Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Lice Problem - பேன் தொல்லை ______ இயற்கை மருந்து


Discussions on "Lice Problem - பேன் தொல்லை ______ இயற்கை மருந்து" in "Hair Care & Hair Removal" forum.


  1. #1
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    80,716

    Lice Problem - பேன் தொல்லை ______ இயற்கை மருந்து

    பேன் தொல்லை ______ இயற்கை மருந்து


    ''பள்ளி - கல்லூரி செல்லும் பெண் குழந்தைகளுக்கான முக்கியப் பிரச்னை பேன். ஒரு பெண் குழந்தைக்குப் பேன் இருந்தால், அவளோடு நெருங்கிப் பழகும் மற்ற குழந்தைகளுக்கும் இது பரவும். எனவே, தலையைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தினந்தோறும் தலைக்குக் குளிப்பது நல்லதுதான்.

    முடியாதவர்கள் வாரத்துக்கு நான்கு நாட்களாவது தலைக்குக் குளிப்பது நலம். சுத்தமான எண்ணெய் தேய்த்து, பேன் எடுக்கும் சீப்புகளை வைத்து சீவி, முறையாகப் பின்னல் இட்டுக்கொள்ள வேண்டும். இவை எல்லாம் பேன் வராமல் தடுக்கும் முறைகள்.

    ஏற்கெனவே பேன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் உடனடியாகத் தோல் நோய் மருத்துவரைச் சந்தித்து, உங்கள் மண்டைப் பகுதியில் உள்ள சருமத்தில் ஏதேனும் சிரங்கு, ஈறு, கட்டிகள் இருக்கிறதா என்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும். அதற்கேற்ப அவர் பரிந்துரைக்கும் மருந்துகள், ஷாம்புகளை வாங்கிப் பயன்படுத்துங்கள். இதன் மூலம் சில மாதங்களுக்குப் பேனைத் தற்காலிகமாக விரட்டலாமே தவிர, முற்றிலுமாக இந்தச் சிக்கலில் இருந்து விடுபட்டுவிட முடியும் என்று சொல்ல முடியாது.

    ஏனென்றால் பிற பெண்களுடன் நெருக்கமாக அமரும்போதும் பழகும்போதும், மீண்டும் பேன் ஒட்டிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், சீரான இடைவெளியில் மருத்துவர் கொடுத்த ஷாம்புவைப் பயன்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.''

    இயற்கை மருந்து
    துளசி சாறு எடுத்து தலை முழுவதும் பூசி பின் குளித்தால் பேன் வராது

    மருதாணி பூக்களை இரவு தலையனையில் வைத்து தூங்கினாலும் பேன் வராது

    வசம்பை அரைத்து தலை முழுவதும் பூசி அரை மணி பொறுத்து குளித்தாலும் பேன் வராது

    இரவு சிறிது வினிகரை தலையில் தடவி காலையில் குளித்தாலும் பேன் தொல்லை குறையும்

    வேப்பம் பூவை லேசாக வாட்டி தலையில் கட்டி சற்று பொறுத்து குளிக்கலாம்

    சீத்தா பழ கொட்டையை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் போட்டு அந்த எண்ணையை தடவி சற்று பொறுத்து குளிக்கலாம்

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    DANG3ROUS is offline Newbie
    Real Name
    Manikandan.M
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    SALEM
    Posts
    2

    Re: Lice Problem - பேன் தொல்லை ______ இயற்கை மருந்து

    Thanks again.. Useful Tips.. :-)


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter