Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 4 Post By vijivedachalam

Aloe Vera for hair care - கூந்தலைப் பராமரிக்க கற்றாழையை யூஸ் 


Discussions on "Aloe Vera for hair care - கூந்தலைப் பராமரிக்க கற்றாழையை யூஸ் " in "Hair Care & Hair Removal" forum.


  1. #1
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Aloe Vera for hair care - கூந்தலைப் பராமரிக்க கற்றாழையை யூஸ் 

    கூந்தலைப் பராமரிக்க கற்றாழையை யூஸ் பண்ணுங்க..

    கூந்தல் உதிர்தல்


    கூந்தல் உதிர்தல் கற்றாழையில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், அது கூந்தல் உதிர்தலைத் தடுப்பதில் பெரும் உதவியாக உள்ளது. அதற்கு தலைக்கு குளிக்கும் போது ஷாம்புவுடன், சற்று அதிகமாக கற்றாழை ஜெல்லையும் சேர்த்து கூந்தலுக்கு தடவி குளித்தால், கூந்தல் உதிர்தல் நின்றுவிடும்.

    கண்டிஷனர்

    கூந்தலுக்கு தடவும் கெமிக்கல் கலந்த கண்டிஷனரைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தினால், கெமிக்கலால் கூந்தலுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்கலாம். அதற்கு கற்றாழையின் ஜெல்லை தலைக்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் அலசினால், தலைக்கு கண்டிஷனர் போட்டது போல் இருக்கும்.

    வழுக்கை

    கூந்தல் உதிர்ந்து வழுக்கை ஆவது போல் உள்ளதா? அப்படியெனில் அந்த கூந்தல் உதிர்தலைத் தடுத்து, அங்கு கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க, கற்றாழை ஜெல்லை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.



    மாய்ச்சுரைசர்

    கூந்தலில் உள்ள வறட்சியை நீக்கி, கூந்தலை பட்டுப் போன்று வைத்துக் கொள்ள, கற்றாழையின் ஜெல்லை பயன்படுத்த வேண்டும்.

    பொடுகுத் தொல்லை

    பொடுகுத் தொல்லை அதிகமாக இருந்தால்,அப்போது அதனை நீக்குவதற்கு எளிமையான வழி கற்றாழை ஜெல் தான். அதற்கு கற்றாழையின் ஜெல்லை ஸ்கால்ப்பில் தடவி, 40-60 நிமிடம் ஊற வைத்து, குளிக்க வேண்டும்.






    தலையில் உள்ள பிம்பிள்

    தலையில் பிம்பிள் வந்தால், அதனால் ஏற்படும் வலியைத் தாங்கவே முடியாது. எனவே அத்தகைய பிம்பிளைப் போக்குவதற்கு, கற்றாழையின் ஜெல் சிறந்ததாக இருக்கும்.

    முன் வழுக்கை

    நிறைய மக்களுக்கு முன்னால் தான் வழுக்கை ஏற்படுகிறது. மேலும் முகத்தில் உள்ள பிம்பிள் அல்லது பருக்கள் போன்றவை உடைந்து, அதில் உள்ள நீர்மம் நெற்றில் பரவி, அவை தலையின் முன்புறம் வலுக்கையை உண்டாக்கிவிடும். எனவே அத்தகைய கூந்தல் மற்றும் சருமப் பிரச்சனையைப் போக்குவற்கு கற்றாழை ஜெல் சிறப்பானதாக உள்ளது.

    Similar Threads:

    Sponsored Links
    swaga2008, lashmi, sumitra and 1 others like this.
    life is so beautiful....

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Aloe Vera for hair care - கூந்தலைப் பராமரிக்க கற்றாழையை யூஸ்

    Dear Viji, the information you have given about aloe vera is very much useful in our day today life. thank you very much


  3. #3
    Amirporkodi's Avatar
    Amirporkodi is offline Commander's of Penmai
    Real Name
    Porkodi.A
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    chennai
    Posts
    1,885

    Re: Aloe Vera for hair care - கூந்தலைப் பராமரிக்க கற்றாழையை யூஸ்

    nice article about katrali


  4. #4
    swaga2008's Avatar
    swaga2008 is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Swathi
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    USA
    Posts
    2,344

    Re: Aloe Vera for hair care - கூந்தலைப் பராமரிக்க கற்றாழையை யூஸ்

    useful tips viji...thnx fr sharing..


  5. #5
    lashmi's Avatar
    lashmi is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalashmiravichandiran
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    karur
    Posts
    11,972
    Blog Entries
    43

    Re: Aloe Vera for hair care - கூந்தலைப் பராமரிக்க கற்றாழையை யூஸ்

    super tips sollirukka viji....kandippa senju parthutu soldren...tks for sharingda

    அன்புடன்
    லஷ்மிரவி



    நான் எடுக்கும் முடிவு
    சரியா என்று எனக்கு தெரியாது.

    ஆனால் எடுத்த முடிவை
    சரியாக்குவேன்.....
    .


    --- மாவீரன் அலெக்ஸ்சாண்டர்



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter