நீளமான தலைமுடிக்கு. தேங்காய் எண்ணெய் எடுத்து அந்த எண்ணெயோட எலுமிச்சை தோல் - இலை, காய்ஞ்ச மருதாணி இலை, கொஞ்சம் செம்பருத்தி இலைகளையும் சேர்த்து காய்ச்சி எண்ணெய் எடுத்து அதுக்கப்புறமா தலையில தேய்க்கவும். எப்பவுமே இயற்கைக்கு அபார சக்தி இருக்கிறது

Similar Threads: