Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree54Likes

Hair Oil Preparation at Home


Discussions on "Hair Oil Preparation at Home" in "Hair Care & Hair Removal" forum.


  1. #11
    lali's Avatar
    lali is offline Moderator & Blogger Commander's of Penmai
    Real Name
    Lalitha
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    villupuram
    Posts
    1,644

    Re: Hair Oil Preparation at Home

    ஒரு பாத்திரத்தில் தண்ணீரை விட்டு லேசாக சூடேற்றி, அதில் 100 மல்லிகைப் பூக்களை போட்டு, இரண்டு நாட்கள் மூடி ஊற வைக்கவும். இரண்டு நாட்கள் கழித்து, அந்த தண்ணீரை பார்த்தால், தண்ணீரின் மேல் ஒருவித எண்ணெய் போன்ற பொருள் மிதக்கும். பின்னர் அந்த பூக்களை வெளியே போட்டு, அந்த எண்ணெயை தினமும் படுக்கும் முன் கூந்தலுக்கு தடவி, மறுநாள் கூந்தலை அலசி வரவும். இது ஒரு சிறந்த ஹேர் அரோமா தெரபி போல் இருக்கும். இதனால் கூந்தலானது பட்டுப்போல் மின்னுவதோடு, அதிலிருந்து வரும் வாசனை தலைவலியை சரிசெய்யும்.


    Sponsored Links
    Lalitha....

  2. #12
    lali's Avatar
    lali is offline Moderator & Blogger Commander's of Penmai
    Real Name
    Lalitha
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    villupuram
    Posts
    1,644

    Re: Hair Oil Preparation at Home

    இரவில் படுக்கும் முன், பத்து நெல்லிக்காயை 1 லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு, ஊற வைக்கவும். பின்பு அதனை மறுநாள் காலையில் கொதிக்க வைத்து, சூடானது ஆறியதும், அந்த எண்ணெயை வாரத்திற்கு மூன்று முறை தடவ வேண்டும். நெல்லி ஒரு சிறந்த சுத்தப்படுத்தி, அதிலும் இது கூந்தலுக்கு நல்ல நிறத்தை தரும். மேலும் இது கூந்தலுக்கு ஒரு நல்ல தரத்தையும் தரும்.

    Lalitha....

  3. #13
    lali's Avatar
    lali is offline Moderator & Blogger Commander's of Penmai
    Real Name
    Lalitha
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    villupuram
    Posts
    1,644

    Re: Hair Oil Preparation at Home

    செம்பருத்திப் பூ, மருதாணி இலைகள், கறிவேப்பிலை இலைகள், கசகசா இலைகள் நீரில் ஊற வைத்தது, வேப்பிலை, வெந்தயம் போன்றவற்றை நன்கு காய வைத்து, அதனை அரைத்து, உருண்டைகள் போல் செய்து, நல்லெண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை தேய்த்து வந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாகவும், கருமையாகவும் வளரும்.

    Lalitha....

  4. #14
    lali's Avatar
    lali is offline Moderator & Blogger Commander's of Penmai
    Real Name
    Lalitha
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    villupuram
    Posts
    1,644

    Re: Hair Oil Preparation at Home

    தேங்காய் எண்ணெயுடன், எலுமிச்சை சாற்றை கலந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு தேங்காய் எண்ணெயை லேசாக சூடேற்றி, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்து, அந்த கலவையை தலையில் தடவி, விரல்களால் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும். அதிலும் இதனை குளிப்பதற்கு 2 மணிநேரத்திற்கு முன் செய்ய வேண்டும்.

    Lalitha....

  5. #15
    lali's Avatar
    lali is offline Moderator & Blogger Commander's of Penmai
    Real Name
    Lalitha
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    villupuram
    Posts
    1,644

    Re: Hair Oil Preparation at Home

    செம்பருத்தியை கொதிக்கும் நீரில் போட்டு, பின் அதனை அரைத்து, சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். பின் அதனை குளிர வைத்து, இதவில் படுக்கும் போது தலைக்கு தடவி தூங்கி, மறுநாள் காலையில் எழுந்து குளிக்க வேண்டும்.

    sumathisrini likes this.
    Lalitha....

  6. #16
    lali's Avatar
    lali is offline Moderator & Blogger Commander's of Penmai
    Real Name
    Lalitha
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    villupuram
    Posts
    1,644

    Re: Hair Oil Preparation at Home

    Hair Oil Preparation at Home

    Ingredients



    • Pure Coconut Oil - 1it
    • Gooseberries - 8
    • Karisilankani leaves - 1 bunch
    • Methi leaves - 1 bunch
    • SEmbaruti Flower - 5
    • Rose Flower - 2

    Method

    • Cut the Gooseberries into small pieces and Remove the seeds.
    • Clean Methi Leaves and Karisilankanni Leaves with Water and dry it.
    • Then pick the petals of Rose of Semparuthi flowers.
    • Make a paste of all things which are mentioned above.
    • After getting paste, Put this paste in kadai and fry it until it gets brown colour. Then keep it aside
    • Take an another bowl, pour coconut oil and heat it.
    • After oil gets heated, add the paste and boil it for 15 to 20 mins.
    • Cool this oil for a day.
    • Then filter this and store in bottle for your use.
    • Also you can store the paste for next time oil preparation

    Benefits of using this oil

    • Using this oil regularly, reduces your hair fall and your hair colour turns to thick and black.
    • Adding Rose in the oil results in shiny hair.

    Notes

    • Methi Leaves can be avoided if it is allergy for you.
    • U can keep the paste (which is filtered) for next use.


    Lalitha....

  7. #17
    srinithi@ is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    Chennai
    Posts
    7

    Re: Hair Oil Preparation at Home

    thanks for your preparation methods of hair oil .

    Adhidhi likes this.

  8. #18
    headglamour1 is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Sep 2013
    Location
    US
    Posts
    3

    Re: Hair Oil Preparation at Home

    This is by no means an exhaustive list of what's available in the area of prefabricated homes and buildings. This article is to introduce you to the world prefab. If you're in the industry, you'll probably be cringing about now at the word "prefab". But, the word is one that has become synonymous with homes and buildings that have been partially or fully assembled in a factory setting. I for one am excited to see the latest versions of modern prefabs emerging globally. They're well thought out, beautiful, and energy-efficient.

    Last edited by sumathisrini; 14th Sep 2013 at 03:20 PM.

  9. #19
    Divinaga is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    USA
    Posts
    312

    Re: Hair Oil Preparation at Home

    Hi friends,

    Thanks for sharing the preparation methods.


  10. #20
    sakthi thiru's Avatar
    sakthi thiru is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Chennai, Tamil Nadu, India
    Posts
    3,798

    Re: Hair Oil Preparation at Home

    hi thanks for sharing..very useful


    Download My Stories Here!


    உன் குரல் கேட்டு யாரும் வரவில்லை என்றால் தனியே செல்
    - காந்தியடிகள்

    With Love..

    Sakthi..



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter