Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree7Likes
  • 3 Post By saranyapavalan
  • 1 Post By blackmoon
  • 1 Post By lashmi
  • 1 Post By sintu lingam
  • 1 Post By kamalamathi

Natural treatment dry hair - கூந்தல் வறட்சியைப் போக்க இயற்கை வழி


Discussions on "Natural treatment dry hair - கூந்தல் வறட்சியைப் போக்க இயற்கை வழி" in "Hair Care & Hair Removal" forum.


  1. #1
    saranyapavalan's Avatar
    saranyapavalan is offline Citizen's of Penmai
    Real Name
    saranya
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Malaysia
    Posts
    886

    Natural treatment dry hair - கூந்தல் வறட்சியைப் போக்க இயற்கை வழி

    பெண்கள் அனைவரின் மனதிலும் நீளமான, அடர்த்தியான, பட்டு போன்று கூந்தல் இருக்க வேண்டும என்று நினைப்பார். ஆனால் அவ்வாறு நினைத்தால் மட்டும் போதாது. அதற்கான முறையான பராமரிப்பு இருக்க வேண்டும். ஆகவே அத்தகைய பராமரிப்பிற்கு அழகு நிலையங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அவசியமில்லை. வீட்டில் இருந்தே ஈஸியாக எந்த ஒரு பக்க விளைவு மற்றும் வறட்சி இல்லாமல், கூந்தலை பட்டுப் போன்று மாற்ற முடியும். அது எப்படியென்று தெரிந்து கொள்ளுங்களேன்...

    கூந்தல் வறட்சியைப் போக்க...

    1. வறட்சியான கூந்தலுக்கு முட்டை மற்றும் தயிர் மிகவும் சிறந்த பொருட்களாகும். அதற்கு முட்டையின் வெள்ளைக் கருவுடன் 5 ஸ்பூன் தயிர் மற்றும் 1 ஸ்பூன் மூல்தானி மெட்டி ஆகியவற்றை நன்கு கலந்து முடிகள் மற்றும் முடிகளின் மயிர்கால்களில் நன்கு படும்படி தடவ வேண்டும். பின் அது நன்கு காய்ந்ததும், மைல்டு ஷாம்பு மற்றும் கண்டிஷனர் போட்டு குளிக்க வேண்டும். அதனால் முடியானது மென்மையாவதோடு, சுத்தமாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல் அது ஒரு சிறந்த ஹேர் ஸ்ட்ரெய்ட்னரும் கூட.

    2. ஒரு கப் மயோனைஸ் எடுத்துக் கொண்டு, அதனை எண்ணெய் ஆகும் வரை சூடுபடுத்தவும். பின் அந்த எண்ணெயை தலை முடிக்கு தடவி, பிளாஸ்டிக் கவரால் கட்டிக் கொள்ள வேண்டும். பின் 15 நிமிடம் கழித்து, ஷாம்பு போட்டு நன்கு அலச வேண்டும்.

    3. ஒரு ஸ்பூன் சீகைக்காய் பவுடரை ஒரு கப் தேங்காய் பாலுடன் கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை கூந்தலுக்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால் கூந்தலானது வறட்சி இல்லாமல், மென்மையாகவும், பளபளப்போடும் மின்னும்.

    4. வாழைப்பழம் ஒன்றை நன்கு பிசைந்துக் கொள்ளவும், பின் அதோடு ஒரு கப் தயிரை சேர்த்து கலந்து கொள்ளவும். அந்த கலவையை கூந்தலுக்கு தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலசி குளிக்க வேண்டும். இதனால் கூந்தலுக்கு ஒரு நல்ல பலன் கிடைக்கும்.

    5. தேங்காய் எண்ணெயை சூடேற்றி, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, அதை கூச்தலின் மயிர்கால்களில் தடவி, நன்கு மசாஜ் செய்ய வேண்டும். அதனால் தலையில் இருக்கும் பொடுகு போவதோடு, வறண்ட கூந்தலும் மென்மையை அடையும்.

    அதுமட்டுமல்லாமல் ஆரோக்கியமான கூந்தலைப் பெற, பயணம் செய்யும் போது, கூந்தலை நன்கு துணியால் மூடிக் கொள்ள வேண்டும். மேலும் ஒரு நாள் விட்டு கூந்தலை நீரில் அலச வேண்டும் மற்றும் படுக்கும் முன் நன்கு கூந்தலை நன்கு சீவிக் கொண்டு படுக்க வேண்டும். இவற்றாலும் கூந்தலானது நன்கு ஆரோக்கியத்துடனும், வறட்சி இல்லாமலும் இருக்கும்.

    Similar Threads:

    Sponsored Links
    blackmoon, lashmi and augustajudi like this.

  2. #2
    blackmoon's Avatar
    blackmoon is offline Minister's of Penmai
    Real Name
    latha
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Thoothukudi
    Posts
    3,617

    re: Natural treatment dry hair - கூந்தல் வறட்சியைப் போக்க இயற்கை வழ

    useful info saranya......thanku for sharing

    saranyapavalan likes this.

    Always Smile ....Ha..... Ha...

  3. #3
    lashmi's Avatar
    lashmi is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalashmiravichandiran
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    karur
    Posts
    11,972
    Blog Entries
    43

    re: Natural treatment dry hair - கூந்தல் வறட்சியைப் போக்க இயற்கை வழ

    ennoda periya prachanai theenthathupa.enakum dry hairthaan.thanks saranya

    saranyapavalan likes this.
    அன்புடன்
    லஷ்மிரவி



    நான் எடுக்கும் முடிவு
    சரியா என்று எனக்கு தெரியாது.

    ஆனால் எடுத்த முடிவை
    சரியாக்குவேன்.....
    .


    --- மாவீரன் அலெக்ஸ்சாண்டர்



  4. #4
    sintu lingam's Avatar
    sintu lingam is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    sintu bairavi
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    malaysia
    Posts
    6,428
    Blog Entries
    15

    re: Natural treatment dry hair - கூந்தல் வறட்சியைப் போக்க இயற்கை வழ

    tips-lam superathan irukku, saranya...
    yaarachum senji kudutha nalla irukkum...
    sonthema seiyarethuna konjam somberi thanam varuthu...

    saranyapavalan likes this.
    - Sintu Bairavi -

    we are in the world is God's gift to us,
    what we did for this world is our gift to God...


  5. #5
    kamalamathi is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    chennai
    Posts
    1

    Re: Natural treatment dry hair - கூந்தல் வறட்சியைப் போக்க இயற்கை வழ&am

    thanks saran

    saranyapavalan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter