Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 2 Post By lali
  • 1 Post By sumitra

Home Remedies for Dandruff


Discussions on "Home Remedies for Dandruff" in "Hair Care & Hair Removal" forum.


  1. #1
    lali's Avatar
    lali is offline Moderator & Blogger Commander's of Penmai
    Real Name
    Lalitha
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    villupuram
    Posts
    1,644

    Home Remedies for Dandruff

    • விளக்கெண்ணெயை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
    • பால், மிளகு, வெந்தயம், வேப்பிலை அரைத்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
    • துளசி இலையை அரைத்து தலைக்கு தேய்த்தால் பொடுகு நீங்கும்.
    • ஒருவர் உபயோகித்த சீப்பை அடுத்தவர் உபயோகிக்கக் கூடாது.
    • 3 தேக்கரண்டி கடலைமாவு, 3 தேக்கரண்டி சீகைக்காய் பொடி, 1 தேக்கரண்டி ஊற வைத்த வெந்தயம் இவற்றை சோறு வடித்த கஞ்சியில் கலந்து கொள்ள வேண்டும். வாரத்திற்கு 2 முறைகள் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து 10 நிமிடம் ஊறியபின், மேற்கூறிய கஞ்சியைத் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும். இவ்விதம் செய்து வந்தால் ஒரு மாதத்தில் பொடுகு நீங்கும்.


    Similar Threads:

    Sponsored Links
    lavanyap and sumitra like this.
    Lalitha....

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Home Remedies for Dandruff

    Dear Lalli, really wonderful ways suggested by to remove the problem of dandruff. thanks

    lali likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter