Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 3 Post By tnkesaven
  • 1 Post By vijivedachalam

Tips for hair fall - கூந்தல் உதிர்வது


Discussions on "Tips for hair fall - கூந்தல் உதிர்வது" in "Hair Care & Hair Removal" forum.


  1. #1
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    Tips for hair fall - கூந்தல் உதிர்வது

    சிலருக்கு தலை முடி பலமிழந்து காணப்படும். தலை வaரும்போதே அதிக அளவு உதிரும்.
    மருதாணி பவுடரை ஒரு பாத்திரத்தில் போட்டு, பிறகு அதில் கொதிக்க வைத்த டீ தூள் டிக்காஷனை ( ஆறிய பிறகு) அதில் ஊற்றி திடமாக கிளறி, பின் முட்டையின் வெள்ளை கரு, தயிர், சேர்த்து நன்கு கிளறி, பின் எலுமிச்சை பழ சாறு ஊற்றி 4 மணி நேரம் ஊற வைத்து, உங்கள் தலை முடியில் முழுவதுமாக படரும் படி ஊற வைத்து 3 மணி நேரம் கழித்து வெறும் தண்ணீரில் அலச வேண்டும்.
    உங்கள் கூந்தல் உதிர்வது ஒரு முறை உபயோகத்தில் குறைந்துவிடும்.

    * கூந்தல் சிறிது நிறம் மாறும். வெயிலில் மட்டுமே சிறிது கோல்டன் கலராக தெரியும். அது மிகவும் அழகாக தான் தெரியும்.

    * நிறம் தேவை இல்லை என்றால், கூந்தலில் தேங்காய் எண்ணெய் போட்டு ஊற வைத்து, பின் மருதாணியை போடுங்கள்.

    * சிறிது சிவப்பு நிறம் வேண்டும் என்றால் டீ தூளுக்கு பதிலாக பீட்ரூட் காயை வேகவைத்த தண்ணிரை மருதாணியில் ஊற்ற வேண்டும்.

    * நீண்ட கூந்தல் என்றால் 2 எலுமிச்சை,2 முட்டை வெண்கரு, ஒரு கப் தயிர் போதும். சிறிய கூந்தல் என்றால் அனைத்திலும் 1 போதும். இவ்வாறு மாதம் ஒரு முறை (அ) இரண்டு முறை செய்து வாருங்கள். வித்தியாசம் தெரியும். இதனால் முடி உதிராது. நன்கு திடப்படும்.

    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini, lashmi and divideva like this.

  2. #2
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    re: Tips for hair fall - கூந்தல் உதிர்வது

    thank u kesavan sir............ very useful tips.... naan monthly monthly ipdi than panren.. moodi uthuirvathu suthama ninuduchu.................

    tnkesaven likes this.
    life is so beautiful....

  3. #3
    skin care is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Jan 2013
    Location
    US
    Posts
    14

    Re: Tips for hair fall - கூந்தல் உதிர்வது

    Gooseberry is best for the hair, if we eat this in regular way, hair fall will be stopped or less.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter