செம்பருத்திப் பூவை அப்படியே சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து, முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயத்தைப் பாலில் அல்லது தண்ணீரில் ஊற வைத்து, அரைத்துத் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலை முடி உதிராது.

முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து தலைக்குத் தடவி 15 நிமிடம் ஊறிய பின் தலைக்கு சீகைக்காய் தேய்த்துக் குளித்தால் தலைமுடி மிகவும் மிருதுவாக இருக்கும், முடி உதிர்தலும் நிற்கும்.Similar Threads: