Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 3 Post By tnkesaven
  • 1 Post By gkarti

Tips for Hair Care - தலைமுடியைக் காக்க.


Discussions on "Tips for Hair Care - தலைமுடியைக் காக்க." in "Hair Care & Hair Removal" forum.


  1. #1
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    Tips for Hair Care - தலைமுடியைக் காக்க.

    'உன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே' என்று ஒரு திரைப்பட பாடல் உள்ளது. ஒரு காதலனால் தலைமுடி உதிர்வதை தாங்க முடியுமோ முடியாதோ தெரியாது. ஆனால், நிச்சயமாக இளம் பெண்களால், தங்களது தலைமுடி உதிர்வதைத் தாங்கவே முடியாது. அதற்காக எத்தனை வேண்டுமானாலும் பிரயத்தனம் செய்வார்கள்.அவர்களுக்கு சில குறிப்புகள்தலைக்கு சீகக்காய் உபயோகப்படுத்துபவர்கள், பொதுவாக சாதம் வடித்த கஞ்சியில் சீகாக்காய் பவுடரைப் போட்டு தேய்த்துக் குளிப்பார்கள்.ஆனால், சீகக்காய் பவுடரை முந்தைய நாள் இரவே ஒரு லிட்டர் தண்ணீரில் தேவையான அளவுக்குப் போட்டு நன்கு கரைத்து வைத்து விடுங்கள். பிறகு காலையில் அதனை அடுப்பில் வைத்து நன்கு காய்ச்சி பாதி அளவுக்கு வரும் வரை கொதிக்க வையுங்கள். பிறகு அதனை தேய்த்துப் பயன்படுத்துங்கள். இது நிச்சயம் நல்ல பலனைக் கொடுக்கும். சீகக்காயின் முழு சாறும் உங்கள் தலை முடிக்குக் கிடைக்கும்.வறண்ட சருமம் கொண்ட பெண்கள், தலையை பன்னீர் கொண்டு நன்கு மசாஜ் செய்து கொள்ளலாம். இதனால் வறண்ட சருமம் புதுபொலிவு பெறும்.
    Courtesy;'"dinamani


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,103

    Re: Tips for Hair Care - தலைமுடியைக் காக்க.

    Thanks for Sharing these Tips with us Sir

    tnkesaven likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter