமின் பி, இரும்புச்சத்து, தாமிரம் மற்றும் அயோடின் போன்றவற்றில் குறைபாடுகள் இருந்தால், இந்த பிரச்சனை ஏற்படும். இரண்டாவது மன கவலைகள்.

    மன அழுத்தம் ஏற்பட்டால், தலை சருமம் கடுமையான டென்ஷனுக்கு உள்ளாகும். அது நல்ல முடி வளர்ச்சிக்கு அளித்து வரும் ஊட்டச்சத்திற்கு தடையாக நிற்கும். இதுபோக மன அழுத்தம், இரத்த சோகை, ஆரோக்கியமற்ற தலை சருமம், தலை முடியை சரிவர பராமரிக்காமல் இருப்பது மற்றும் மரபியல் பிரச்சனைகளாலும் இளநரை உண்டாகிறது.

    நரைத்த முடியை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற முடியாமல் போனாலும், உணவு பழக்கத்தை மாற்றி, தேவையான ஊட்டச்சத்துக்களை பெற்று, தலைமுடி மேலும் நரைக்காமல் தடுக்கலாம். இதற்கான சில வழிகளை பார்க்கலாம்.

    "சீரான முறையில் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதல், சரியான முடி மற்றும் தலை சரும பராமரிப்பு மற்றும் மன அழுத்தத்தை நீக்கும் நடவடிக்கைகள் என இவை அனைத்தும் அவசியம். இதற்கு தற்காலிக, பாதி நிலை மற்றும் நிரந்தர தீர்வுகள் இருக்கிறது.

    முடிக்கு மருதாணி தடவினால், அது தற்காலக தீர்வாகும். சந்தையில் உள்ள ஹேர் டையை வாங்கி முடிக்கு தடவினால், அது பாதி நிலை தீர்வாக விளங்கும். அதிலும் அது அம்மோனியா கலக்காத டையாக இருக்க வேண்டும்."

    மேலும் காபிக்கு பதிலாக கிரீன் டீயை பருக வேண்டும். அதேப்போல் போலிக் அமிலம் அடங்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். மேலும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டு, மன அழுத்தத்தை நீக்கி, ஒழுக்கமில்லாத வாழ்வு முறையை கைவிட வேண்டும். இவ்வாறெல்லாம் செய்தால், முடி நரைப்பதை தடுக்கலாம். மேலும் நல்ல ஆரோக்கியமான முடியையும் பெறலாம்.

    roseagalya likes this.

  10. #30
    prakasam.k is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Apr 2014
    Location
    trichy
    Posts
    89

    Re: Hair care tips in Tamil

    wowww amazing....this mixtures of powder is available in market at this website casia herbals for hair casia.co.in


loading...

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter