Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree109Likes

Hair Care - Hair Problems & Solutions/Remedies, Hair Care Products & Reviews, Home Made Recipes, Hair Styles & Makeup, Straightening & Colouring...


Discussions on "Hair Care - Hair Problems & Solutions/Remedies, Hair Care Products & Reviews, Home Made Recipes, Hair Styles & Makeup, Straightening & Colouring..." in "Hair Care & Hair Removal" forum.


  1. #31
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Hair Care - Hair Problems & Solutions/Remedies, Hair Care Products & Reviews, Home Made Recipes, Hair Styles & Makeup, Straightening & Colouring.

    இறுக்கமும், இழுவையும்:


    முடியை இறுக்கமாகவும், இழுத்துப் பிடித்தும் கட்டுகின்ற போதும், பின்னல் போடும் போதும் முடி பிடுங்கிக் கொண்டு வர வாய்ப்பிருக்கிறது. எனவே போனிடெயில் போடுகிறவர்களும், இழுத்துப் பின்னலிடுகின்றவர்களும் கவனமுடன் இருக்க வேண்டும்.

    ஹார்மோன் ஏற்றத்தாழ்வு:


    உடலில் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கின்ற போது முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் முளைக்கும். கருவுற்றிருக்கும் காலத்தில் முடி கொட்டாமலிருப்பதற்கு இந்த ஹார்மோன் அளவு உயர்ந்திருப்பதே காரணம். குழந்தை பிறந்த பின்னர் முடி கொட்டுவதற்குக் குறைந்து விட்ட ஹார்மோன் காரணமாகிறது. ஆனால் இது ஐந்தாறு மாதங்களிலோ அல்லது ஓராண்டிலோ சரியாகலாம். அதே போன்று நடுவயதுப் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரப்புக் குறைவதால் முடி எளிதாகக் கொட்டுவதுடன் அடர்த்தியும் குறைந்து விடுகிறது.


    Sponsored Links

  2. #32
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Hair Care - Hair Problems & Solutions/Remedies, Hair Care Products & Reviews, Home Made Recipes, Hair Styles & Makeup, Straightening & Colouring.

    சோகை / காய்ச்சல்கள் / கருத்தடை மருந்துகள்:


    உடலில் இரத்தம் குறைவாக இருந்து சோகை நோய் காணப்பட்டாலோ, அல்லது டைபாய்டு, மலேரியா, நிமோனியா போன்ற நோய்களில் அடிபட்டு மீண்டிருந்தாலோ அன்றி வாய்வழி மற்றும் ஊசிவழிக் கருத்தடை மருந்துகளைப் பயன்படுத்தி இருந்தாலோ முடி கொட்டுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு, மேற்குறிப்பிட்ட காரணங்கள் எதானலாவது முடி கொட்டுகிறது என்று நீங்கள் சந்தேகப்பட்டால் உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசனை பெறுங்கள்.

    Geetha A likes this.

  3. #33
    Adhidhi's Avatar
    Adhidhi is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Coimbatore
    Posts
    1,193

    Re: Hair Care - Hair Problems & Solutions/Remedies, Hair Care Products & Reviews, Home Made Recipes, Hair Styles & Makeup, Straightening & Colouring.

    முடி உதிர்வதை தவிர்ப்பதற்கான சில எளிய வழிமுறைகள்:


    1. தினசரி காலை எழுந்தவுடன் 15 நிமிடங்களுக்கு விரல் நுனிகளால் தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். இது வேர்க்கால்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் வேர்க்கால் பலஹீனத்தைப் போக்கும்.


    2. நெல்லிக்காய் சேர்ந்த தேங்காய் எண்ணையில் தயாரிக்கப்பட்ட கேசத் தைலத்தை உபயோகப்படுத்தவும். இது முடி உதிர்வதை தடுக்கும், முடிக்கு தேவையான வைட்டமின் "சி" சத்துக்களையும் அளிக்கும்.


    3. தினசரி காலையும், இரவும் ஒரு தேக்கரண்டி அளவு நெல்லிக்காய் பவுடரையும், கரிசலாங்கண்ணி பவுடரையும் தண்ணீர் அல்லது பாலில் கலந்து குடித்து வர நல்ல பலன் தெரியும். இது முடியை கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரச் செய்யும்.


    4. சம அளவு பச்சை நெல்லிக்காயையும், மாங்காயையும் சேர்த்து கூழ் போல் அரைத்து காலை குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக தடவி பின்னர் எப்பொழுதும் போல குளிக்கவும். இது முடிக்கு பலத்தையும் கிருமி நாசினி தன்மையையும் அளித்திடும். மேற்கூறியவற்றுள் வசதிக்கேற்ப ஒன்றிரண்டு முறைகளை கையாளலாம்.


  4. #34
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Hair Care - Hair Problems & Solutions/Remedies, Hair Care Products & Reviews, Home Made Recipes, Hair Styles & Makeup, Straightening & Colouring.

    Hi Adhidhi, Thanks for sharing hair care tips


  5. #35
    Geetha A's Avatar
    Geetha A is offline Registered User
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Anu
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    France
    Posts
    634
    Blog Entries
    39

    Re: Hair Care - Hair Problems & Solutions/Remedies, Hair Care Products & Reviews, Home Made Recipes, Hair Styles & Makeup, Straightening & Colouring.

    Dear Friends,

    thanks for the tips. Here i have shared my personal tips for hair growth.

    1. சீகைக்காய் சிறந்த தீர்வு முடி வளர்ச்சிக்கு.

    2. நேரம் கிடைக்கும் பொழுது, நன்றாக விரல்களால் தலையை மசாஜ் செய்தால், முடி வளர்ச்சி கிடைக்கும்.

    3. பெரிய பல் உள்ள சீப்பில் சிவி விட்டு பின்பு சின்ன பற்களில் தலை சீவினால், முடி உதிர்வது தடுக்கப்படுகிறது
    4. வாரம் இரு முறையாவது தலைக்கு குளிப்பது சிறந்த தீர்வு(பொடுகு மற்றும் அழுக்கு)
    5. நல்ல சத்துள்ள உணவை எடுத்துக் கொள்ளலாம் (பழங்கள்,காய்கறிகள்,இரும்பு சத்துள்ள உணவு, கீரைகள் மற்றும் அதிகமாக தண்ணீர்)
    மன அழுத்தம், டென்ஷன், கோபம் மற்றும் தூக்கம் இவற்றால் கூட முடி கொட்டும் வாய்ப்பு அதிகம். "Take it is policy" and "Dont care" is good

    6. வாரம் ஒரு முறையாவது conditioner உபயோகிக்கலாம். முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் எடுத்து தலையில் தடவி கொஞ்சம் நேரம் கழித்து சீகைக்காய்
    தேய்த்து குளிக்கலாம். அல்லது முட்டைக்கு பதிலாக செம்பருத்தி பூவின் தலையை தேய்த்து குளிக்கலாம். இதை செய்து பார்த்து விட்டு, எனக்கு சொல்லுங்கள் தேழி. நிச்சயமாக கூந்தல் பட்டு பொலவே இருக்கும். அதுக்கு நான் கியரன்டி .

    7.இதை த*விர, சீகைக்காய்க்கு ப*திலாக*
    சிறிது வெந்த*ய*ம் ம*ற்றும் ப*ச்ச* பயறு இர*ண்டையும் இர*வில் ஊற வைத்து விட்டு, காலையில் அரைத்து , த*லைக்கு தேய்த்து குளித்து பாருங்க*ள். முடி ப*ட்டு பொல மின்னும். உட*ல் ஏசி செய்த*து போல் இருக்கும். ச*ளித்தொல்லை இருப்ப*வ*ர்க*ள் த*விர்க்க*லாம்.

    8. இயல்பாகவே 100 முதல் 200 முடி வரை தினமும் தலையில் இருந்து கொட்டுமாம். அதே போல் வளருமாம். அதனால் முடி உதிர்வதைப் பற்றி கவலைப்படாமல், மேற்கூறியவற்றை செய்தாலே போதும். எக்காரணம் கொண்டும் ஈர கூந்தலில் சீப்பை வைத்து சீவ வேண்டாம். அழகு கூந்தலுக்கு சொந்தக்காரர் நீங்கள்தான்



    ந*ன்றி சக்தி

    Regards
    Anu


    Don't limit your challenges, challenge your limits

    http://www.penmai.com/forums/india/4...tml#post460945

  6. #36
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Hair Care - Hair Problems & Solutions/Remedies, Hair Care Products & Reviews, Home Made Recipes, Hair Styles & Makeup, Straightening & Colouring.

    Dear Geetha thanks for your tips ma.. keep sharing da..

    Last edited by Parasakthi; 3rd Aug 2012 at 10:14 AM.
    Geetha A likes this.

  7. #37
    Geetha A's Avatar
    Geetha A is offline Registered User
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Anu
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    France
    Posts
    634
    Blog Entries
    39

    Re: Hair Care - Hair Problems & Solutions/Remedies, Hair Care Products & Reviews, Home Made Recipes, Hair Styles & Makeup, Straightening & Colouring.

    Quote Originally Posted by Parasakthi View Post
    Dear Geetha thanks for your tips ma.. keep sharing da..
    Dear Sakthi,

    Ur most welcome pa. Sure i will share. Thanks

    Parasakthi likes this.
    Regards
    Anu


    Don't limit your challenges, challenge your limits

    http://www.penmai.com/forums/india/4...tml#post460945

  8. #38
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Hair Care - Hair Problems & Solutions/Remedies, Hair Care Products & Reviews, Home Made Recipes, Hair Styles & Makeup, Straightening & Colouring.

    Hi Friends,

    Lets Discuss about best shampoo and conditioner for hair care...

    Here i am list out some points which you can discuss about

    • Which is the best shampoo & Conditioner?
    • What shampoo & Conditioner you are using?
    • What about benefits of the product which you are using?
    • Are you using any homemade shampoo's or special recipes for hair care? if so please share here...



  9. #39
    Angu Aparna's Avatar
    Angu Aparna is offline Moderator & Blogger Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    India
    Posts
    4,709
    Blog Entries
    25

    Re: Hair Care - Hair Problems & Solutions/Remedies, Hair Care Products & Reviews, Home Made Recipes, Hair Styles & Makeup, Straightening & Colouring.

    Hi Sakthi, I am using Dove Shampoo... not using any conditioner. Dove shampoo suits well for my hair, at first i had dandruff, but now i dont have any dandruff prob.


  10. #40
    sspriya's Avatar
    sspriya is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Bangalore
    Posts
    247

    Re: Hair Care - Hair Problems & Solutions/Remedies, Hair Care Products & Reviews, Home Made Recipes, Hair Styles & Makeup, Straightening & Colouring.

    Though many of our friends have covered almost all the topics I too shall share some.
    The major reason for hair fall is stress. second pollution and heat in yr body . Third lack of nutrition.

    Parasakthi likes this.
    வாழ்க வளமுடன் .of course இனிய மனதுடன்

    priya saravanan

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter