Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 1 Post By sudhavaidhi
  • 1 Post By sumitra
  • 1 Post By skarthiga

Remedy for Dandruff Prob - பொடுகு தொல்லைக்கு தீர்வு---இய*ற்கை வைத


Discussions on "Remedy for Dandruff Prob - பொடுகு தொல்லைக்கு தீர்வு---இய*ற்கை வைத" in "Hair Care & Hair Removal" forum.


  1. #1
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Remedy for Dandruff Prob - பொடுகு தொல்லைக்கு தீர்வு---இய*ற்கை வைத

    பொடுகு தொல்லைக்கு தீர்வு---இய*ற்கை வைத்தியம்:-

    * வால் மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

    * வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தது வந்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும்.

    * தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து சீயக்காய் தேய்த்து குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

    * வேப்பிலை கொழுந்துடன், துளசி சேர்த்து நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

    * வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, அந்த எண்ணெயை தினமும் தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து போகும்.

    * எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து சீயக்காய் போட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.

    * தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்னை நீங்கும்.

    * தேங்காய் பால் எடுத்த பின் கையை தலையில் நன்றாகத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான சூடு நீரில் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும்.

    * துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.


    Similar Threads:

    Sponsored Links
    sumitra likes this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: பொடுகு தொல்லைக்கு தீர்வு---இய*ற்கை வைத்தி&

    very effective home remedial measures you have suggested for dandruff problem. thank you Sudhavaidhi

    sudhavaidhi likes this.

  3. #3
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: பொடுகு தொல்லைக்கு தீர்வு---இய*ற்கை வைத்தி&

    Quote Originally Posted by sumitra View Post
    very effective home remedial measures you have suggested for dandruff problem. thank you Sudhavaidhi
    Its my pleasure Sumitra.......


  4. #4
    skarthiga's Avatar
    skarthiga is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    dgl
    Posts
    376

    Re: Remedy for Dandruff Prob - பொடுகு தொல்லைக்கு தீர்வு---இய*ற்கை வை&a

    very useful tips thks for u r sharing sudha sis

    sudhavaidhi likes this.
    " If you judge people, you have no time to love them "

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter